25. மழையே….. மழையே

a0613308

மழையே மழையே

மழையே மழையே வருவாய்

 குழைகள் நனைக்க வருவாய்

 குழிகள் தோண்டி நாமும்

 குசும்பாய் விளையாட வருவாய்! (மழையே..)

 

 

மண்ணை நனைத்துக் கூழாக்கி

 சின்ன விரல்களில் அப்பிட

 குழைத்து மண்ணைப் பிசைந்திட

 மழையே மழையே வருவாய்! (மழையே..)

 

 

 மழைநீர் குழியுள் நிறைய

 மகிழ்வோம் எமது கிணறென்று

 கவட்டைக் கம்புகள் இரண்டு

கிணறு அருகில் ஊன்றுவோம். (மழையே..)

 

 

அச்சுலக்கையோடு சிலுவையாக்கும் தடி

அமரும் துலாவாகக் கவட்டையில்

கயிறு வாளி தேடியிணைத்து

கிணறு இறைப்போம் மகிழ்வாய் (மழையே..)

 

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா.இலங்காதிலகம்.

டென்மார்க்.

6-5-2015.

malai..malai..

 

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கில்லர்ஜி
  ஜூன் 02, 2015 @ 09:55:07

  மழையைப் பற்றிய கவி அருமை சகோ இருப்பினும் முதலில் இதற்க்கு மரம் வளர்க்க வேண்டுமே இயற்கையை அழித்து விட்டு பிறகு அழுது புலம்பி பயன் என்ன ?

  மறுமொழி

 2. chandrasekaran narayanaswami (chennaipithan)
  ஜூன் 02, 2015 @ 13:25:41

  இந்தக்கவிதையின் பயனாக மழை கொட்டட்டுமே!
  அருமை

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜூன் 02, 2015 @ 13:34:36

  சிறுவர் பாடல் அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 4. umayalgayathri
  ஜூன் 02, 2015 @ 14:16:03

  சிறுவர்களுக்கான மழைப் பாடல் நன்றாக இருக்கிறது சகோ.

  மறுமொழி

 5. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூன் 03, 2015 @ 01:45:26

  இப்போதைய எங்கள் தேவையும் இதுதான். நன்றி.

  மறுமொழி

 6. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 03, 2015 @ 02:40:30

  அருமை சகோதரி…

  மறுமொழி

 7. சசிகலா
  ஜூன் 03, 2015 @ 05:10:45

  மனதை நனைத்துப் போனது வரிகள்.

  மறுமொழி

 8. கோவை கவி
  ஆக 08, 2015 @ 18:45:34

  You, இளம் பரிதியன், Murali Dharan, Loganathan Ratnam and 23 others like this.

  மறையூர் மு.பொ.மணியின் பாக்கள்:-
  மண்ணை நனைத்துக் கூழாக்கி
  சின்ன விரல்களில் அப்பிட
  குழைத்து மண்ணைப் பிசைந்திட
  மழையே மழையே வருவாய்! மீயழகு
  May 9

  Malini Mala :-
  மனதில் குளிர்ச்சி
  May 9 – 2015

  Kannan Sadhasivam :-
  பிள்ளைகள் மழையில் குதிப்பதைப்போல் இருக்கு…
  May 9

  ஸ்ரீ சந்திரா:-
  அழகோ அழகு
  May 9

  James Gnanenthiran:-
  அழையா விருந்தாளியாய் வரும்
  May 9
  Subajini Sriranjan:-
  உங்கள் கவி மழையில் நனைந்தேன்….
  May 9

  Sujatha Anton :-
  பாலர் விரும்பி கும்மாளமடிக்கும் மழையே மழையே!!! நம்மையும்
  கவித்துளிகளால் அழைத்துவிட்டீர்கள். அருமை. வாழ்க தமிழ்.!!!
  May 9

  மறுமொழி

 9. கோவை கவி
  ஆக 08, 2015 @ 18:46:36

  மறுமொழி

 10. கோவை கவி
  ஆக 08, 2015 @ 18:47:33

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: