66. நிசாரியின் (சூரியன்) வீரியம்.

summer heat02

நிசாரியின் (சூரியன்) வீரியம்.

குளிருது குளிருது என்றுகுடங்குதலானோம்.

 குனிய நிமிர உடல் நோவானோம்.

 நிமிர்ந்து நிம்மதி கொள்வாய் என்று

 நிசாரி தன் கிரணங்களை வீசினான்

 கஞ்சத்தனம் காட்டாது அதி பரிவை

 வஞ்சகம் இன்றிக் காட்டுதல் கொடுமை

 அஞ்சுகிறார் மக்கள் அலறுகிறார் வெப்பத்தால்

விஞ்சுதலாய் வெக்கையில் வியர்வை வழிகிறது

கோடை வேண்டும் கோடை வேண்டுமென்றோம்

கோரிக்கை கோரமாகித் துடிக்கிறோம் இன்று

மரங்களின் கீழ் மக்கள். பறவை

மரங்கொத்தியாய் முயற்சி, நிழல் தேடி.

குளியல் இரண்டு மூன்று முறை

எளிதான பருத்தி உடைத் தேர்வு

களித்திட கடல் தேடி ஓடல்.

புளித்திடாத குறையாக வெயில்..வெயில்..

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

5-7-2015

10275602_10205085709176197_8091329699660233275_o

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 13, 2015 @ 11:38:45

  இன்னும் இன்றும் குறையவில்லையே அக்னி…

  மறுமொழி

 2. karanthaijayakumar
  ஜூலை 13, 2015 @ 15:09:38

  வெயில் குறைவதாகத் தெரியவில்லை சகோதரியாரே

  மறுமொழி

 3. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூலை 14, 2015 @ 01:48:41

  இப்பொழுதுதான் ஆரம்பிப்பதுபோல் உள்ளது.

  மறுமொழி

 4. pathmasri
  ஜூலை 16, 2015 @ 15:46:38

  நிசாரி inruthan arinthen

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 22, 2015 @ 08:54:23

  வணக்கம்
  சகோதரி

  அருமையாக சொல்லிள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 6. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:13:50

  You, Sivakumary Jeyasimman, அருள் நிலா வாசன், Gomathy Arasu and 25 others like this.
  1 share
  Comments

  Maraiyoor Maniyin Paakkal:- வெம்மையின் வரிகள்
  July 7 at 11:49am · Unlike · 1

  Subajini Sriranjan:- தென்றலை அழைப்போமா?
  அருமையான வரிகள்.
  July 7 at 3:33pm · Unlike · 1

  நெடுந்தீவு தனு :- அழகான வரிகள் அம்மா
  July 7 at 4:33pm · Unlike · 1

  Verona Sharmila :- அருமையான வரிகள்.
  July 7 at 4:38pm · Unlike · 1

  மறுமொழி

 7. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:16:03

  Vetha Langathilakam :-அன்பின் மணி, சுபா, தனு, ஷர்மிலா, நாதன் எல்லோரது பகிர்தலிற்கும் மிக மகிழ்வும் நன்றியும். நேற்று செவ்வாய் முழுவதும் ஓய்வு கிடைக்கவில்லை.. அதனால் இன்று எல்லோருக்கும் ஒன்றாக பதிலிடுகிறேன். லைக் (like) இட்டவர்களிற்கும் மிக்க நன்றி. ரெம்பப் பேர் ஆசையாக பதிவு இடுகிறார்கள்.
  பிறர் கருத்ததை எதிர் பார்ப்பவர்கள்
  தாம் பிறருக்குச் சென்று கருத்திட எண்ணுவதில்லையே!.
  July 8 at 8:55am · Edited · Like

  Rathy Mohan :- கோடையும் வேண்டாம்… இந்த வெப்பமும் வேண்டாம் என்றாகி விட்டது
  July 8 at 9:07am · Unlike · 1

  Vetha Langathilakam:- mmmmm..Rathy…….
  July 8 at 12:34pm · Like

  Sujatha Anton :- விஞ்சுதலாய் வெக்கையில் வியர்வை வழிகிறது
  அருமை வரிகள். மனிதன் காலநிலைக்குள் வாழ்கின்றானா இல்லை
  காலநிலைக்குள் வாழ்க்கை வட்டம் ஓடிக்கொண்டிருப்பதால்
  காலமும் ஒடிக்கொண்டிருக்கின்றது. வாழ்க தமிழ். புகைப்படமும்
  அருமை.!!!
  July 8 at 9:11pm · Unlike · 1

  Sivakumary Jeyasimman:- unmai thaan. aaru maathankalaaka kulirai thaankum enkalaal aduthaduththu erikkum veyilin seetram thaanka mudivathillai

  July 12 at 10:05pm · Like

  Vetha Langathilakam :- anpudan Siva – sujatha…makilchchy..mikka nanry.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: