381. இந்தப் பழைய கோலம்.

11261707_989688197738106_7670886054681074028_n

இந்தப் பழைய கோலம்.

சாய்ந்திருந்து நீ
சாய்ந்து பார்க்க
ஆய்ந்த மலர்களில்
காய்ந்திடாத மாலை
ஓய்ந்துன் தோள்களில்
ஒய்யாரமாய் ஆடுதலழகு!
மெய்யான மாக்கோலம்
செய்யுமுன் கோலமுமழகு!

தமிழ் கொஞ்சும்
தமிழணங்கே! பல
சிமிழ்களில் வண்ணம்
உமிழ்தலிற்காய் காத்திருப்பு
வினைத்திறனை, கலைத்திறனை
விரைவாக விசிறிடுவாய்!
வித்தையுன் விரல்களில்!
தத்தையே விகசிக்கட்டும்!

பழமை பேணல்
பழக இனிமை.
புழந்தமிழக்; கலை
பழகுதல் திறமை!
கோலமா கொண்டிணையும்
கோலக்கலை ஒரு
கோமள வினை.
கோர்த்திடுங்கள் வாழ்வோடு!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
12-6-2015

vector_146.cdr

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜூன் 16, 2015 @ 08:25:47

  அருமை சகோ புகைப்படத்திற்க்கு பொருத்தமான கவிதை வாழ்த்துகள்.
  நலம்தானே….?

  மறுமொழி

 2. chandrasekaran narayanaswami (chennaipithan)
  ஜூன் 16, 2015 @ 09:06:39

  கவிதை அழகு

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 16, 2015 @ 09:21:17

  அழகான கவிதை…

  மறுமொழி

 4. arrowsankars
  ஜூன் 17, 2015 @ 07:31:09

  கவிதையும் படமும் நன்று

  மறுமொழி

 5. Arrow Sankar
  ஜூன் 17, 2015 @ 07:35:24

  மிகவும் நன்று கவிதையும் படமும்

  மறுமொழி

 6. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூன் 17, 2015 @ 15:31:06

  அழகான படம், கவிதை அதைவிட.

  மறுமொழி

 7. Ratha Mariyaratnam
  ஜூன் 18, 2015 @ 17:45:57

  மிக மிக அருமை இந்தப் படத்திற்குப் பொருத்தமான கவிதை

  மறுமொழி

 8. சீராளன்
  ஜூன் 18, 2015 @ 21:19:34

  வணக்கம் !

  கோலப்பெண் காட்டிக் கொடுத்தகவி நாமணக்கும்
  பாலைப்போல் ஈடில்லாப் பண் !

  அருமை தொடர வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்

  மறுமொழி

 9. கோவை கவி
  ஆக 11, 2015 @ 09:05:40

  Dpg Sekaran :-
  Super
  See Translation
  June 13 – 2015
  Vetha Langathilakam :-
  Mikka makichchy . Nanry Dpg Sekaran…
  June 14

  Senthil Kumari :-
  அழகான கோலக் கவிதை.
  June 15

  Vetha Langathilakam :-
  Mikka makichchy . Nanry senthil Senthil Kumari

  மறுமொழி

 10. கோவை கவி
  ஆக 11, 2015 @ 09:06:54

  Subajini Sriranjan :-
  அருமையான வரிகள்…..
  June 15- 2015
  Vetha Langathilakam:-
  Suba !…Glad and thank you….
  June 15

  மறுமொழி

 11. கோவை கவி
  ஜூன் 15, 2018 @ 09:35:57

  Kannadasan Subbiah :-பழமை பேணல்
  பழக இனிமை.
  புழந்தமிழக்; கலை
  பழகுதல் திறமை!
  கோலமா கொண்டிணையும்
  கோலக்கலை ஒரு
  கோமள வினை.
  கோர்த்திடுங்கள் வாழ்வோடு!
  அருமை – நல்வாழ்த்துகள்

  Sukumaran Veeraputhiran :- NICE
  2015
  Vetha Langathilakam :- நன்றியும் மகிழ்வும் சகோதரர்களே கண்ணதாசன் சுப்பையா – and
  சுகுமாற(ர)ன் வீரபுத்திரன் (பெயர் சரியாக எழுதியுள்ளேன் என்று எண்ணுகிறேன்)
  2015

  Dpg Sekaran:- Super

  Vetha Langathilakam :- Mikka makichchy . Nanry Dpg Sekaran…
  2015

  Vetha Langathilakam :- Mikka makichchy . Nanry senthil Senthil Kumari

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: