94. அபலைப் பெண்ணுக்காய் + உத்தரியம் ஏன் நழுவியது.

இதுவுமொரு நினைவேந்தலே அபலைப் பெண்ணுக்காய்

1235011_311243022350157_1834512128_n-k

புங்குடு தீவில் ஒரு அபலைப் பெண்ணுக்கு நேர்ந்த கதியை வாசித்திருப்பீர்கள்.
அதனால் எழுந்த கவிதை.

salvai-tt

உத்தம் பாகவதர் போலன்றோ

உத்தரியம் தோளுக்கணி செய்தது.

உத்தரியம் ஏன் நழுவியது!

அத்தரை வழுக்கியதோ அன்றி

மத்தாப்பு வெடித்து வெடித்து

சித்தசலனத்தில் தேகம் தடுமாறியதோ!

வித்தகம் விக்கித்துச் சொத்தையானதோ!

நத்தாசை, பித்தம் தெளியாதோ!

 

(நத்தாசை – பேராசை)

வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

25-5-2015

filigree-divider_5_lg

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கில்லர்ஜி
  மே 27, 2015 @ 12:46:59

  புகைப்படத்திற்க்கு ஏற்ற சிந்தனை கவிதை அருமை சகோ வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. Bagawanjee
  மே 27, 2015 @ 14:08:53

  ஆழ்ந்த அனுதாபங்கள் ,நண்பர் ரூபனும், இன்று இக்கொடுமையைக் கண்டு கொந்தளித்து உள்ளாரே !

  மறுமொழி

 3. முனைவர் ஜம்புலிங்கம்
  மே 28, 2015 @ 00:57:00

  வேதனையை ஒரு நல்ல கவிதையாகப் பகிர்ந்து மனதைத் தொட்டமைக்கு நன்றி.

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  மே 28, 2015 @ 02:45:12

  மனம் கலங்கியது…

  மறுமொழி

 5. yarlpavanan
  மே 29, 2015 @ 10:59:49

  இதுவுமொரு நினைவேந்தலே
  எதுவுமறியா பிள்ளை – அவள்
  எதிர்கால மருத்துவர் – அவளை அழித்த
  ஆண்களின் ஆணுறுப்பை வெட்டி
  எறிய வேணும்!

  மறுமொழி

 6. Velavan Athavan
  மே 31, 2015 @ 07:57:56

  பெண்ணே நீ கற்சிலையல்ல மௌனம் கலை தற்காப்புக்கேனும் எடுவாள் எதிரி எம்மாத்திரம் உன் முன்னே உரக்கச் சொன்னீர்கள்… நன்று..

  மறுமொழி

 7. கோவை கவி
  ஆக 08, 2015 @ 18:01:27

  You, Naguleswarar Satha, Shanmugam Subramaniam, சி வா and 10 others like this.
  5 shares
  (உத்தரியம் ஏன் நழுவியது கருத்துகள்)

  Geetha Mathivanan:-
  உத்தரியம் தோள்விட்டு நழுவியதற்கும் ஒரு அழகுப்பா…ரசித்தேன். smile emoticon
  May 26 – 2015

  சி வா :-
  அருமை Vetha Langathilakam mma..
  May 26
  Vetha Langathilakam :-
  அன்பின் கீதா மதிவாணன் தங்கள் இனிய கருத்திற்கு மகிழ்ச்சி.
  மிகுந்த நன்றி.
  May 26 at

  Vetha Langathilakam:-
  Siva கருத்திற்கு மகிழ்ச்சி.
  மிகுந்த நன்றி.
  May 26
  Vetha Langathilakam :-
  உத்தரியம் ஏன் நழுவியது!
  அத்தரை வழுக்கியதோ ……..
  May 26

  Vetha Langathilakam You, Karthikeyan Singaravelu, மணியின் பாக்கள் and Maniyan Mani like this.

  மணியின் பாக்கள்:
  சிறப்பான சொல்லாடல்
  27-5-2015

  Vetha Langathilakam:-
  மிகுந்த மகிழ்வு மணி.
  அன்புடன் நன்றி உரித்தாகுக.
  May 28 at 8:47am · Edited · Like

  Vetha Langathilakam You, Ma La and Kala Nagarasan like this.

  Vetha Langathilakam:- Nanry Kala Nagarasan….
  May 27 at 6:31pm · Edited · Like

  Vetha Langathilakam ஏதாவது தோன்றுவதை எழுதுங்கள்!..
  லைக்… என்ன கருத்தை உணர்த்தும்.. அல்லது ஏசுங்கள்..!!!!.
  • …Ma La :-
  சித்தத்தில் சலனம் வந்தால் மொத்தமும் சொத்தை தான்

  Ma La :-
  அன்பான நல்லிரவுக்கான வணக்கம் smile emoticon

  Vetha Langathilakam:-
  Ooh!….good night…
  27-5-2015

  மறுமொழி

 8. கோவை கவி
  ஆக 08, 2015 @ 18:08:59

  (அபலைப் பெண்ணுக்குரிய கருத்துகள்)

  Malini Mala அறிவுரை அருமை.
  May 17-2015

  Seeralan Vee :-
  ஆத்திசூடி போல் அருமை
  May 17

  Prema Rajaratnam :-
  தற்காப்புக் கலை பயிலும்
  May 17
  Velavan Athavan :-
  தற்காலம் மீண்டும் கற்கால நிலை பெண்ணே நீ தற்காப்புக் கலை பயில் – அவசியம் தேவை ஏற்போர்க்கு இல்லை தொல்லை….
  May 17

  Sujatha Anton :-
  இன்றைய வன்முறைக்ககு தற்காப்பு பயிற்சி. அருமை… மனிதனை
  விழிப்புணர வைத்திருக்கும் கவிநயம் அனைவரையும் பாதுகாக்கும்
  என்பதில் ஐயமில்லை. வாழ்க தமிழ்.!!
  May 18

  மறையூர் மு.பொ.மணியின் பாக்கள்:-
  அருமை.
  May 18

  Vetha Langathilakam :-
  அன்பின் வே.ஆதவன் – சுஜாதா – மணியின் பாக்கள்
  மிக மகிழ்வு தங்கள் வரிகளால்.
  இனிமையான நன்றிகளை ஏற்றிடுங்கள்.
  May 18
  Vetha Langathilakam :-
  Anpudan Malini- Seeralan – Prema – Sasi ..
  மிக ஆனந்தம் தங்கள் வரிகளால்.
  இனிமையான நன்றிகள் உரித்தாகட்டும்.
  May 18
  Subajini Sriranjan:-
  மிக அருமை..
  பெண்ணுக்கு
  தற்காப்புக்கலை தேவை!!
  பாடத் திட்டத்தில் கொண்டு வந்தால் சிறப்பே.
  சமூகத்தில் பெண்ணின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிப் போகிறதே!!
  May 18

  Vetha Langathilakam You, Punitha Ganesh, Ratha Mariyaratnam Sara B and V.V..like this.

  Ratha Mariyaratnam :- மிகவும் அவசியமான பதிவு சகோதரி
  18-5-2015

  Vetha Langathilakam:- Makilchchy ..nanry Ratha……..
  May 19 at 12:11pm · Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: