36. நல்லவருக்கு ஏன் மரணம்!!!!

29879_1472263123261_4018299_n

நல்லவருக்கு ஏன் மரணம்!!!!

இயற்கையாக நிகழ்வது மரணம்.
கெட்டவர்கள் மரணித்தால் இது ஒரு சம்பவம். நல்லவர்கள், சிந்தனையாளர்கள் மரணித்தால் அது பெரும் பாதிப்பு. மனதைக் கசக்கியெடுக்கிறது.
அநியாயக்காரர்கள், துவேசக்காரர்கள், நீதியை அவமதிப்பவர்கள், பொய்யாக வாழ்பவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து நல்லவருக்கும், நாட்டிற்கும் துரோகம் செய்யும் போது நல்லவர்கள் ஏன் விரைவில் மரணிக்கிறார்கள் என்று மனம் வெதும்புகிறது.
நல்லர்களிற்குக் கிடைக்கும் இறுதி அஞ்சலிகள் மரியாதைகளாவது கெட்டவனைத் திருத்தாதா! திருந்த ஒரு வழி சமைக்காதா எனும் நப்பாசை எழுகிறது.
மணித்தியாலக் கணக்காக தனது பாதுகாப்பிற்காக நின்ற காவலாளியைத் தொடர்பு சாதனத்தால் தொடர்பு கொண்டு அவரை ஆசனத்தில் அமரவைக்க விரும்பிய தலைவன் வாழும் உலகில் தான் வெள்ளை வான் கலாச்சாரம் பின்பற்றும் தலைவர்களும் வாழ்கிறார்கள்.
எல்லோருக்கும் சிவப்பு இரத்தம் தான் ஓடகிறது. குணங்களில் தான் எத்தனை பேதங்கள்.
கெட்ட பெற்றோர் கூட தம் பிள்ளை நல்லவனாக வருவதையே விரும்புகிறார்கள். வளரும் பிள்ளைகள் அன்னை தந்தையின் குணங்களையும் வாழும் சூழல் தாக்கங்களாலும் பல குணாதிசயங்களில் உருவாகின்றனர்.
நல்ல பிள்ளைகளை பெற்றோர் உருவாக்க முயல வேண்டும்.
ஏன் எல்லோரும் நல்லவராகவே உருவாக உருவாக்க முடியாது!
நல்ல சிந்தனை செயல் கொண்டவர்களால் நல்ல வீடு உருவாகிறது.
நல்ல வீடுகளினால் நல்ல கிராமங்கள் உருவாகிறது.
நல்ல கிராமங்களால் நல்ல நாடு உருவாகிறது.
ஏன் எல்லோரும் நல்லவராக முடியாது!.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-7-2015.

lines-a

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. NagendraBharathi
  ஜூலை 29, 2015 @ 23:42:36

  நல்லவர்களின் மரணம் மனதை வாட்டுவது உண்மை

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 30, 2015 @ 02:39:22

  பெற்றோர்கள் பொறுத்து தான் அனைத்தும்…

  மறுமொழி

 3. Bagawanjee KA
  ஜூலை 30, 2015 @ 04:56:57

  #உலகில் தான் வெள்ளை வான் கலாச்சாரம் பின்பற்றும் தலைவர்களும் வாழ்கிறார்கள்.#
  முட்டாள் மனிதர்கள் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் ,நாட்டிற்கு இவரால் என்ன நன்மை என்று சிந்திக்காமல் !

  மறுமொழி

 4. B Jambulingam
  ஜூலை 30, 2015 @ 12:04:41

  நல்ல சிந்தனையைத் தூண்டிய கவிதை.
  கலாமைப்பற்றி வெளிநாட்டுப்பத்திரிக்கைகளில் வந்த செய்தியைக் காண வாருங்கள்.
  http://www.drbjambulingam.blogspot.com/2015/07/blog-post_12.html

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:44:38

  You, Puducherry Devamaindhan, Siva Jeya, Bawany Balakrishnan and 26 others like this.
  Comments

  Sankar Neethimanickam:- அம்மா இது நிச்சயம் மரணம் அல்ல.. ஒரு புதிய மாற்றத்தின் விதை.. இந்த பரந்த உலகத்தின் பலகோடி மக்களின் கண்ணீர் துளிகள் மூலம் அந்த விதை வீறுகொண்டு விழித்தெழுந்து ஒரு மாற்றத்தை கொண்டுவரும்
  July 29 at 5:01pm · Like

  Vetha Langathilakam:- unmai sakothara..மரணம் அல்ல.. ஒரு புதிய மாற்றத்தின் விதை.. …Nanry for your thought..
  July 29 at 6:29pm · Like · 1

  தேன்மதுரத்தமிழ் கிரேஸ் :- மிக்க அருமை சகோதரி..
  July 29 at 6:43pm · Unlike · 1

  தேன்மதுரத்தமிழ் கிரேஸ் //எல்லோருக்கும் சிவப்பு இரத்தம் தான் ஓடுகிறது.

  குணங்களில் தான் எத்தனை பேதங்கள்!. // உண்மை..
  July 29 at 6:43pm · Unlike · 3

  Malini Mala :- எல்லோருக்கும் சிவப்பு இரத்தம் தான் ஓடுகிறது.
  குணங்களில் தான் எத்தனை பேதங்கள்!.//
  July 29 at 8:23pm · Unlike · 1

  Geetha Mathi \\நல்லர்களிற்குக் கிடைக்கும் இறுதி அஞ்சலிகள் மரியாதைகளாவது கெட்டவனைத் திருத்தாதா! திருந்த ஒரு வழி சமைக்காதா எனும் நப்பாசை எழுகிறது.\\ நைந்துபோன ஆசைகள்தாம் தோழி.
  July 30 at 1:04am · Unlike · 1

  Inuvaiur Sakthythasan :- நல்லவர்களின் பிரிவுகள் ஒரு கணம் எல்லோரையும் ஆட்டி அசைத்து விடும்
  July 30 at 2:12pm · Unlike · 1

  Siva Jeya :- அருமையானகருத்துக்கள்.
  July 31 at 12:40am · Unlike · 2

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: