409. “விடியலை நோக்கி”

கவிதைப் போட்டியின் முடிவுகள் (kavithaichangamam.  FB)

PINNED POST

News Feed

அன்பார்ந்த கவிஞர்களுக்கு எமது வணக்கங்கள்….
“விடியலை நோக்கி” என்னும் தலைப்பில் நடந்த கவிதைப் போட்டியின் முடிவுகள் அறிவிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த வாரம் விடியலை நோக்கி நகர்ந்தவர் பட்டியலில் வந்த 7
கவிதைகளில்
மூன்றாமிடம் :
பெறுபவர் :
வேதா. இலங்காதிலகம்
படைப்பு:
விடியலை நோக்கி அனைவரும்
கடிதாய் ஓடுகிறார்! வனைவோரும்
வடிப்போரும் புகழ்வோரும் புனைவோரும்
துடிப்பாய் முயல்கிறார் ஓயாதார்.
வியர்வை சிந்திப் பாய்தலும்
உயர்தலும் சாய்தலும் ஓய்தலும்
துயராய் துணிவாய் நிகழ்தலும்
அயர்வற்ற செயலாகிறது வாழ்விலும்.
பங்கேற்ற மற்ற கவிஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களுடன் அடுத்த போட்டியில் சந்திக்கிறேன்.
நன்றி -விவேக்பாரதி
இங்ஙனம்
கவியன்பன் கலாம் நீலமேகம் தமிழருவி இலக்கியா மாலிக் முகம்மது

12079555_422766697921918_8343117445831455119_n

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  அக் 29, 2015 @ 09:21:28

  Ratha Mariyaratnam, Pushpalatha Gopalapillai, வசந்தா சந்திரன் and 7 others like this.
  Comments

  Sankar Neethimanickam:- நல்ல கவிதைகள்.. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
  Unlike · Reply · 1 · October 5 at 5:12pm

  Vetha Langathilakam :- நல்ல கவிதைகள் உணர்ந்து பார்க்கப்படாமலே
  கொல்லையில் வீசப்படுவது உண்மை தானே.
  வல்ல இறையருள் வழியைக் காட்டட்டும்….நன்றியுடன் மகிழ்ச்சி சங்கர் நீதிமாணிக்கம்.
  Like · Reply · 1 · October 5 at 5:52pm

  வசந்தா சந்திரன் :- வாழ்த்துக்கள்.
  Unlike · Reply · 1 · October 5 at 8:45pm

  Ratha Mariyaratnam:- நல் வாழ்த்துக்கள் சகோதரி
  Unlike · Reply · 1 · October 6 at 10:55pm

  Vetha Langathilakam:- மிக்க நன்றி மகிழ்ச்சி dear vasantha and Ratha.

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 29, 2015 @ 09:52:09

  கவிதை நன்று வாழ்த்துகள் சகோ.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  அக் 29, 2015 @ 11:09:52

  வாழ்த்துகள்…

  மறுமொழி

 4. Bagawanjee KA
  அக் 29, 2015 @ 11:41:14

  முத்தான வரிகளை எழுதி மூன்றாம் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள் !

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 16:17:42

  Sara Bass – மூன்றாம் தரத்தில் முனைந்துமே வெற்றியைச் சான்றாய்த் திலகமும் சாற்றினார் வாழ்க. Vetha Langathilakam
  Like · Reply · October 5-2015 at 9:23am

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சாரா பாஸ்.
  Like · Reply · October 5 at 11:57am

  அருள் நிலா:- வாசன் அன்பான நல் வாழ்த்துக்கள்.
  Like · Reply · October 5 at 10:53am

  Vetha Langathilakam :- மிக்க நன்றி அருள் நிலா வாசன்
  Like · Reply · 1 · October 5 at 11:58am

  அருள் நிலா வாசன் :- Alahaana kavithai pahirvukku nanri Vetha Langanathan
  Like · Reply · October 5 at 12:22pm

  Vetha Langathilakam :- மகிழ்ச்சியடா….பார்க்க நேரமிருந்ததே!….Thanks god..
  Like · Reply · 1 · October 5-2015 at 12:28pm

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: