55. காதல் தேன் குடிக்கும் இணை…

11063893_982928191747440_4112471955561398157_n

காதல் தேன் குடிக்கும் இணை…

மான் நீர் குடிக்கக் காதல்
தேன் குடிக்கும் இணையை அப்படி
ஒயிலாகப் பார்க்கும் அழகுப் பறவை
மயிலே நீயும் துணை தேடுகிறாயா!

என் நிலை மறந்து உன்னில்
நான் சாய நீ எங்கே
உன் சிந்தையைச் செலுத்துகிறாய் கண்ணா!
என்னிடம் இறங்கி வா கண்ணா!

குளிரோடை இன்பத்தில் பசும் சோலைக்
குளுமையில் யாருமற்ற இத் தனிமையில்
பச்சைக் கிளிகள் போல் பல
பசுமைக் கதைகள் பேசுவோம் கண்ணா.

கண்ணன் ராதையோ முருகன் வள்ளியோ
கண்ணிறைந்த காதலுடன் மயங்கும் தேவதையே
எண்ணிறைந்து பேசும் வட்டக் கருவிழியாளே!
எண்ணுவோம் சற்றே பொறு நட்சத்திரங்களை….

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-5-2015.

blackwith-colour

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மே 25, 2015 @ 20:16:02

  You, Loganathan Ratnam, Sivasuthan Suthan Sivagnanam, Sujatha Anton and 4 others like this.

  Vetha Langathilakam
  You, Kannadasan Subbiah and 13 others(Kamaraj Mariyappan, Ananad Vetriyalangul…., Hakeem Hanin, Erode Manickam, Pisupati Subramanyam, Velu Sadanantham, Viswa Breeze, Delft Aravinth, விசிக வீரை சிறுத்தை சிவா, Uthamaraj Ramasamy, Murugesan Natesan, Vivaha Canteenandcatering, Pandiraju Shamugam)
  Kannadasan Subbiah :-
  அருமை சகோதரியார் அவர்களே
  அன்பான வாழ்த்துகள்
  Kannadasan Subbiah’s photo.

  Uthamaraj Ramasamy :-
  வாழ்த்துகள்.வாழ்க வளமுடன் .அருமை
  Uthamaraj Ramasamy’s photo.

  Pisupati Subramanyam:-
  மனதிலாடும் வண்ண மயிலே என்
  மார்பில் சாய்ந்தாட வந்தனையோ நீ
  ஆட வனத்தினில் அத்தனை உயிரினம் இரூக்க
  தேடி வந்தென்னைச் சேந்தது மேனோ ?

  உன் மனம் என்னை நாடியதாலோ
  என் மனம் உன்னைத் தேடியதாலோ
  இருமனம் கலந்துறவாட எண்ணியதாலோ
  இன்பக் நினைவு நீடிக்கத்தானோ!
  …>>>…P.S.

  Vetha Langathilakam:-
  Mikka nanry dear Kannadhasan.S – Uthamaraj.R and Pisupati.S
  May 165-2015

  சி வா:-
  எண்ணுவோம் சற்றே பொறு நட்சத்திரங்களை….
  *******

  அய்யோ பாவம்.. இளசு ரெண்டும் பெருசு ஆன பிறகு தான் அப்ப லவ்வே ஸ்டாட் ஆகும் போல.. என்னக்கி எண்றது.. என்னக்கி பண்றது.. ஹா ஹா ஹா..

  மம்மி.. உங்களுக்கு இவ்ளோ கெட்ட எண்ணமா.. பாவம் மம்மி ப்ளீஸ் சின்னஞ் சிருசுக சேந்துட்டு போகட்டும்..

  நிலா வை எண்ண சொல்லுங்க..
  May 16

  Vetha Langathilakam
  சி வா மிக அருமை வேதாம்மா..

  Vetha Langathilakam :-
  Makilchy..nanry Siva.
  Just now · Like 16-5-2015

  Vetha Langathilakam
  You, Kosalya Sornalingam, சி வா and Piremiza Senthuran like this.

  சி வா:-
  தயாள நோக்கு அழித்து
  வியாபார சிந்தை பெருத்து..

  அது தான் நடக்கிறது..
  அருமையாக சொன்னீர்கள்

  மறுமொழி

 2. karanthaijayakumar
  மே 26, 2015 @ 00:56:49

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மே 26, 2015 @ 01:29:26

  அருமை… அருமை…

  மறுமொழி

 4. பிரபுவின்
  மே 27, 2015 @ 11:51:47

  “கண்ணன் ராதையோ முருகன் வள்ளியோ
  கண்ணிறைந்த காதலுடன் மயங்கும் தேவதையே
  எண்ணிறைந்து பேசும் வட்டக் கருவிழியாளே!
  எண்ணுவோம் சற்றே பொறு நட்சத்திரங்களை….”

  சிறப்பான வரிகள்.தமிழின் அழகு இந்த வரிகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும்.நன்றி சகோதரி..

  மறுமொழி

 5. கில்லர்ஜி
  மே 27, 2015 @ 12:27:10

  ரசித்தேன் சகோ அருமை.

  மறுமொழி

 6. கோவை கவி
  மே 16, 2018 @ 14:55:44

  Velavan Athavan :- எண்ணிறைந்து பேசும் வட்டக் கருவிழியாளே!
  எண்ணுவோம் சற்றே பொறு நட்சத்திரங்களை…. அருமை…
  2016

  V..etha:- நிறைந்த மகிழ்வு.
  நன்றியும் உரித்தாகட்டும்..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: