பாராட்டு விழா- 2015. (10)

நாம் மண்டபத்தின் உள்ளே நுழைய ”செந்தமிழான எங்கள் தமிழ் மொழியே’ ” பாடல் ஒலித்தது. செயற்கைப் பூக்கள் தூவ / சீருடையில் வாலிபர்கள் எமைப் பின் தொடர்ந்தனர். .மண்டபம் நிறைந்த மக்கள் அனைவரும் எழுந்து நிற்க, நாம் நடக்க எனக்குக் கண்கள் குளமாகி விட்டது. மிக சிரமப்பட்டு என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். அது மறக்க முடியாத தருணம்.!!!…………..

entry

மேலும் சில பாராட்டுகள் 

kampan-barathy.png-B

*

kaviri-m-a1

 

ஓயாது செய்த தமிழ்ப் பணிக்கு
ஓகூஸ் தமிழர் ஒன்றிணயத்தில் விழா _நீவீர்
பாயாத இடமுமில்லை தமிழ் அருவி போல்
சேயாகி நாம் நிற்க தாயாகி தமிழ் அன்னை
வடிவாகி அன்று முதல் இன்றுவரை பணிசெய்தீர்

தொடாத கருவில்லை கையாளாத வார்த்தையில்லை
விடா முயற்சியோடு சிறாருக்கும் கவி தொடுத்தீர்
கடாரம் தாண்டி டென்மார்க்கிலும் தமிழை வளர்த்தீர்
அடாத தடை வரினும் விடாமல் தமிழ்த் தொண்டு செய்தீர்

அனுபவம் தந்த முதிர்ச்சியாய்ப் பழுத்த கவிதைகள்
ஆழ்ந்த கருத்துக்கள் அசைபோடும் நினைவுகள்
இலக்கணச் சுத்தமாய் இலக்கிய வடிவாய்
அனைவரும் பயன்பெறும் விதத்தில்

வாழ்த்த எந்தத் தகுதியுமில்லை
வாழ்த்தி வணங்குகின்றேன்
வாழ்க நின் புகழ்
வாழ்க நின் தமிழ்த் தொண்டு

ராதா மரியரத்தினம்
04.05.15

Image may contain: 1 person
Vetha Langathilakam:-    உங்கள் வாழ்த்திற்கு என் அன்பான நன்றி உரித்தாகுக ராதா.மிக்க மகிழ்ச்சி ராதா..
Kannadasan Subbiah
Kannadasan Subbiah வளர்க
வாழ்க
நற்புகழாய்
மேலும் பல
வெற்றிப் படிகளேறி
நல்வாழ்த்துகள்
Vetha Langathilakam
 

london tamilt

london- 2

Vetha. Langathilakm

Denmark

31-5-2015

butterfly-2

Advertisements

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கில்லர்ஜி
  மே 31, 2015 @ 11:44:37

  சகோவிற்க்கு எமது வாழ்த்துகளும்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மே 31, 2015 @ 13:10:19

  வாழ்த்துகள் பல…

  மறுமொழி

 3. Bagawanjee
  மே 31, 2015 @ 13:12:56

  உங்கள் மகிழ்ச்சியில் நானும் மகிழ்கிறேன் !

  மறுமொழி

 4. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூன் 01, 2015 @ 06:14:24

  நம்முடைய சாதனைகள் மதிக்கப்படும்போதும், பாராட்டப்படுமபோதும் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை. வாழ்த்துக்கள், தொடர்ந்து சாதிப்பதற்கு.
  எனது பௌத்த ஆய்வு தொடர்பில் இதனை நான் உணர்ந்துள்ளேன். நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
  http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  ஜூன் 01, 2015 @ 10:56:18

  தமிழுக்கும் தங்களுக்கும் இனிதே தலைவணங்குகிறேன். மனமார்ந்த பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: