375. விவசாயி

11150617_400694890114515_6992720442038008192_n

11209716_400692350114769_6683254834279473000_n

தடாகம் கலை இலக்கிய வட்டம்

May 4 at 9:17pm ·  

இம் மாதம் (மார்ச் )நடைபெற்ற கவிதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்று”(கவியூற்று பட்டத்தையும் )சான்றிதழையும் பெறுகின்றார் பாவானதி வேதா. இலங்காதிலகம்.அவருக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள்

 

விவசாயி

உழவுத் தொழிலாளி, கமக்காரன், விவசாயி

தொழும் நிலையாளன், கிழமான தொழிலிது.

பயிர், பசளை, நீரிவன் மூச்சு.

பயிர் குனிந்து பார்த்தல், வானம்

நிமிர்ந்து பார்த்தல் இவன் சுப்ரபாதம்.

நிலச் சாகுபடி கால்நடை வளர்ப்பாளன்.

வருணன் கருணை, அருணன் கதிர்

வரப்பிரசாதம், பொய்த்தால் அழுவான் கண்கூடு.

அயர்ந்திடான், அரையிருளில் ஆரம்பிக்கும் வியர்வை.

உயிராகிறான், வேராகிறானுலகிற்கு ஏர் பூட்டியாக.

ஏரோட்டி உலகைச் சீராட்டுமாதி விவசாயி  

நாட்டின் முதுகெலும்பாகி உணவு தருகிறான்.

ஏர்கட்டி வயல் உழுது வரப்பில்

ஏற்றபடி நடந்து நாற்று நடல்

பயிர் வளர்ச்சி கண்டு மகிழல்

உயிர் ஊட்டும் நிகழ்வு இவனுக்கு.

வீணில் உண்டு களிக்காத கருமவீரன்.

விவசாயி இவன் சுகவாசி இல்லை.

தன் காலில் நிற்கும் உழவன்(விவசாயி)

அரசன் நிலைக்கு உயர்வது யதார்த்தம்.

சமூக பொருளாதார மாற்றம் நாகரீகத்திற்கு

வெகுவாக உதவுகிறான். உலக சூனியமழிக்கிறான்.

மரங்கள் வெட்டி மாடிகள் கட்டி

மகத்தான விவசாயத்தின் சிரம் சாய்க்கிறார்.

 

உழவுத் தொழிலை நாளும் வணங்குவோம்.

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

7-4.2015

தடாகம் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.

10275602_10205085709176197_8091329699660233275_o

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மே 16, 2015 @ 03:23:06

  உழவுத் தொழிலை நாளும் வணங்குவோம் சகோதரி…

  மறுமொழி

 2. கில்லர்ஜி
  மே 16, 2015 @ 06:46:18

  அருமை சகோ வாழ்த்துகள் விவசாயம் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும் விவசாயி நாட்டின் முதுகெலும்பு என்பார்கள்.

  மறுமொழி

 3. சசிகலா
  மே 16, 2015 @ 07:10:13

  உலக சூனியமழிக்கும் விவசாயி அற்புதமாகச் சொன்னீர்கள்.

  மறுமொழி

 4. mageswari
  மே 16, 2015 @ 14:29:43

  தங்களுக்கு வாழ்த்துக்கள்.
  வீணில் உண்டு களிக்காத கருமவீரன்.

  விவசாயி இவன் சுகவாசி இல்லை.

  தன் காலில் நிற்கும் உழவன்
  யதார்த்தமான உண்மை சகோ,
  என் பக்கமும் வாருங்களேன்.

  மறுமொழி

 5. முனைவர் ஜம்புலிங்கம்
  மே 17, 2015 @ 03:32:42

  விவசாயியை நினைவுகூர்ந்து பாராட்டிய விதம் அருமை.

  மறுமொழி

 6. Bagawanjee KA
  மே 17, 2015 @ 16:02:04

  கவியூற்று பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் !
  #தன் காலில் நிற்கும் உழவன்(விவசாயி)
  அரசன் நிலைக்கு உயர்வது யதார்த்தம்.#இது நடக்க வில்லையே விவசாயிக்கு துன்பம் தீர்ந்த பாடில்லையே !

  மறுமொழி

 7. கோவை கவி
  ஆக 08, 2015 @ 15:53:47

  Vetha Langathilakam • You, சி வா and 12 others like this.

  Abu Najath ;-
  ஏரோட்டி உலகைச் சீராட்டுமாதி விவசாயி
  நாட்டின் முதுகெலும்பாகி உணவு தருகிறான்.பாராட்டுக்கள் வானதி.

  தேவி பாலா :-
  அருமை

  Vetha Langathilakam:-
  மிக்க மகிழ்வுடன் நன்றி சகோதரா Abu Najath and
  தேவி பாலா .
  இனிய மன்மத ஆண்டு வாழ்த்துகள்.

  Palanisamy Palani :-
  வாழ்த்துக்கள்


  Vetha Langathilakam:-
  Dear P. Palani.. arumai..nanry..

  சி வா :-
  பூட்டி புல் மம்மி..

  • Vetha Langathilakam :-
  • சிவா! .. உமது கருத்து எழுதிய விதம் பார்த்து பெலத்துச் சிரித்திட்டேன்.
  பக்கத்தில் கணவர் என்னைப் பார்க்க விளங்கப் படுத்தி 2 பேரும் சிரித்தோம்
  வாழ்க உமது நிகைச் சுவை உணர்வு. நன்றி…நன்றி…

  சிறீ சிறீஸ்கந்தராஜா:-
  ஏர்கட்டி வயல் உழுது வரப்பில்
  ஏற்றபடி நடந்து நாற்று நடல்
  பயிர் வளர்ச்சி கண்டு மகிழல்
  உயிர் ஊட்டும் நிகழ்வு இவனுக்கு. ******* அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!
  • Subajini Sriranjan:-
  • அற்புதமாக ஆழம் கொண்ட வரிகள்
  உழவஉத் தொழிலை போற்றுவோம்…..,…

  Vetha Langathilakam :-
  makilchy nanry Suba…

  சி வா:-
  ஹா ஹா ஹா.. கங்காரு லைசன்ஸ் மம்மி..

  அடியேன் செய்த பாக்கியம் தங்களின் திருநாவில் வாழ்த்துப் பெருவது.. மிக்க நன்றி அம்மா..

  Vetha Langathilakam :-
  kurumpu….
  • Ishan Gowry :-
  • முடியல,


  இராஜேந்திரன் கி ஒரத்தநாடு தஞ்சை:-
  டென்மார்க்கில் ஒரு அக்மார்க் கவி
  Vetha Langathilakam :-
  Ishan Gowry, இராஜேந்திரன் கி ஒரத்தநாடு தஞ்சை ஐயா மிக்க மகிழ்வுடன் நன்றி கூறுகிறேன் இருவருக்கும் அன்பான கருத்திற்கு.
  • Ratha Mariyaratnam :-
  • அருமை சகோதரிVetha Langathilakam

  Rajasekhar Rajasekhar :- அருமை
  நட்பே!…See More

  Vetha Langathilakam :-
  Happy with thank you dear Ratha and Rajasekhar.R
  • ரோஷான் ஏ.ஜிப்ரி :-
  • கவிதை விவசாயின் களம் வெற்றியின் வளம் வாழ்த்துக்கள்!

  Vetha Langathilakam:-
  Nanry Roshan makilchchy…
  May 10

  Siva Jeya Arumao akka
  May 10

  Bhuvanendra Sinnatamby very nice.
  May 10

  Naguleswarar Satha suuuuuuperonw!
  May 10

  Venkatasubramanian Sankaranarayanan very nice
  May 11

  Verona Sharmila Very Nice
  May 11 .2015

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 16, 2019 @ 10:29:36

  கவியூற்று பின்னர் கவினெழி – யாகமாற்றினார்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: