382. பழையன வேண்டாம்.

222932_213019808727129_100000573330162_764951_2265311_n

பழையன வேண்டாம்.

வாருங்கள் தமிழ்புரிக்குச் செல்வோம்!

வேருங்கள் சுய அறிவால்

சேருங்கள் தீந்தமிழ் வரிகள்.

எங்கும் வெளியிடாத ஓவியம்

எங்கும் பாடாத பாடல்

எங்கும் ஆடாத நடனம்

எங்கும் எழுதாத வரிகள்

எங்கும் தேவையாம் கொடுங்கள்!

தொல்காப்பியம் தண்டியலங்காரம் புலமைப்

பல் நூல்கள் புரட்டுங்கள்!

வல்லமையாய்ப் புதிதாய் வார்த்திடுங்கள்.

கல்லுதல் செய்தே வரைந்தவைகள்

எல்லாம் பழையன என்றால்

கொல்லையில் வீசுவதா சொல்லுங்கள்!

வள்ளுவன் பாரதியின் பழையவைகள்

ஊரதிரத்   தேரோடுது பாருங்கள்!

மல்லாட்டம் தமிழோடு போடுங்கள்!

கல்லாதாரும் கற்றவரும் விளங்க

வில்லவனாகிக் காதலையும் வரையுங்கள்.

வில்லங்கமின்றிக் கவி இலக்கணம்

நல்லங்கமாக்கி நெஞ்சக் கிண்ணத்தால்

துல்லியமாய் வெல்லமாய் ஊற்றுங்கள்!

எல்லோரும் மேதை என்பார்கள்!

சொல்வளம் பஞ்சமற்ற புலவராகுங்கள்!

(கல்லுதல்- தோண்டுதல். வில்லவன் – மன்மதன்)

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

22-5-2015

rk8_divider1

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 21, 2015 @ 02:17:45

  அருமை… ரசித்தேன்…

  மறுமொழி

 2. karanthaijayakumar
  ஜூன் 21, 2015 @ 02:22:32

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 3. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூன் 21, 2015 @ 03:00:53

  செல்வோம், தருவோம், பகிர்வோம்.

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜூன் 21, 2015 @ 05:11:52

  அருமை சகோ வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. Bagawanjee KA
  ஜூன் 21, 2015 @ 05:23:48

  உங்கள் வேண்டுகோளை பதிவர்கள் நாங்கள் நிச்சயமாய் நிறைவேற்றுவோம் 🙂

  மறுமொழி

 6. yarlpavanan
  ஜூன் 23, 2015 @ 00:13:14

  பிறமொழிக் கலப்பின்றி
  நற்றமிழ் சொல்லடுக்கி
  நல்ல பல பா பாட
  தமிழறிவைப் பெருக்க
  நல்வழி இதுவன்றோ!

  மறுமொழி

 7. கோவை கவி
  ஆக 11, 2015 @ 09:52:43

  மறையூர் மு.பொ.மணியின் பாக்கள் :-
  நன்று
  June 17 – 2015

  Vetha Langathilakam :-
  எங்கும் பாடாத பாடல்
  எங்கும் ஆடாத நடனம்
  எங்கும் எழுதாத வரிகள்
  எங்கும் தேவையாம் கொடுங்கள்!
  June 17
  Subajini Sriranjan :-
  தமிழை தேடத் தேட கிடைக்கும்
  தேடுங்கள் என அன்பான
  அறை கூவல்……….
  சொல்லுக்குப் பஞ்சமில்லை!!
  அருமையான பா…..
  June 17

  Vetha Langathilakam:-
  மிக மகிழ்வும் நன்றியும் சுபா கருத்திடலிற்கு..
  ஆம் சொல்லுக்குப் பஞ்சமில்லை சுபா
  அதற்குக் கருத்திடுவோருக்குத் தான் பஞ்சமடா!….
  June 18

  Kannan Sadhasivam அழகு
  June 18

  Vetha Langathilakam Senthil Kumari அருமை.
  18-6-2015… Vetha Langathilakam Makilchy mikka nanry dear S.K
  June 18

  Vetha Langathilakam Makilchy mikka nanry dear Kannan Sadhasivam.
  June 18

  Vetha Langathilakam Meenakumari Kannadasan அருமை
  18-6-2015…Vetha Langathilakam Makilchy mikka nanry dear meenaKumari.K
  June 18

  Vetha Langathilakam Kannadasan Subbiah:- அருமை
  நல்வாழ்த்துகள் மேடம்
  18-6-2015…Vetha Langathilakam :——-மிக மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரா-
  June 18

  Seeralan Vee புதியன வந்து புத்துல காள அதிசயம் காணும் அகிலம் எங்கும் அருமை அருமை
  June 18

  Vetha Langathilakam:-
  மிக மகிழ்ச்சியுடன் நன்றி dear Seeralan Vee
  June 18

  Vetha Langathilakam:
  Ratha Mariyaratnam :- பெருமைப்படுகிறேன் வாழ்த்துக்கள் சகோதரி
  20-6-2015…vetha Langathilakam :- மிக மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி ராதா..
  June 20

  Vetha Langathilakam Senthil Kumari :- அருமை.
  June 18

  Vetha Langathilakam:- Makilchy mikka nanrydear S.K
  June 18 2015

  Meenakumari Kannadasan :- அருமை
  June 18

  Vetha Langathilakam :- Makilchy mikka nanry dear meenaKumari.K
  June 20 – 2015

  மறுமொழி

 8. கோவை கவி
  டிசம்பர் 07, 2015 @ 15:46:49

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூன் 18, 2021 @ 07:17:07

  Kannadasan Subbiah
  அருமை சகோதரி 🙏
  18-6-2021
  Vetha Langathilakam
  Kannadasan Subbiah Anpudan mkilchchy
  ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: