95. கவிதை பாருங்கள் – வாசித்தலில் இன்பம் + தமிழ் சுகம்.

இப்பொதெல்லாம் எதை எடுத்தாலும் ஒளிப்படத்தில் காட்டுவதாக உள்ளது.
முகநூலைத் திறந்தாலும் எல்லாம் ஒளிப்படமாக உள்ளது.
எனக்கு வாசிப்பதில் மகிழ்வு. இப்படிக்காட்சிகளைப் பார்ப்பது குறைவு.
அதை நினைத்து எழுதியது.

uzhiappin-uyarvu1

abstract indian flute with peacock feather vector illustration

 

 

divider_172

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பி.தமிழ் முகில்
  ஜூன் 18, 2015 @ 21:24:28

  வாசிப்பது ஓர் இனிமையான அனுபவமே !

  அழகுத் தமிழில் எழுதுவதும் படிப்பதும் சுகமே…

  இரண்டு கவிதைகளையும் இரசித்தேன் கவியே.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

 2. சீராளன்
  ஜூன் 18, 2015 @ 21:54:05

  வணக்கம் !

  காலத்தை வீணாக்கிக் காட்டும் ஒளிமறையும்
  நூலகத்தால் நொய்யா தறிவு !

  அருமை அருமை தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. ramani
  ஜூன் 19, 2015 @ 01:42:28

  நிச்சயமாக…
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 19, 2015 @ 01:52:25

  இனிமையான வரிகள் சகோதரி…

  மறுமொழி

 5. karanthaijayakumar
  ஜூன் 19, 2015 @ 01:58:09

  அருமை
  இனிமை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 6. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூன் 19, 2015 @ 02:03:52

  வணக்கம். வழக்கம்போல் கவிதை அருமை. விக்கியில் தாங்கள் எழுப்பிய ஐயம் தொடர்பாக விரைவில் தொடர்பு கொள்வேன்.

  மறுமொழி

 7. Bagawanjee KA
  ஜூன் 19, 2015 @ 02:09:54

  பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும்…முடிவில்லாத பயணம் தொடர்ந்து என்ன பலன் ?பல காணொளிகளும் அப்படித்தான் இருக்கின்றன 🙂

  மறுமொழி

 8. iniya
  ஜூன் 19, 2015 @ 03:25:16

  வாசிப்பு மனிதனை நன்கு பக்குவப்படுத்தும் ஒன்று தான் இல்லையா கவிதை அருமை வாழ்த்துக்கள் ..!

  மறுமொழி

 9. தேவகோட்டை கில்லர்ஜி
  ஜூன் 19, 2015 @ 05:22:34

  அருமை சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 10. Velavan Athavan
  ஜூன் 19, 2015 @ 19:49:18

  எழும் இன்பத் தமிழ் தனம் தனம், விழுது விழுதாக வளரும் இனம் – அழுவதேன் சிரிசிரி சுகமே கனம், அக்கா அக்கால ஔவையின் எழுத்தாணி இப்போது உங்களிடம் தாய்த்தமிழே உன்னை வணங்குகிறேன்…

  மறுமொழி

 11. கோவை கவி
  ஆக 11, 2015 @ 09:17:57

  தமிழ் சுகம் கருத்துகள்.

  Vetha Langathilakam மணியின் பாக்கள் :- மீச்சிறப்பு
  19-6-15

  Vetha Langathilakam:- மிக மகிழ்வுடன் நன்றி மணி தங்கள் கருத்திற்கு.
  19-6-15

  Karthikeyan Singaravelu:- Arumai
  20-6-2015

  Vetha Langathilakam :- மிக மகிழ்வுடன் நன்றி dear K.S.
  June 20

  Loganadan PS அருமை
  June 21

  Sujatha Anton எழுத்தில் தமிழ் வளரும். வாழ்க தமிழ்.!!
  June 28

  மறுமொழி

 12. கோவை கவி
  ஆக 11, 2015 @ 09:22:46

  Subajini Sriranjan :-
  அள்ளக் குறையாத செல்வம் என்றால்
  இன்பத் தமிழ் தான்….
  எழுது எழுது என தோன்றும் மனமே…..
  அடக்கமான காத்திரமான
  வரிகள் ………
  June 19 – 2015

  Alvit Vasantharany Vincent :-
  எழுத எழுத எழும் தமிழ். வாழ்த்துக்கள் சகோதரி.
  June 19

  Ratnam Kavimahan :-
  தமிழமுதம்
  June 19
  Vetha Langathilakam :-
  மிக மகிழ்வுடன் நன்றி Suba- Alvit.V – Ratnam Kavimahan
  June 19

  மறுமொழி

 13. கோவை கவி
  ஆக 11, 2015 @ 09:36:53

  வாசித்தலில் இன்பம் கருத்துகள்:-

  Vetha Langathilakam You, மணியின் பாக்கள், Sara Bass and இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி like this.

  மணியின் பாக்கள்:- நன்று
  3-6-2015.

  Vetha Langathilakam :- என் கருத்தைப் பதிந்துள்ளேன்.
  சிலருக்கு காட்சியாகப் பார்த்தலில் ஆனந்தமிருக்கும்
  மிக்க நன்றி மணி.
  June 3
  Seeralan Vee :-
  எதுகை எல்லாம் யகரமாய்
  எடுத்துத் தந்த கவிதையிலே
  மதுவை சுமக்கும் மலர்போல
  மனத்தில் இனிமை குடிகொள்ளும்
  இதயம் ஒருங்கி வாசித்தால்
  எல்லோர் புலனும் மகிழ்வாக
  புதுமை பூக்கும் தமிழினிமை
  பொங்கல் கரும்பாய் இருந்திடுமே !

  அருமை அருமை
  June 3

  Subajini Sriranjan :-
  அருமை.
  வாசித்தலின் இன்பம்!!
  June 3

  Sujatha Anton :-
  வாசிக்கும் ரசனை வாசிக்கும் போது இன்பம். வாசித்தோம் கவியை.
  வாழ்க தமிழ்.!!!
  June 4

  Vetha Langathilakam:-
  Mikka makilvu and nanry. Suba – Sujatha.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: