408. தண்ணீருக்குக் கண்ணீர்….

raindrops

தண்ணீருக்குக் கண்ணீர்….

வெள்ளிச் சிதறல் கையில் பட்டு
துள்ளிக் குதிக்குது மேனி சிலிர்க்க.
வானத்தால் வந்த நீர் எம்
மானம், உயிர் காக்கும் நீர்.
நாமும் இங்கு நன்னீர் வெந்நீருக்கும்
நாணயம் கொடுத்தே நாளும் சுகிக்கிறோம்
தண்ணீர் தேடி செந்நீர் கொதிக்க
கண்ணீரும் சொரிவது மகா கொடுமை!
வரிகள் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-9-2015.

500_F_42871016_1SJklqYw8gAcaigbkhXEX8yFZ4bIrNdj

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  அக் 25, 2015 @ 14:46:26

  ஆம்.வெட்கக் கேடான உண்மை
  இறுதி இரண்டு வரிகள்
  மிக மிக அற்புதம்
  வாழ்த்துக்களுடன்…

  மறுமொழி

 2. karanthaijayakumar
  அக் 25, 2015 @ 15:02:45

  வெட்கக் கேடான உண்மை சகோதரியாரே
  உண்மை

  மறுமொழி

 3. Bagawanjee KA
  அக் 25, 2015 @ 17:36:59

  கொஞ்ச நாளில் இதுவும் கடந்து போகும் 🙂

  மறுமொழி

 4. B Jambulingam
  அக் 27, 2015 @ 14:39:58

  வேதனை தரும் உண்மை

  மறுமொழி

 5. Nagendra Bharathi
  அக் 29, 2015 @ 04:55:55

  தண்ணீர்க் கொடுமை பெருங் கொடுமை

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: