379. பட்டுக்கோட்டையார் பாடல்கள்

paddu

அமீரகம் ” தமிழ்த் தேர் ”  க்கு எழுதியது.

புகைப்படப் பிரதிக்கு கவிஞை நாகினிக்கு மனமார்ந்த நன்றி.

 பட்டுக்கோட்டையார் பாடல்கள்

பட்டி தொட்டிகளிலும் பரவலாய்

பட்டுக்கோட்டையார் பாடல்கள் துள்ளல்.

கட்டுக் கோப்பாக்கினார் ஜீவபாரதியார்.

பொதுவுடைமை கொண்ட வரிகள்

பண்பாட்டு உணர்வுப் பாடல்கள்

சமுதாய  உணர்வுக் கோலங்கள்

சமுதாய  உணர்வுக் குரல்களாக

அமுதாக வெளியான வரிகள்.

இருபத்தொன்பது வருட வாழ்வு.

இருப்பதெல்லாம் பொதுவானால் மனிதனுக்குப்

பதுக்கும் வேலையும் இருக்காதென்றார்.

பாரதிதாசன் நேசர் அவரை

ஆராதித்த வரிகள் சமைத்தார்.

பாரதியாரையும் நேசித்தார் அவரின் 

பேரதிகம் பெற்ற வரிகளையும்

நேரடியாகத் தன் வரிகளோடிணைத்தார்.

தமிழ் மீதழியாக் காதலால்

அமிழ்து அறிவின் உயர்ச்சியென்றார்.

திருக்குறள் கருத்து, ஒளவையார்

அரும் கருத்துச் சாரமுமிணைத்தார்.

சிவமயம் எழுதுவது போன்று

வாழ்க பாரதிதாசன் என்றெழுதினாராம்.

விவசாயக் குடும்பத்தார் இயற்கையை,

விவசாயத்தை, காதலையும் கன்னலாயெழுதினார்.

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

27.4-2015

45

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. yarlpavanan
  மே 29, 2015 @ 11:39:35

  பட்டி தொட்டிகளிலும்
  பரவலாய் பட்டுக்கோட்டையார் பாடல்கள்
  எப்பவும் கேட்டுக்கொண்டே இருக்கும்!

  மறுமொழி

 2. karanthaijayakumar
  மே 29, 2015 @ 13:48:42

  பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்
  மறக்க இயலாதகை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மே 30, 2015 @ 02:18:44

  என்றும் இனிக்கும் பாடல்கள்…

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 30, 2015 @ 06:26:35

  Subajini Sriranjan :- அற்புதமான தத்துவச்சார்பு கொண்ட
  பாடல்கள்!!!
  அருமையான பகிர்வு…….
  May 27

  Bknagini Karuppasamy :- அருமை.. வாழ்த்துகள் சகோதரி!
  May 28 -15
  Vetha Langathilakam Suba ans Nagini….மகிழ்ந்தேன் வரிகளால்.
  நன்றி கூறுகிறேன்.
  May 28

  Vetha Langathilakam:- Ma La – Kala rany and Poopalan.. like this.

  Ma La :-
  பட்டுக்கோட்டையாரின் சமுதாயப்பாடல்களின் வரிகள் அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் பொருந்தும் வண்ணம் உள்ளது …

  Vetha Langathilakam :-
  Unmaijea… nanry Mala….and Poopalan – Kalarany also..
  29-5-2015

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூன் 03, 2015 @ 16:56:46

  வணக்கம்
  அருமையானபாடல் இரசித்தேன்பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 6. கோவை கவி
  ஆக 08, 2015 @ 18:28:46

  Vetha Langathilakam மணியின் பாக்கள் likes this.

  மணியின் பாக்கள் :——–வரிகள் மீ நன்று
  30-5-2015

  Vetha Langathilakam :- மனமகிழ்வுடன் நன்றி கூறுகிறேன் சகோதரா.
  May 30 -15

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: