389. பார்வையில் தெரியாமலும் முகமூடி

11124265_850423111678556_1461065741_n

படக் கவிதை 19
பார்வையில் தெரியாமலும் முகமூடி

அகம் மூடிச் சிரிப்பு
முகம் மூடிப் பேச்சு
முன் பின் பேசுதல்
முகமூடி இதுவும் தான்.
கூன் ஒரு வகையில்
தூண் இது பொய்யருக்கு
சீண்டும்  பொய்க் கருவி
பகிடி(fun ) இது குழந்தைகளிற்கு.

கலை வெளிப்பாட்டுத் திறமை
தலை விரும்பிய வேடத்திற்கு
அலைவு மூடி நீதிக்கு
உலை வைக்கும் உண்மைக்கு.
திருட்டில் ஒட்டும் நண்பன்
உருட்டும் தலைக்கு சிந்தனை
இருட்டு பற்றி அக்கறையின்றி
வெருட்டென வெருட்டும் முகமூடி.

பா ஆக்கம் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
4-7-2015

(இதே தலைப்பில் இன்னொரு கவிதை இணைப்பு இதோ!) :-   https://kovaikkavi.wordpress.com/2010/12/28/191-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF/

 

mask-2

Advertisements

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  ஆக 07, 2015 @ 12:36:35

  முகமூடி கவிதை அருமை.

  மறுமொழி

 2. Bagawanjee KA
  ஆக 07, 2015 @ 14:44:21

  பார்வையில் தெரியாத முகமூடி,யாருக்குமே பிடிக்காது 🙂

  மறுமொழி

 3. Karanthai Jayakumar
  ஆக 07, 2015 @ 16:17:23

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 4. NagendraBharathi
  ஆக 07, 2015 @ 20:32:25

  அருமை

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 08, 2015 @ 01:53:28

  அருமை…

  மறுமொழி

 6. kambane2010@gmail.comk
  ஆக 08, 2015 @ 23:10:58

  ஐயா வணக்கம்!

  இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html

  மறுமொழி

 7. இளமதி
  ஆக 09, 2015 @ 07:59:01

  முகம் மூடினாலும் அகம் திறந்து ஆற்றுவரோ பணி..!

  சிந்தனை சிறப்பு!
  வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: