402. பவுருசம்(ஆண்மை) சௌந்தரம் (அழகு)

11910747_881781468542720_327804745_n

பவுருசம்(ஆண்மை) சௌந்தரம் (அழகு)

முகில் மறைக்கும் முழுநிலவாய்
துகில் மறைக்கும் முகமாய்
நாணத்தில் சிவக்கும் வதனம்!
காணாதது, கேட்காததாய் நீ !
செய்வதேது புரியவில்லை. நான்
மெய்யாக உன்னை நேசிக்கிறேன்.
மதுவேந்தும் கலசமாய் மனம்
இது கூடவா புரியவில்லை!

வா அருகே! வந்து
தா உன் பதிலை!
பார்வை பேசும் மொழியன்றோ
சீர் மேவும் காதல்!
ஒழித்து வைத்தது போதும்!
அழியா உண்மையை உணர்த்து!
மௌனம் உடை! பவுருசம்
சௌந்தரம் என்று காட்டேன்!….

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-9-2015

ssssd

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 01, 2015 @ 22:03:27

  அருமை சகோ மிகவும் ரசித்தேன் கவிதையை…..

  மறுமொழி

 2. B Jambulingam
  அக் 02, 2015 @ 02:36:23

  அழகினை ரசித்தேன், கவிதை வரிகளில். நன்றி.

  மறுமொழி

 3. கோமதி அரசு
  அக் 02, 2015 @ 05:01:11

  கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: