386. உவப்பானது வாழ்வு

11038927_10204300568889732_4145562627728076659_n

உவப்பானது வாழ்வு

குவலயம் நிறை இயற்கை.

தவமாய் அமையும் வாழ்க்கை

அவமற்ற உயர் வாய்ப்பை

அவலமாக்குவது விந்தையிலும் விந்தை.

கவலை உதிரும் இறகு!

சவமெனக் கைவிடு! சிரி!

உவப்பான வாழ்வில் துன்பத்தை

துவளாது நெற்றியில் பூசுவதேன்!

சவலைச் சிந்தனைகள் பேசி

உவமைகளும் கூறி ஊதி 

சவர்காரமாய் நுரைக்க வீசி

கவருகிறார் மானுட அமைதியை

வறட்சியற்ற மனக் குளத்தில்

திறனாய்க் கல்லெறிந்து கலக்குதலால்

இறப்பு மனவருவி வளையோசைகள்.

சிறக்கவையுங்கள் சந்தோச ஒத்திகையை.

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

4-6-2015

padaku

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜூலை 05, 2015 @ 10:07:19

  Photo – May-2-2015 – ஆறுமுகநாவலர் விருது – நமது நகரமாகிய ஓகுஸ் தமிழர் ஒன்றியத்தால்
  பெற்ற போது.

  மறுமொழி

 2. Murali Dharan
  ஜூலை 05, 2015 @ 10:19:42

  வித்தியாசமான வார்த்தைப் பிரயோகங்களால் அழகான கவிதை தந்தது அருமை

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 05, 2015 @ 11:40:01

  அருமை சகோதரி… ஒத்திகையாய் இல்லாமல் எப்போதும்…

  மறுமொழி

 4. karanthaijayakumar
  ஜூலை 05, 2015 @ 14:43:25

  ஆறுமுக நாவலர் விருது பெற்ற காட்சி கண்டு மகிழ்ந்தேன் சகோதரியாரே

  மறுமொழி

 5. sarveswwary
  ஜூலை 05, 2015 @ 20:59:55

  மிக்க உணர்வு பூர்வமான கவி வரிகள் . வாழ்த்துக்கள்!
  வேதா அக்கா !

  மறுமொழி

 6. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூலை 06, 2015 @ 01:31:30

  விருது பெற்றதையொட்டி, விருது பெறும் நிலையில் அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 7. Yarlpavanan “Jeevalingam” Kasirajalingam
  ஜூலை 09, 2015 @ 12:09:07

  விருது பெற்றமை குறித்து எனது வாழ்த்துகள்!

  மறுமொழி

 8. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 22, 2015 @ 08:56:28

  வணக்கம்
  சகோதரி

  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 9. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:03:34

  You, சி வா, Prema Rajaratnam and 39 others like this.
  1 share
  Comments

  Sujatha Anton :- சவலைச் சிந்தனைகள் பேசி

  உவமைகளும் கூறி ஊதி

  சவர்காரமாய் நுரைக்க வீசி

  கவருகிறார் மானுட அமைதியை
  அருமை..புகைப்படமும் அருமை. வாழ்க தமிழ்!!!!!
  June 4 at 10:02pm · Unlike · 1

  Genga Stanley:- ithu enke?
  June 4 at 11:10pm · Unlike · 1

  Vetha Langathilakam :- In malaysia….
  June 4 at 11:26pm · Like

  செல்வா வெங்கட்:- Am in Singapore
  June 5 at 12:07am · Unlike · 1

  Maraiyoor Maniyin Paakkal :- மீயழகு பா. வாழ்க வளமுடன்
  June 5 at 7:18am · Unlike · 1

  Vetha Langathilakam :- Selva venkat I am sure this was in malaysia we had been in singapore….also.
  June 5 at 12:42pm · Edited · Like · 1

  Subajini Sriranjan :- அழகான பாடல்…,
  இயற்கை என்றும் மகிழ்வு ……

  மறுமொழி

 10. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:07:15

  சி வா:- Ivanga rendu perayum paatha

  “thillaana moganaambaal” padathila varra
  Nadigar thilagam = langa thilakam = Sivaji Ganesan
  Naatiya Arasi = Vethamma = Padmini

  maathiriyea irukuthu illa…

  (mummy.. neenga sonna maathiriyea solliten.. antha denmark cheaque kai neenga maranthurathinga ennoda account la deposit pannurathuku.. smile emoticon smile emoticon smile emoticon smile emoticon like emoticon )
  June 5 at 4:22pm · Unlike · 1

  Rathy Mohan:- அருமையோ அருமை
  June 5 at 4:23pm · Unlike · 1

  சிவரமணி கவி கவிச்சுடர்:- அழகு
  June 5 at 4:58pm · Unlike · 1

  Vetha Langathilakam:- Siva…ha!..ha!…
  June 5 at 5:15pm · Like

  Vetha Langathilakam :- You, Ma La and Anbu Mani like this.

  Ma La :- வாழ்க்கை அழகிய பூந்தோட்டம் … நம் மனதை குழப்புபவர்களை அனுமதித்தால் புயல் புகுந்த தோட்டமாகி விடும்
  5-6-2015.

  Jeevalingam Kasirajalingam:- உண்மை
  5-6-15

  Vetha Langathilakam :- உண்மை Mala….முகநூலில் நான் கண்டது….
  மிக்க நன்றி.

  Vetha Langathilakam:- Makilchchy ….Nanry Kasirajalingham..sir…
  5-6-15.
  Vetha Langathilakam:- Anbu many Thank you…
  5-6-2015.
  June 5 at 10:14pm · Like

  Malini Mala:- உவக்கட்டும்என்றும். அழகான படம்.
  June 5 at 10:30pm · Unlike · 1

  Vetha Langathilakam:- கருத்திடலிற்கு மகிழ்ந்தேன்.
  மிக்க மகிழ்வு. Malini – Sasikala -Prema….
  June 6 at 2:54pm · Edited · Like

  Prema Rajaratnam :- அழகு
  June 6 at 1:00pm · Unlike · 1

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: