390. பாலைவனச்சோலை உன்னருகு!

11717174_858467787540755_455889006_n

பட வரி 20  
பாலைவனச்சோலை உன்னருகு!

பாரில் உயிர்கள் இயங்க
பாசம் காதல் பொதுவுங்க
மாக்கள் மனிதரும் உணர்வில்
மாற்றமில்லாச் சம தேடல்.
காதல் துறைமுகத்தில்  இணைகளுக்கு
காத்திரமான நங்கூரம் – அருகாமை
வயோதிபமும் வளரிளம் பருவமும்
வசமாக விரும்பும் வாசமிது.

சுதந்திர வனத்தில் இணையாமை
தந்திரமாய் இங்கடைத்தார் மானுடர்
கூண்டிற்குள் எம் பொழுதாயினும்
மீண்டதுன் அருகாமை ஆறுதல்
அடுத்த காட்சிக்கு முன்னர்
எடுக்குமுன் அருகாமை ஓய்வு
கொடுக்கட்டும் மகாபலம் எமக்கு
கொடுப்பனையிது பாலைவனச்சோலை உன்னருகு.

பா ஆக்கம் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-7-2015

https://www.vallamai.com/?p=59504

lines-b

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 10, 2015 @ 00:30:21

  அருமை சகோதரி…

  மறுமொழி

 2. B Jambulingam
  ஆக 10, 2015 @ 01:52:36

  பாலைவனச்சோலையை உங்களுடன் ரசித்தோம்.

  மறுமொழி

 3. கோமதி அரசு
  ஆக 10, 2015 @ 03:47:53

  அருமையான நேசக் கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  ஆக 10, 2015 @ 13:58:08

  படமும் கவிதையும் வழக்கம் போல் அருமை

  மறுமொழி

 5. Karanthai Jayakumar
  ஆக 10, 2015 @ 14:08:33

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 6. thanimaram
  ஆக 11, 2015 @ 11:04:29

  அருமையான கவிதை ! ரசித்தேன்.

  மறுமொழி

 7. valvai suyen
  செப் 09, 2015 @ 19:21:33

  சிங்கத்தின் வீட்டில் கொண்டாட்டம் கூண்டிற்குள் எம் பொழுதாயினும் மீண்டதுன் அருகாமை ஆறுதல்
  அருமையான பதிவு சகோதரி….

  மறுமொழி

 8. கோவை கவி
  அக் 29, 2015 @ 18:01:04

  You, Velavan Athavan, Mohamed Batcha, Puducherry Devamaindhan and 5 others like this.
  Comments

  Maraiyoor Maniyin Paakkal :- மிக அருமை. சொல்லாடல் சிறப்பு
  Like · Reply · September 8 at 1:36pm

  Vetha Langathilakam :- mikka nanry sakothara..
  Like · Reply · September 8 at 4:50pm

  Velavan Athavan :- சிங்கத்தின் வீட்டில் கொண்டாட்டம் கூண்டிற்குள் எம் பொழுதாயினு:- ம் மீண்டதுன் அருகாமை ஆறுதல்
  அருமையான பதிவு சகோதரி….
  Unlike · Reply · 1 · September 9 at 9:19pm

  மறுமொழி

 9. கோவை கவி
  டிசம்பர் 11, 2015 @ 22:53:51

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: