42. அலத்தத் (சூரியகாந்தி) தமிழ்!

unnamed

அலத்தத் (சூரியகாந்தி) தமிழ்!

அலட்சியங்களால் அலவு கொண்டாலும்
அலட்டிக் கொள்ளாது அம்பாக
அலத்தமாகச் செந்தமிழ் தெம்பாக          
அலங்கார வரிகள் ஓயவில்லை!!

கவி, பா மழை
புவியான மனம் நனைக்க
அவிழ்வது அமைதி ஆனந்தம்
குவிவது தமிழ் வாசம்!

நினைத்ததை மேடையில் கூறல்
நிகழ்ந்தது பதினொரு அகவையில்
நின்மல எழுச்சியது பெரும்
நிறைவுடை ஆக்கம் ஊக்கம்!

கர்வம் சுயநலம் நிறையுலகில்
சர்வசாதாரணச் சஞ்சாரம் கடிது
வர்ணம் பூசி வகையாய்
அர்ப்பணம் செய்யலாம் காலத்தை!

(அலவு – மனத்தடுமாற்றம், வருத்தம்; அலத்தம் – சூரியகாந்தி)

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்:
டென்மார்க்.    9-8-2015

dividers

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Karanthai Jayakumar
  ஆக 17, 2015 @ 01:46:03

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 17, 2015 @ 02:30:32

  அருமை…

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஆக 17, 2015 @ 04:09:56

  மிகவும் ரசித்தேன் சகோ வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. முனைவர் ஜம்புலிங்கம்
  ஆக 17, 2015 @ 08:07:31

  வித்தியாசமாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஆக 17, 2015 @ 11:48:26

  மறுமொழி

 6. valvai suyen
  ஆக 17, 2015 @ 12:00:14

  அழகிய கவியுறு கருத்தின் கவி விளக்கங்கள் அருமை….

  மறுமொழி

 7. கோவை கவி
  அக் 29, 2015 @ 18:09:03

  You, Puducherry Devamaindhan, Grastley Jeya, Sujatha Anton and 9 others like this.
  2 shares
  Comments

  Sankar Neethimanickam :- அனா ஆவன்னா கொண்டு நல்ல கவிதை
  August 15 at 6:54pm · Unlike · 2

  Geetha Mathi :- குவியும் தமிழ் வாசத்தால் அவிழும் அமைதியும் ஆனந்தமும்.. அலத்தமென விரியும் அழகிய வரிகள்…
  August 16 at 3:40am · Unlike · 1

  Vetha Langathilakam:- மிக்க மகிழ்வும் நன்றியையும் தெரிவிக்கிறேன்
  அன்பின் நீதி மாணிக்கம் – கீதமதிக்கும்.
  இறையாசி நிறையட்டும்.
  August 16 at 11:54am · Like · 1

  Subajini Sriranjan :- வர்ணம் பூசி
  காலத்தை அர்ப்பணம் செய்வது………
  அற்புதமான பாடல் …….
  August 16 at 11:59am · Unlike · 1

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்வும் நன்றியையும் தெரிவிக்கிறேன்
  அன்பின் ..Subajini Sriranjan
  August 16 at 1:20pm · Like

  Velavan Athavan :- அழகிய கவியுறு கருத்தின் கவி விளக்கங்கள் அருமை….
  August 17 at 1:55pm · Unlike · 1

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்வும் நன்றியையும் தெரிவிக்கிறேன்
  அன்பின் .Velavan Athavan
  August 17 at 8:48pm · Like · 1

  Sujatha Anton :- அருமை. நிறைந்த சுவை மிகுந்த தமிழ். வாழ்க தமிழ்.!!!
  August 18 at 10:21am · Like

  Vetha Langathilakam :- You and பால கன் like this.

  பால கன் :- அருமை சகோதரி…
  18-8-2015

  Vetha Langathilakam:- mikka nanry.Balgan..
  August 18 at 10:30pm · Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: