400. நேரம் பொன் .

11911066_876881972366003_724950865_n

நேரம் பொன்

ஏது காப்பென உள்ளத்தில் குறை
பாதுகாப்பு இல்லா வாழ்வு முறை
அகத்தில் கிலி முகத்தில் வலி
செகத்தில் எத்தனை உள்ளங்கள் பலி!

நற்றவம் கொண்டு பெற்ற பிள்ளைகள்
பெற்றவர் வீடேகும் வரை, கல்வி
கற்ற பின் வேறு கலைகளும்
பெற்றிடும் ஒழுங்கு அமைத்தல் வேண்டும்.

வாசலில் காத்திருத்தல், வீதியில் திரிதல்,
வாசம் இழக்கும், பாழாக்கும் வாழ்வை.
வெறுமை மனதில் சாத்தான் குடியேறும்
சிறுமை அழித்தால் சிறப்புற உயரலாம்!

பெறுமதி நேரம் பயனாகும் முறையை
வெகுமதியாய்ப் பெற்றோர் பிள்ளைக்குக் கையளித்தால்
தகுதி வரும் தரமாய் வாழ!
நகுதலற்ற வாழ்வை நானிலம் போற்றும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-8-2015.

https://www.vallamai.com/?p=61055

 

1424422_773891019303899_1021719375_n99

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  செப் 27, 2015 @ 01:28:42

  நகுதலற்ற வாழ்வை நானிலம் போற்ற வாழுவோம்
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  செப் 27, 2015 @ 03:49:37

  மிகவும் அருமை சகோ

  மறுமொழி

 3. Bagawanjee KA
  செப் 27, 2015 @ 05:32:53

  நேர நிர்வாகம் மிகவும் முக்கியம் !

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 13, 2015 @ 20:21:31

  ou, Ramesh Manivasagam, Sathya Murti, Sujatha Anton and 10 others like this.
  Comments
  Prema Rajaratnam
  Prema Rajaratnam நகுதலற்ற வாழ்வை நானிலம் போற்றும்,,,
  Like · Reply · September 27 – 2015at 9:28am

  Vetha Langathilakam :- அன்புடன் பிரேமா கருத்திற்கு மகிழ்வுடன் நன்றி
  Like · Reply · September 27 at 3:10pm

  Subajini Sriranjan :- பெற்றவர்கள் பிள்ளைகளின் வாழ்வை
  வழிநடத்தும் மிகப் பெரிய பொறுப்பை
  எற்றால் அவர்களின் எதிர்காலம் சிறக்குமே…….
  Like · Reply · September 27 at 12:04pm · Edited

  Vetha Langathilakam :- அன்புடன் சுபா கருத்திற்கு மகிழ்வுடன் நன்றி.
  Like · Reply · September 27- 2015 at 3:11pm

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 13, 2015 @ 20:25:09

  நக்கீரன் மகள்:- அருமை
  Like · Reply · September 27-2015 at 12:20pm

  Vetha Langathilakam :- அன்புடன் நக்கீரன் மகள் கருத்திற்கு மகிழ்வுடன் நன்றி.
  Like · Reply · September 27 at 3:12pm

  Siva Jeya :- உண்மை. ஒவ்வொருவரும்உணரவேண்டியகடமை
  Like · Reply · September 27 at 1:55pm

  Vetha Langathilakam:- அன்புடன் Siva Jeya கருத்திற்கு மகிழ்வுடன் நன்றி.
  Like · Reply · September 27 – 2015at 3:13pm

  Sujatha Anton :- நிறைந்த் கருத்துக்கள். வாசிக்க வேண்டும். இப்படியான பதிவுகள்
  அடுத்தவர்க்கும் பயனாகும். வாழ்க தமிழ்.!!!
  Unlike · Reply · 1 · September 29 at 1:28pm

  Vetha Langathilakam அன்புடன் Sujatah கருத்திற்கு மகிழ்வுடன் நன்றி.

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 13, 2015 @ 20:26:02

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: