19. ஆகாய விமானம்

mine 10 039

விமானி ஓட்டுவார் விமானி ஓட்டுவார் ஆகாய விமானம்
பைலட் ஓட்டுவார் பைலட் ஓட்டுவார் ஏறோப்பிளேன்


எஞ்சின் ஓடத் தொடங்கும் சத்தம் மெல்லக் கேட்கும்

காத்தாடி மெல்லச் சுளரும் விமானம் மெல்ல ஓடும்

வேகமாக ஓடும் தன் ஓடு பாதையில் ஓடும்.
வேகம் நன்கு கூட விமானம் மேலே ஏறும்

சில்லுகள் உள்ளே போகும் ஏறி ஏறி வானில்
உயர உயரப் பறக்கும் உயரப் பறந்து போகும்

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
12-6-2015

aeroplane-papers-1

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கில்லர்ஜி
  ஜூன் 13, 2015 @ 08:40:28

  சீறிப் பறக்கட்டும் விமானம்….

  மறுமொழி

 2. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூன் 13, 2015 @ 12:31:45

  பயணம் தெரடங்கட்டும்.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 14, 2015 @ 00:58:13

  ரசித்தேன்…

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூன் 14, 2015 @ 21:02:57

  Vetha Langathilakam:-
  பேரன் 3 மொழிகளிலும் தேர்ந்தவராதலால்
  ஆங்கிலமும் கலக்க வேண்டியுள்ளது.
  Vetha Langathilakam’s photo.
  13-6-2015
  Sujatha Anton:-
  விமானம் பறக்கும் சத்தம் காதில் கேட்கின்றது. கவிதையில்
  பிறந்து பேரனின் மொழிகளுடன் தவழ்கின்றது. அருமை.
  Vetha Langathilakam :-
  Sujatha!…Thank you ….and glad…eldest one very crazy about aeroplane. landing take off அழகாகச் சொல்லிச் செய்வார்…

  Rathy Mohan:-
  பேரனுக்கான மொழிகள் அழகு

  Vetha Langathilakam :-
  மகாதேவன் செல்வி – Sahana.S and Rathy….மிக நன்றி தங்கள் விருப்பு – அன்பான வார்த்தைகளிற்கும்.. மகிழ்வும் கூடவே.
  (கருத்திடக் கூட நேரமற்ற உலகில் வாழ்கிறோம்.)

  Vetha Langathilakam IN சிறுவர் பாடல்கள்:-
  You and Sankar Subramanian like this.

  Vetha Langathilakam:- மிக்க நன்றி ஐயா உங்கள் ஒருவருக்காவது வாசிக்கக் கிடைத்துதே .
  மிக மகிழ்ந்தேன்.
  மிகுந்த நன்றி..
  7 hrs · Like

  Velavan Athavan மேகம் ஏறும் விமானம் இன்று எந்தன் கையில், நாளை நானும் விமான ஓட்டுனர் எனது வாழ்வில், வாறீகளா… வாறீகளா…. விண்ணில் பறப்போம்… விடியும் முன்னே வெள்ளி அள்ளி வீட்டை நிறைப்போம்…. இன்றைய சிறியவன் நாளைய விமானி…. அருமை சகோதரி…
  2 hrs · Edited · Unlike · 1

  Vetha Langathilakam ஓ! சுயேன் மகிழ்வாக உள்ளது கருத்திடலிற்கு.
  கருத்திட்டால் கருத்திடும் கடமையுணர்வு, அன்புணர்விற்குத்
  தலை வணங்குகிறேன் சகோதரா….எத்தனை பேர் இப்படியுளர்!!!!
  ஏங்குகிறேன்!
  இறையாசி நிறையட்டும்.
  14-6-15

  Subajini Sriranjan :-
  அருமையான வரிகள்……
  14-6-15

  Vetha Langathilakam:-
  Dear Suba மகிழ்ந்தேன்.
  மிகுந்த நன்றி..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: