24. எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல் 1+2

s1

1. எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்

அசைந்தாடும்தென்றலின் பயணம் இவரிசை.
திசையின்றி உலகெங்கும் பரவிய பேரருவி.
இசைக் கொளரவம் நீராரும் கடலுடுத்தி..
நசையுறு இசைக்கு அழிவில்லை அஞ்சலிகள்.

சங்கீதம்! இங்கிதமுடை சுவர சாரதி.
அங்கீகாரம் கலைமாமணி, பிலிம் பெஃயர்,
மங்காத வாழ்நாள் சாதனையாளர், கௌரவ டாக்டர்.
சங்கீத இராசாங்கம் 1945 – 2015வரை.

இசைப்படியமைவு ” பணம் ” என். எஸ். கிருஷ்ணன்
இசைக்கருவி மூன்றுடன் தாழையாம் பூமுடித்து.
இசைக்கருவி முன்னூறுடன் எங்கே நிம்மதி.
இவரிசைமன்னன் பேரருவி, மெல்லிசை மன்னன்.

மனயங்காத் சுப்பிரமணியம் விசுவநாதன் ஐயா
கேரளா பாலக்காட்டு மகாஇசைப்பிறப்பு 24-6-1928.
சரளமாய் 1200 படங்களிற்கு மேலிசையிட்டார்.
பிரவாளயிசையதிபதி உயிர் மறைவு 14.7.2015.

(பிரவாளம் – பவளம்.)

வரிகளாக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-7-2015

2 எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்

முருக பக்தர் எம்.எஸ்.வி
வறுமையிலிருந்து பெருமை பெற்றார்.
வெறுமையறு நிறைவிசை சமைத்தார்.
பெருமையுடை துணைவி ஜானகியம்மாள்.
கல்விச்சாலைசெல்லாத இசைமேதை.
கண்ணகியிலிருந்து பத்துப் படநடிகர்.
கடும் வயோதிபத் துன்பமேக(ஏகல்)
கண்மூடினார் அமைதி கொள்ளட்டும்.

எண்பத்தேழு வருடங:களில் எத்தனையிசை!
எகிப்து இசை பட்டத்துராணி
மெக்சிக்கன் இசை முத்தமிடும் நேரமெப்போ
ரஷ்ய இசை கண்போன போக்கிலே
லத்தீன் இசை யார் அந்தநிலவு
யப்பானிசை பன்சாயி காதல்பறவைகள்
பெர்சியன் இசை நினைத்தேன் வந்தாய்!
பெருமை!..இனிமை!..தமிழே!….

வரிகளாக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
15-7-2015

anjali-2

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 17, 2015 @ 07:56:56

  இவ்வுலகம் உள்ளவரை அவரின் இசை இருக்கும்…

  மறுமொழி

 2. yarlpavanan
  ஜூலை 17, 2015 @ 15:57:52

  எம்.எஸ்.வி இன் இசை வண்ணங்கள்
  தங்கள் பாவினில் மின்னுகிறதே!

  மறுமொழி

 3. கோமதி அரசு
  ஜூலை 18, 2015 @ 02:16:32

  அவர் இசையால் என்றும் வாழ்வார். அருமையான கவிதை.

  மறுமொழி

 4. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூலை 20, 2015 @ 01:23:51

  அழகான அஞ்சலி.

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 22, 2015 @ 08:52:44

  வணக்கம்
  சகோதரி

  மறைந்தாளும் அவரின் தடயங்கள் வாழ்கிறது இந்த உலகில்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 6. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:18:07

  You, Pena Manoharan, Thevan Tharmalingam, Raj Kumar and 16 others like this.
  Comments

  Sankar Neethimanickam :- அருமையான இசைப்பா உங்கள் உங்கள் அஞ்சலி பா
  July 17 at 5:07pm · Unlike · 1

  Subajini Sriranjan :- அருமையான பா….
  இந்த பாடல் மூலம்
  அவர் வரலாற்றை புரியக்கூடியதாக இருக்கிறது…,,..
  July 17 at 6:33pm · Edited · Unlike · 2

  Alvit Vasantharany Vincent :- வரலாறுரைக்கும் அஞ்சலி.
  July 17 at 6:36pm · Unlike · 2

  Vetha Langathilakam:- அன்புடன் சங்கர் நீதிமாணிக்கம், சுபா, அல்விற் வி
  மிகுந்த மகிழ்வு தங்கள் கருத்திற்கு.
  அன்புடன் நன்றி உரித்தாகுக.
  July 18 at 8:42am · Like · 1

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜூலை 15, 2017 @ 12:26:30

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- எண்பத்தேழு வருடங்களில் எத்தனையிசை!
  எகிப்து இசை – பட்டத்துராணி
  மெக்சிக்கன் இசை – முத்தமிடும் நேரமெப்போ
  ரஷ்ய இசை – கண்போன போக்கிலே
  லத்தீன் இசை – யார் அந்தநிலவு
  யப்பானிசை – பன்சாயி காதல்பறவைகள்
  பெர்சியன் இசை – நினைத்தேன் வந்தாய்!
  பெருமை!..இனிமை!..தமிழே!….
  ************************************************************************************ அருமையான தகவல்!! வாழ்த்துக்கள் அம்மா!!
  15 July 2015 at 12:39 ·
  Lavi Langa:- I thought about the same song when I heard the news. It is very sad.
  15 July 2015 at 14:01 ·
  Vetha Langathilakam :- Makal..வயோதிபத்தில் வருத்தப் படுவதிலும் அவராத்மா அமைதியடைவது நல்லது.
  அவர் தந்தவை சொர்க்கம் இன்பம்.
  நாம் துன்பப்படத் தேவையில்லை.
  நாளை எமக்கும் இதே. 87 வயது good age…
  15 July 2015 at 15:03 ·

  Vijayalakshmi Tyagarajan :- Kindly see the information given by my husband about MSV, in Prof. Selvakumar’s page:

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூலை 15, 2017 @ 12:31:38

  Seeralan Vee .- அருமை
  15 July 2015 at 23:16 ·

  Rathy Mohan :- இறந்தபோதும் இறக்காது இசையாய் தமிழுலகில்
  16 July 2015 at 04:13

  Vetha Langathilakam:- Rathy..Seeralan makilchchy mikka nanry.
  16 July 2015 at 08:19 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: