388. சாவோலை உறுதி….

11425292_850420451678822_1064748056_n

18  பட வரிகள்
சாவோலை உறுதி….

காவோலை விழ குருத்தோலை துளிர்த்தலாய்
சாவோலை உறுதி பிறப்போலை வந்தால்
தீர்வோலை இதுவெனத் தீட்டிய விதியைப்
பாரேன் படமெனக் காட்டுதிங்கு.

எம் கண் பறிக்கும் நீலமேகம்
தன் வண்ணப் பின்ணனி மயக்க
தலை நீட்டும் இலைக் கொத்து
நிலையற்றது வாழ்வு என்கிறது.

விலையற்ற பெரும் தத்துவ உண்மை
தலைக்கு எடுப்பார் எவர்! அழியும்
கலையே வாழ்வெனும் அரிய ஞானம்
நிலைநிறுத்தினால் வாழ்வு சுலபம்!

வரியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-6-2015

https://www.vallamai.com/?p=59154

lines-d

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 23, 2015 @ 13:51:28

  ஞானம் அரியது தான்…

  மறுமொழி

 2. yarlpavanan
  ஜூலை 25, 2015 @ 15:25:51

  “அழியும் கலையே வாழ்வெனும் அரிய ஞானம்
  நிலைநிறுத்தினால் வாழ்வு சுலபம்!” என்பதை வரவேற்கிறேன்.

  மறுமொழி

 3. பிரபுவின்
  ஜூலை 27, 2015 @ 08:16:34

  “காவோலை விழ குருத்தோலை துளிர்த்தலாய்
  சாவோலை உறுதி பிறப்போலை வந்தால்
  தீர்வோலை இதுவெனத் தீட்டிய விதியைப்
  பாரேன் படமெனக் காட்டுதிங்கு.”

  நான் சிறு வயதில் பெரியவர்கள் மட்டும் தான் மரணிப்பார்கள் என்று எண்ணியது உண்டு.எனக்கு அவ்வாறு நடைபெறாது என்றும் எண்ணியது உண்டு.ஆனால் இப்பொழுது இதை நினைத்தால் சிறு வயதில் எவ்வளவு அறியாமையில் இருந்திருக்கின்றோம் என்று தோன்றுகிறது.

  நன்றி சகோதரி.

  மறுமொழி

 4. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:28:13

  Maraiyoor Maniyin Paakkal, Sujatha Anton, Alvit Vasantharany Vincent and 18 others like this.
  Comments

  Gowry Sivapalan :- உண்மை. பிறந்தன, உருவாக்கின அனைத்தும் ஓர்நாள் அழியும். மறையும் மங்கும். இதுவே உலகநியதி
  July 23 at 10:58am · Unlike · 1

  Geetha Mathi :- அழியும் கலையே வாழ்வு – அற்புத வரிகள்… அவ்வரிய ஞானத்தை நிலைநிறுத்துவதில்தானே இருக்கிறது வாழ்தலின் சாகசம்.. பாராட்டுகள் தோழி.
  July 23 at 11:15am · Unlike · 1

  Vetha Langathilakam :- கருத்துப் பகிர்தலிற்கு மகிழ்வும்
  நன்றியும் கௌரி – கீதா.
  July 23 at 11:31am · Like

  Kannan Sadhasivam :- அழியும் கலையே வாழ்வு..அழகிய பார்வை.
  July 23 at 11:32am · Unlike · 1

  Subajini Sriranjan :- வாழ்வின் தத்துவம் கூறும் அழகான வரிகள்
  படமும் மிக பொருத்தம்.
  July 23 at 12:02pm · Like

  Vetha Langathilakam :- OH! mikka makivum Nanrijumm Kannan.S and Suba…இது வல்லமைப் படமும் வரிகளும்
  இணைப்புத் தர மறந்திட்டேன்.
  இப்பொது போட்டுள்ளேன்.
  July 23 at 12:30pm · Unlike · 1

  Kiruba Pillai:- TO ALL … smile emoticon
  July 23 at 4:44pm · Like

  Genga Stanley:- ithu iyatkai thane.

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:29:45

  Sankar Neethimanickam :- வாழ்வின் உண்மை உரைக்கும் வரிகள்..
  July 23 at 6:00pm · Unlike · 1

  Alvit Vasantharany Vincent:- இந்த இயற்கை இருக்கிறதே அதை உற்று நோக்கினால் பல உண்மைகள் விளங்கும். நன்றி சகோதரி கவிக்கு.
  July 23 at 10:32pm · Unlike · 1

  Sujatha Anton :- விலையற்ற பெரும் தத்துவ உண்மை

  தலைக்கு எடுப்பார் எவர்! அழியும்

  கலையே வாழ்வெனும் அரிய ஞானம்

  நிலைநிறுத்தினால் வாழ்வு சுலபம்!
  இயற்கையுடன் ஒன்றியது மனித வாழ்வு. பச்சிலைகள் சருகாகும்
  போது வாழ்வுக்காலம் முடிகின்றன. அருமையான எடுத்துக்காட்டு.
  வாழ்க தமிழ்.!!!!
  July 24 at 9:06pm · Unlike · 1

  Maraiyoor Maniyin Paakkal :- தலை நீட்டும் இலைக் கொத்து
  நிலையற்றது வாழ்வு என்கிறது.
  சிறப்பு
  July 25 at 9:54am · Unlike · 1

  Vetha Langathilakam :- Kiruba Pillai – Genga Stanley – Alvit Vasantharany Vincent – Sujatha Anton – many..மகிழ்வும் நன்றியும்
  July 25 at 10:00am · Like · 1

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: