62. நளிர் நளினம் (குளிர் நீர்)

Tamil-Daily-News-Paper_21454584599

*

நளிர் நளினம் (குளிர் நீர்)

*

பளிங்கு பளிங்கு கண்ணாடி

பளிங்கு பளிங்கு படிகம்

வெளிப்படை! உயிர் காக்கும்!

நளினம் தண்ணீர் – தெளிநீர்

தெளிப்பு சீவன்கள் கொழிப்பு!

நளினமின்றி உயிருலகு இல்லை

துளி பட்டாலும் துளிர்க்கும்

நளிவுடை நளிர் திரவம்

*

ஆறு, கடல், குளத்தில்

பீறும் மழையாயும், குட்டையிலும்

ஊறும் பஞ்சபூதத்தில் ஒன்று

சேறு, குற்றம் களையும்

மீறும் தீ அணைக்கும்

வீறு கொண்டு பாயும்

நீருக்குச் சிறை பனி

நீராவி குளிர, திரவம்

*

அசுத்தம் சிறுநீர்  உப்புநீர்

அருமைப் பதநீர் தேனீர்

அழுதால் கண்ணீர் சுடுநீர்

பித்தநீர் மஞ்சள் நீர்

இளநீர் குடிநீர்  பலவகை

நீர் பூமியில் 71விகிதம்

நிறமற்ற புதுமை தனித்தன்மை

திறமைப் பயன் மின்சாரம்!

*

 

பா ஆக்கம்

 பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

15-5-2015

*

samme  katu  enkum:-   

https://kovaikkavi.wordpress.com/2015/06/10/63-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87/

*

*

divider_130

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மே 24, 2015 @ 00:02:10

  அருமை… அருமை சகோதரி…

  மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மே 24, 2015 @ 01:08:21

  வணக்கம்
  இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 3. karanthaijayakumar
  மே 24, 2015 @ 02:05:47

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 4. yarlpavanan
  மே 24, 2015 @ 02:36:02

  நீரைப் பற்றிய தகவல்
  சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கு!
  “வீறு கொண்டு பாயும்
  நீருக்குச் சிறை பனி” என
  அழகாகச் சொன்னீர்கள்…

  மறுமொழி

 5. Killergee
  மே 24, 2015 @ 03:35:33

  சிறந்த வரிகள் மிகவும் ரசித்தேன் சகோ.

  மறுமொழி

 6. முனைவர் ஜம்புலிங்கம்
  மே 24, 2015 @ 10:48:09

  நீருக்கு நல்ல புகழ்மாலை

  மறுமொழி

 7. கோவை கவி
  ஆக 08, 2015 @ 16:32:26

  You, Sujatha Anton, Paramasivam Ponnampalam, Kiruba Pillai and 11 others like this.

  Ratha Mariyaratnam Sirappu
  May 15 -8-15

  Subajini Sriranjan :-
  அருமையான வரிகள் ….
  May 15

  Rathy Mohan :-
  அருமை அருமை
  May 15

  Vetha Langathilakam:-
  DEAR Ratha -Suba – Rathy…மனமகிழ்வு.
  நன்றி உரித்தாகட்டும்..
  May 16-8-15

  Sujatha Anton :-
  பளிங்கு பளிங்கு கண்ணாடி

  பளிங்கு பளிங்கு படிகம்

  வெளிப்படை! உயிர் காக்கும்!
  அருமை… சூழலில் பாதுகாப்பும், நம்மையும் திரும்பிப்ரபார்க்கவும்
  வைக்கின்றது. வாழ்க தமிழ்.!!!!
  May 18 -2015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: