406. காகிதக்கூழ் கலை

man-with-ashgourd

படம் 32
காகிதக்கூழ் கலை

அச்சு அசலாக நடிப்பது
மெச்சும் வகையாயில்லையே இது.
மச்சு வீடாயினும் குடிசையாயினும்
முகமூடியிட்டு சமூகத்தில் உலாவுதல்
தகவற்ற குணமாகும் புவியில்.
நகைச்சுவை, திருஷ்டிக்கு உதவும்.
பகைச்சுவைக்கு நல் நண்பனாகும்.
வகை வகையாம் காகிதக்கூழ் கலையிது.

வரிகள் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-10-2014 – 21.00 பின் மாலை  

multi024

Advertisements

8 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    அக் 16, 2015 @ 08:18:16

    அருமை சகோ வாழ்த்துகள்

    மறுமொழி

  2. B Jambulingam
    அக் 17, 2015 @ 01:52:25

    காகிதக்கூழ் கலை, கவிதைக்கலையில் அருமையாக. நன்றி.
    வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.
    http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html

    மறுமொழி

  3. karanthaijayakumar
    அக் 17, 2015 @ 02:38:55

    அருமை சகோதரியாரே

    மறுமொழி

  4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    அக் 17, 2015 @ 03:55:37

    வணக்கம்
    சகோதரி
    படத்துக்கு ஏற்ப அற்புத வரிகள் வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர…

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: