20. ஏடு தொடக்குதல். – எழுத்து ஆரம்பம்

124profileimge3_tamil.jpg-dd.jpg-dd

ஏடு தொடக்குதல். – எழுத்து ஆரம்பம்

இன்றைய நவீன காலத்துப் பிள்ளைகள் தமிழ் படிக்க ஏனோ சிரமப் படுகிறார்களோ! எங்கள் பேரன் 3 வயது ஆரம்பத்தில் நான் தமிழ் பாடல்கள் பாடினால் ஆசையாகக் கேட்பார். இது தொட்டில் பிள்ளைகளாக இருக்கும் வரை தான். அவர் 3 வயதிற்குப் பிறகு பாலர் பராமரிப்பு நிலையம் செல்ல ஆரம்பித்தார். நட்புகளும் மாறியது.
சனிக் கிழமைகளிலும் நட்புகளுடன் விளையாடப் போவார். பெற்றோர் அழைத்துச் செல்வார்கள்.
இப்போது தேவாரமும் பாடத் தொடங்கி விட்டேன். எழுந்து அடுத்த அறைக்குப் போகிறார்.
இந்த விஜயதசமிக்கு எழுத்து ஆரம்பித்தோம். முதல் நாளே சொல்லி வைத்தேன் நாங்கள் நாளைக்கு அரிசியில் பஃன் ( fun – வேடிக்கை) செய்வோம் என்று.
வெற்றியோடு சேர்ந்து இரண்டாவது பேரன் சோழாவும் அண்ணா எழுதி முடிய அரிசியைக் கையால் எடுத்து தூவி விளையாடினார்.
எனது கணவர் சொன்னார் அரிசியை வாயில் போட்டுப் பாருங்கோ வெற்றி என்று. இப்படி தமஷாக எழுத்து ஆரம்பம் சென்றது.
ஏடு தொடக்குதல் முடிந்தது.

mine12 B 015-A

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
23-10-2015

green-line-2

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  அக் 23, 2015 @ 13:18:44

  அரிசியைக் கையால் எடுத்து தூவி விளையாடினார்.”

  எங்கள் இல்லத்துச் சுட்டியும் இப்படித்தான் விளையாடினார்..

  அக்ஷ்ராப்பியாசத்துக்கு வாழ்த்துகள்..

  மறுமொழி

 2. T.N.MURALIDHARAN
  அக் 23, 2015 @ 15:50:07

  கலைமால் அருள் பூரணமாய் கிடைக்கட்டும் குழந்தைக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. T.N.MURALIDHARAN
  அக் 23, 2015 @ 15:50:46

  கலைமகள் அருள் பூரணமாய் கிடைக்கட்டும் குழந்தைக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. கோவை கவி
  அக் 23, 2015 @ 19:06:47

  வித்யாரம்பம்

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 15:45:45

  Sujatha Anton and அருள் நிலா வாசன் like this.
  Comments

  Vetha Langathilakam :- சோழாவும்; எழுதிட தயார்….
  Unlike · Reply · 1 · October 23 at 9:55am

  Naguleswarar Satha :- Naan munthi nee munthi. Vethrium Cholaavum.
  Like · Reply · October 23 – 2015at 4:17pm

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 15:48:15

  Vetha Langathilakam :- முதல் நாளே நாளைக்கு அரிசியில் பஃன் (fun) செய்வோமா என்று கேட்க ஆர்வமாக ஓம் என்றார்.
  Like · Reply · October 23 – 2015.at 9:57am

  விஜயகுமார் வேல்முருகன் :- ஆரு..
  குட்டி வாண்டா?
  Like · Reply · October 23 at 10:01am

  Vetha Langathilakam:- entha moli putiyavillai….V.V.M
  Like · Reply · October 23 at 10:03am

  விஜயகுமார் வேல்முருகன் :- யாரு சொன்னது?
  குட்டிச் செல்லமா? னு
  வாண்டு(குழந்தை) மொழியில் கேட்டேன்…
  Unlike · Reply · 1 · October 23 at 10:04am

  Vetha Langathilakam :- நன்றி விஜய குமார். எல்லோருக்கும் நல்ல சுகமில்லை.
  ஆனால் விஜயதசமி எமக்காக நிற்காதே.SO….எழுத்தாரம்பம் முடித்தாயிற்று..Thanks god..

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 15:52:17

  பொன் இராமநாதன்’s photo.
  Unlike · Reply · 1 · October 23 at 12:58pm

  Vetha Langathilakam :- உண்மையில் பொன்…எல்லாம் ஆண்டன் அருள் தான்.
  மிக்க நன்றி .
  இந்தப் படம் எனக்கு மிகப் பிடிக்கும்.
  வீட்டில் (ஊரில்) அப்பா வைத்திருந்த படம்.
  Like · Reply · October 23 -2015at 1:16pm

  Mathavan Venukopal :- வாழ்துக்கள்
  Unlike · Reply · 1 · October 23 at 1:23pm

  Kannan Sadhasivam :- மகிழ்ச்சி… தமிழோடும்,புகழோடும்,மகிழ்வோடும் வாழ வாழ்த்துக்கள்.
  Unlike · Reply · 1 · October 23 at 1:45pm

  Kala Bhuvanarajah : Good luck to Vetre
  Unlike · Reply · 1 · October 23 at 1:59pm

  Subajini Sriranjan :- மகிழ்ச்சி தான் .
  Unlike · Reply · 1 · October 23 at 3:25pm

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · October 23 at 6:35pm

  Paramasivam Ponnampalam :- Tillykke 😀
  Unlike · Reply · 1 · October 23 at 8:35pm

  Alvit Vasantharany Vincent :- வாழ்த்துக்கள்.
  Unlike · Reply · 1 · October 24 at 10:34am

  Sujatha Anton :- அகரமுதல் கற்றுக்கொள்வதில் ஆர்வம். பேர்த்திக்கு அதைவிட ஆர்வம். வளர்க தமிழ்.!!
  Like · Reply · October 31 -2015 at 1:01pm

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: