403. நம்பிக்கை கொடுங்கள்!

11940169_881805541873646_1024827662_n

படம் 29

நம்பிக்கை கொடுங்கள்!

எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
கண்ணெனும் மொழியை நாம்
மண்ணில் முதலில் எழுதினோம்.
இங்கு சிலேட்டுப் பலகையில்.
இப்படித் தயக்கம் வேண்டாம்.
” இ ” னா சுற்றிக் கட்டுமொரு
இடறல் எழுத்துத் தான்!
இசைவாக எழுதி முடிப்பானா!

முகத்தின் தயக்கம் எடு!
அகத்தில் நம்பிக்கையுடன் முன்னெடு!
சுகமாக எழுதுவாய் சரியாகும்!
தகவு தானாகச் சேரும்!
நம்பிக்கை கொடுக்காது ஆசிரியரும்
நழுவி அச்சுறுத்தல் கேடாகும்!
நகுதலும் நளினம் செய்தலும்
நல்ல வளர்ச்சிக்குக் குந்தகமாகும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-9-2015.

lines-d

Advertisements

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 08, 2015 @ 05:04:05

  குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டும் சிறந்த வரிகள் சகோ வாழ்த்துகள்

  தமிழ் வாழ்க !

  மறுமொழி

 2. sarwaswary kathirithamby
  அக் 08, 2015 @ 08:16:52

  வணக்கம் வேதா அக்கா !
  நம்பிக்கை வலுக்கொடுத்துள்ளது . வலிமை
  பெற்ற திறமையை வாழ்த்தி மகிழ்கிறோம் . பாமுகத்திலும் உங்களின் ஆக்கம் இணையட்டுமே ! எனது ஆவலும் அதி விருப்பமும்.இறையாசி நிறையட்டும் !

  என்றும் நன்றியுடன்
  சர்வி /

  Date: Thu, 8 Oct 2015 04:33:22 +0000
  To: sarvi-5@hotmail.de

  மறுமொழி

 3. karanthaijayakumar
  அக் 08, 2015 @ 14:04:18

  நம்பிக்கையூட்டும்
  எழுச்சி மிகு வரிகள் சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 4. TamilBM
  அக் 09, 2015 @ 15:53:11

  வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: