399. எது சுதந்திரம்!

11855425_873748699345997_814554148_n

எது சுதந்திரம்!

பதந்தரும் இறகு விரித்து
மிதந்திடும் பறவைச் செயலை
இதந்தரும் சுதந்திரமென ஒப்பிட்ட
சுதந்திர அடையாளமாக்கினான் மனிதன்
சந்து பொந்தற்ற வெளியில்
சிந்திய உணவை எளிதாக
அந்தமின்றி உள்ளதை அள்ளுவோமென
உந்தும் நினைவுக் கூடலிது.

வெட்ட வெளியில் ஒன்றாய்
கெட்ட பாகுபாடு சூதுவாதின்றி
ஒட்டு மொத்த சிந்தனை
எட்டும் உணவிற்கு மட்டும்!
பட்டு சுதந்திரம் இதுவன்றோ!
வெட்டு சூது வன்முறையென்று
கிட்டிய சுதந்திரம் எங்கே!
நட்டுவிடுங்கள் தர்மச் செயலை.

(அந்தம் – எல்லை. பதம் – தகுதி)

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
15-8-2015

stock-vector-cute-fun-and-colorful-simple-birds-with-lines-leaves-and-flourishes-perfect-wallpaper-or-border-79893292-oo

Advertisements

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  செப் 11, 2015 @ 07:32:15

  மிகவும் அருமை சகோ ரசித்தேன்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  செப் 11, 2015 @ 12:57:59

  சரியாகச் சொன்னீர்கள் சகோதரி…

  மறுமொழி

 3. karanthaijayakumar
  செப் 11, 2015 @ 15:34:34

  அருமை சகோதரியாரே
  அருமை
  நன்றி

  மறுமொழி

 4. கோமதி அரசு
  செப் 12, 2015 @ 15:58:37

  உண்மை.

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  செப் 17, 2015 @ 09:23:17

  பறவைகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை அநேகம். வழக்கம்போல் அழகிய சொல்லாடலால் மனம் நிறைக்கும் பா.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: