380. புரட்சி முழக்கம்.

11291794_487523911412809_1230798324_n

அமீரகம் ” தமிழ்த் தேர் ”  க்கு எழுதியது.

புரட்சி முழக்கம்.

புரட்டும் பொய்மைத் திரட்சியின் கொடுமை

விரட்டும் வன்முறை, மிரட்டும் அச்சுறுத்தலின்

அரட்சியிலும் எழும். முரட்டுத்தனமா யெழும்.

வரட்சியாம் நியாயத்திலும் புரட்சி முழக்கமெழும்!

புரட்டுதல் திருப்பம் கொண்டு வரும்.

மிரட்டும் மாற்றம் திருத்தம் பெருக்கும்.

அடிமை விலங்கு உடைத் தெறியும்

முடிவுரை அமைக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு.

 

வன்முறை அகிம்சைப் பாதையிலும் புரட்சி.

உண்ணா விரதமும் ஒருவகைப் புரட்சி.

மழையின் தாராளமுமொரு பசுமைப் பரட்சி

சமூக அக்கறைப் போராட்டம் புரட்சி.

லெனினுக்கு வெற்றி ஆயுதப் புரட்சியால்.

அரசுக்கு எதிரான பிரெஞ்சுப் புரட்சி

மன்னராட்சி வீழ்த்திய பிரெஞ்சுப் புரட்சி

நவீன வரலாற்று யுகம் வளர்த்தது.

பா ஆக்கம்

 பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

27-4-2015

vector_146.cdr

Advertisements

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 05, 2015 @ 01:19:25

  அருமை சகோதரி…

  மறுமொழி

 2. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூன் 05, 2015 @ 01:47:17

  இதுதான் புரட்சி என்பது.

  மறுமொழி

 3. கில்லர்ஜி
  ஜூன் 05, 2015 @ 03:57:07

  புரட்சிகரமான வரிகள் அருமை சகோ,

  மறுமொழி

 4. கோவை கவி
  ஆக 11, 2015 @ 07:46:34

  Bknagini Karuppasamy :-
  இனிய வாழ்த்துகள் சகோதரி..
  May 232015

  Vetha Langathilakam You and மணியின் பாக்கள் like this.in Paavalarkal theru.

  மணியின் பாக்கள் :-
  அடிமை விலங்கு உடைத் தெறியும்
  23-5-2015

  Vetha Langathilakam :_
  இனிய கருத்திடலிற்கு மிக மகிழ்ந்தேன்.
  இனிய நன்றி உரித்தாகட்டும் மணி.
  23-5-15.
  May 23

  Ranjani Narayanan :-
  வாழ்த்துக்கள்!
  May 23

  Vetha Langathilakam:-
  மகிழ்ச்சியுடன் நன்றி ரஞ்சனி
  வாழ்த்திற்கு மிக்க நன்றி.
  May 23 a
  Rathy Mohan :-
  எங்கும் புரட்சி… அருமை
  May 23
  Vetha Langathilakam :-
  இனிய கருத்திடலிற்கு மிக மகிழ்ந்தேன்.
  இனிய நன்றி உரித்தாகட்டும் Rathy.
  May 232015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: