392. நாற்பத்தெட்டு ஆண்டுகள்.

11707623_10206229122624190_3643100454417632384_n

இலங்காதிலகம் – வேதநாயகாம்பாள்.

திருமண பந்தத்தில் நாற்பத்தெட்டு ஆண்டுகள்!

ஒருமித்த நெடுந் தூரப் பயணம்! மலைகள்

அருவிகள், பள்ளங்கள் கையிணைத்த வயணம்.

அருச்சனைப் பூக்கள் தூவுகிறோம் நன்றியில்.

நிலவொளி இசையோடாடும் நடையாய் வாழ்வு

கலவுதல் கலகம் இல்லாத வாழ்வு.

கலசம் நிறை அமுதான நேசம்

கலங்கரை விளக்காதல் காலத்தின் வாசம்.

பற்பல ரசமாக இல்லறம் பிறருக்கும்

நற்பொருள் காட்டல், அவசியம்! அற்புதம்!

பொற்பத இறை நல்லாசி எம்

கற்கண்டு வாழ்வின் நல் இணைப்பு.

நற்குண நிறை துணை, அழகு

சிற்பமாய் அறிவுடை மக்கள், பேரர்

பொற்குவியலாய் நல்லாரோக்கியம், அமைதி

உற்சவமாக்கிய சிற்பரனுக்குக் கோடி நன்றி.

(சிற்பரன் – அறிவுக்கெட்டாத இறைவன்.வயணம் – நிலைமை.)

 

பா வானதி வேதா. இலங்காதிலகம்

டென்மார்க்

21-7-2015

1497644_711501292222838_685332466_n-ooo-ll

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 19, 2015 @ 00:34:01

  நம் மனம் போல் அனைத்தும் அமையும்…

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஆக 19, 2015 @ 03:50:47

  மனமார்ந்த வாழ்த்துகள் சகோ.

  மறுமொழி

 3. முனைவர் ஜம்புலிங்கம்
  ஆக 19, 2015 @ 08:08:52

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 4. கீதமஞ்சரி
  ஆக 19, 2015 @ 10:49:25

  செந்தமிழும் சுவையுமாய் இருமனங்கலந்த வாழ்வு என்றும் இனித்திருக்கட்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழி.

  மறுமொழி

 5. Karanthai Jayakumar
  ஆக 20, 2015 @ 12:18:25

  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 6. கோவை கவி
  அக் 29, 2015 @ 18:12:31

  You, Sinnathamby Rasaiyaah, Shaminy Shundaralingam, Tharsini Kanagasabai and 61 others like this.
  Comments

  Shanmugam Subramaniam :- Happy wedding anniversary!
  July 21 at 8:51am · Unlike · 1

  Maraiyoor Maniyin Paakkal :- பா மீச்சிறப்பு. பூக்கள் தூவும் வாழ்வுக்கு. வாழ்த்துக்கள் உடன் பிறப்பே.
  July 21 at 8:54am · Unlike · 1

  Karthikeyan Singaravelu :- அருமை
  July 21 at 9:00am · Unlike · 1

  Jeeva Kumaran : Wishes for another 52 years!
  July 21 at 9:04am · Unlike · 1
  V
  Venkatasubramanian Sankaranarayanan :- மனம் கனிந்த மண நாள்
  நல்வாழ்த்துக்கள்
  July 21 at 9:09am · Unlike · 1

  Srikumar Balasingam :- இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
  July 21 at 9:21am · Edited · Unlike · 1

  Alvit Vasantharany Vincent :- இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
  July 21 at 9:41am · Unlike · 1

  Geetha Mathi :மனமொத்த தம்பதியினருக்கு மகிழ்வான திருமணநாள் நல்வாழ்த்துகள்.
  July 21 at 9:42am · Unlike · 1

  Su Po Agathiyalingam :- வாழ்த்துகள்
  July 21 at 9:46am · Unlike · 1

  Kannan Sadhasivam :- அன்பான வாழ்த்துக்கள்.
  July 21 at 9:48am · Unlike · 1

  மறுமொழி

 7. கோவை கவி
  அக் 29, 2015 @ 18:14:29

  சிறீ சிறீஸ்கந்தராஜா நிலவொளி இசையோடாடும் நடையாய் வாழ்வு
  கலவுதல் கலகம் இல்லாத வாழ்வு.
  கலசம் நிறை அமுதான நேசம்
  கலங்கரை விளக்காதல் காலத்தின் வாசம்.
  ************************************************************************************** பூக்கள் தூவுகிறோம்! புன்னகை வாழ்வு மலரட்டும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு!! வாழ்த்துக்கள் அம்மா! வாழ்த்துக்கள் ஐயா!!
  July 21 at 10:13am · Unlike · 2

  கார்த்திக் சரவணன் :- வாழ்த்துக்கள்…
  July 21 at 10:16am · Unlike · 1

  Shan Nalliah :- God bless!
  July 21 at 10:55am · Unlike · 1

  Gomathy Arasu:- நற்குண நிறை துணை, அழகு
  சிற்பமாய் அறிவுடை மக்கள், பேரர்
  பொற்குவியலாய் நல்லாரோக்கியம், அமைதி
  உற்சவமாக்கிய சிற்பரனுக்குக் கோடி நன்றி.//
  July 21 at 11:07am · Unlike · 1

  Gomathy Arasu :- அருமையான நிறைவான கவிதை
  July 21 at 11:07am · Unlike · 1

  Gomathy Arasu :- வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
  July 21 at 11:08am · Unlike · 1

  Anand Maheswaran :- வாழ்த்துக்கள்.
  July 21 at 11:23am · Unlike · 1

  மறுமொழி

 8. கோவை கவி
  அக் 29, 2015 @ 18:16:51

  Angel Angel:- Happy Anniversary Akka and Anna smile emoticon
  Angel Angel’s photo.
  July 21 at 11:31am · Unlike · 1

  Pena Manoharan :- வாழ்த்துகள் வையைக் கரையிலிருந்து.
  July 21 at 11:37am · Unlike · 1

  Thaya Sri:- Happy anniversary God bless you
  July 21 at 11:44am · Unlike · 1

  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி:- பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம் சகோதரி

  துள்ளித் திரிந்தாய் கட்டிப் பிடித்தாய்
  கன்னிப் பருவத்தில் கண்டேன் படத்தில்
  இன்று கொள்ளைச் சிரிப்பினில் அன்னை
  என்று சொல்லும் வகையில் நிற்கிறாய்
  ஆலவிழுது போல் தொங்கிய முடிகளின்று
  அவர்முற்றிய தேங்காய் ஓடுபோல் தலை
  சுற்றியும் பார்வையை விட்டு நிற்கிறார
  சுந்தர காலங்கள் நெஞ்சினில் வருகிறது
  அந்தரத்தில் புன்னகை வருவதும் கண்டேன்
  July 21 at 12:28pm · Edited · Like · 1

  Malini Mala :- பல்லாண்டு வாழ அன்பான வாழ்த்துக்கள்.
  July 21 at 12:23pm · Unlike · 2

  Nadaraj Maiyan :- மேலும் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்
  July 21 at 12:33pm · Unlike · 1

  Muruguvalli Arasakumar:- வாழ்த்துகள்
  July 21 at 1:18pm · Unlike · 1

  மறுமொழி

 9. கோவை கவி
  அக் 29, 2015 @ 18:21:19

  July 21 at 1:18pm · Unlike · 1
  Loganadan PS :- இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
  July 21 at 2:34pm · Unlike · 1

  Mathiyuganathan Satgunanathan:- Happy anniversary good luck
  July 21 at 2:36pm · Unlike · 1

  Yashotha Kanth:-
  July 21 at 2:43pm · Unlike · 1

  Dhavappudhalvan Badrinarayanan A M :- ஆறேட்டைத் தொட்டதோ?
  கடந்ததோ இல்லறம்,
  இரண்டற கலந்து,…கடந்ததோ இல்லறம்,
  இரண்டற கலந்து,
  இமயமாய் உயர்ந்ததோ?

  வாழ்விலே வசந்தம்
  இளமையாய், இனிமையாய் திகழ
  அண்டியிருக்கும் அவனருள்
  ஆசிர்வதிக்கட்டும் என்றுமே உமை.

  இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வேத இலங்காதிலகம் அம்மையே.
  July 21 at 2:56pm · Edited · Unlike · 1

  Genga Stanley :- Happy Wedding Aniversary.
  July 21 at 3:13pm · Unlike · 1

  Kiruba Pillai :- இல்லறம் என்னும் நல்லறத்தில் இனிதே மகிழ்ந்து தெளிந்து இன்னும் பல்லாண்டு இன்பமாய் வாழ்ந்திடுக …
  July 21 at 3:21pm · Unlike · 1

  Murali Dharan :- வாழ்த்துகள்
  July 21 at 3:32pm · Unlike · 1

  Jeeva Singer :- மேலும் பல்லாண்டு வாழ வாழ்த்துகள் வேதாக்கா& லங்கா அண்ணா!🎊
  July 21 athaya Sakeela 7:01pm · Unlike · 1

  Ithaya Sakeelan Harrow :- Happy wedding aniversary.
  July 21 at 7:26pm · Unlike · 1

  Jeya Sivapalan:- Wish you Happy Anniversary….Very soon we celebrate big day God bless you….
  July 21 at 9:39pm · Unlike · 1

  மறுமொழி

 10. கோவை கவி
  அக் 29, 2015 @ 18:24:48

  Lingathasan Ramalingam Sornalingam :- உலகின் முதல்தரமான ‘உதாரணத் தம்பதிகளுக்கு’ என் உளமார்ந்த வாழ்த்துக்கள். heart emoticon heart emoticon smile emoticon smile emoticon
  “இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
  முயல்வாருள் எல்லாம் தலை”
  48 ஆண்டுகள் இயல்பாக வாழ்ந்து முடித்த தம்பதிகளுக்கு 43 வயதே ஆன ஒருவனிடம் இருந்து வாழ்த்துவதற்கு என்ன இருக்கிறது; உங்கள் உங்கள் ஆசிகளை யாசித்து நிற்பதைத் தவிர.
  July 21 at 9:57pm · Unlike · 1

  Punitha Ganesh:- அன்பும் அறனும் உடனாய இல்வாழ்க்கை – உதாரணங்கள் – பண்பும் பயனும் உடைத்து – என் இனிய வாழ்த்துகள் இதயம் நிறைந்து
  July 21 at 10:00pm · Unlike · 1

  அந்தி மாலை :- அந்திமாலையின் இனிய மணநாள் வாழ்த்துக்கள்.
  heart emoticon heart emoticon smile emoticon smile emoticon வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, எண்ணங்கள் ஈடேறி, இந்நாளிலும், இனிவரும் நாட்களிலும் இன்புற்று இன்றுபோல் என்றும் இனிதே வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.
  அன்புடன்…அந்திமாலை இணையம்
  டென்மார்க்
  http://www.anthimaalai.dk

  anthimaalai.dk
  ANTHIMAALAI.DK
  July 21 at 10:38pm · Unlike · 1 · Remove Preview

  Thevaki Pulendran:- இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
  July 21 at 10:47pm · Unlike · 1

  PoetMu Rajalingam:- வாழ்த்துக்கள்.—
  July 21 at 11:16pm · Unlike · 1

  Kawzy Aravinthan :- Happy anniversary Aunty n Uncle smile emoticon

  மறுமொழி

 11. கோவை கவி
  அக் 29, 2015 @ 18:32:28

  தேன்மதுரத்தமிழ் கிரேஸ் இனிய திருமண நாள் வாழ்த்துகள் சகோதரி. smile emoticon
  July 21 at 11:34pm · Unlike · 1
  :-
  தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
  July 21 at 11:35pm · Unlike · 1

  Mano Ganeshalingam :- Happy Anniversary
  July 22 at 12:59am · Unlike · 1

  Sivanes Chandra Jeyamohan :- இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
  July 22 at 2:02am · Unlike · 1

  Baba Muthu :- Happy Anniversary GOD BLESS YOU
  July 22 at 5:42am · Like

  Vanitha Selladurai :- Happy Anniversary Mama and Mami.
  July 22 at 8:12am · Unlike · 1
  புலவர்குரல் இராமாநுசம்
  புலவர்குரல் இராமாநுசம் இனிய திருமணநாள் வாழ்த்துகள்!
  July 22 at 9:46am · Unlike · 1

  Vetha Langathilakam :- Thank you aLL OF YOU AND gOD BLESS YOU ALL.
  Vetha Langathilakam’s photo.
  July 22 at 9:49am · Like · 1

  Leka Thiru:- Happy Anniversary
  July 22 at 10:36am · Unlike · 2

  Prema Rajaratnam:- இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்,,
  July 22 at 10:53am · Unlike · 1

  Yoha Lakshmy:- Late wishes for yr Happy Wedding Anniversary!
  July 22 at 7:06pm · Like

  Vetha Langathilakam :- Thanks Yoha Lakshmy..happy…marumakalae.. Say hello to Ramana..and kutty kannan..
  July 22 at 7:19pm · Like

  Yoha Lakshmy :- Sure. Thank you.
  July 22 at 7:23pm · Unlike · 1
  S
  Subajini Sriranjan :- மனம் நிறைந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ……….,.
  July 22 at 7:28pm · Like

  Ratha Mariyaratnam :- நாற்பத்து எட்டு அகவை
  உங்கள் இணைபிரியா உறவுக்கு
  ஏற்பதும், இசைவதும் பல நேரம்…See More
  July 22 at 7:39pm · Unlike · 1

  Ratha Mariyaratnam :- இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
  July 22 at 7:44pm · Like

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரி.
  இறையாசி நிறையட்டும்.
  எமது ஆசிகளும் உரித்தாகுக.
  July 22 at 8:08pm · Like

  Rathy Mohan :- மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
  July 22 at 8:19pm · Unlike · 1

  Vetha Langathilakam:- Rathy Thank you . have a nice tur..(holiday)
  July 22 at 8:22pm · Edited · Like

  Thadsha Jana:- Happy anniversary aunty and uncle
  July 22 at 9:45pm · Unlike · 1

  Abiramy Vinokanda:- happy wedding anniversary…. uncle& aunty…
  July 22 at 11:54pm · Unlike · 1

  Sandrasegara Subramaniam :- Happy anniversary.Wish you a happier future wed life.
  July 23 at 10:13am · Unlike · 1

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: