22. தாய்மை

familt21

தாய்மை

ஆய்மையற்ற தூய உறவு
ஆய்பவன் அறிவிலி உறவு
ஒய்தலற்றது தாய்மைத் திறவு
மாய்தலற்ற புனிதத் தரவு

மதுர சஞ்சீவி வரவு
உதரத்திலிருந்து எழும்(ந்த) உறவு
உலகில் யாரெவரோ வருவார்
உன்னத தாய்மைக்கு ஈடேது!

துளியுதிரத் தொடர்பு அப்பா
களியுடன் கருவிலுருண்டு செப்பமாய்
தொப்புள் கொடியாற் பிணைந்து
பாரிற்குத் தந்தாள் அம்மாவென்றோம்.

உழைப்பு, ஊக்கம்,உதிரமாய்
உணர்ந்து, உயிராhய், அன்பாய்
உவந்த தாய்மைக்கு நாம்
உயர்வாய்க் கொடுக்கலாம் நற்பெயரை.

உருகியோடும் பனியாறாய்
பெருகும் அன்பு பேராறாய்
தரும் தாய்மை அகண்டது.
பெருமாதரவான கைப்பிடி இது.

கருவறை தொடங்கிக் கல்லறையீறாக
சில்லறையின்றிப் பெறும் தூயது
நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு
பல்லறமான ஒரு பாரிணாமம்.

(திறவு – வாயில், வழி என்ற கருத்தாக)

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டேன்மார்க்.
2-10-2015

12140589_927622443985277_5668174396968589711_n

*

தமிழ் கவிதைப் பூங்கா அமுதசுரபி
*

 

*

தாய்மை

*
தாய்மை எதற்கும் துணிந்தது உதாரணமாக
தாற்பரியம் புரியாது சமிக்ஞை விளக்கில்
தன் கூடமைத்துக் குடும்பம் நடத்துவது.
*

என்னே பரிவு! என்னே தாய்மை!
ஆவலுடன் அலகு விரிக்கும் குஞ்சுகள்.
உயிரனைத்திற்கும் கரிசனைத் தாய்மை ஒன்றே.
*

சிறகசைக்கும் வரையீயும் பரிவும் பாசமும்.
புயலடிக்காது காக்கட்டும்! போக்குவரவுச்
சட்டமும் சிறிது பொறுமை காக்கட்டும்!
*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
22-6-2016
*

Samme  katu  enkum :-    

https://kovaikkavi.wordpress.com/2017/02/14/476-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/

*

 

Bar%20Golden%20Rings

Advertisements

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  அக் 29, 2015 @ 13:56:09

  Mary Christina:- Anbana valthukal nadpe…
  Like · Reply · 1 · October 5 at 2:04am

  RRsel Vam :- Anbana valthukal nadpe…
  Like · Reply · 1 · October 5 at 6:24am

  Sara Bass :- வாழ்த்துகள் . மிக்க மகிழ்ச்சி

  மறுமொழி

 2. கோவை கவி
  அக் 29, 2015 @ 13:57:23

  பூமாவின் பூக்கள் and 15 others like this.
  Comments

  பூமாவின் பூக்கள்
  பூமாவின் பூக்கள்’s photo.
  Like · Reply · 1 · October 3 at 5:36pm

  Muhamad Mudeen :- waalthukaall

  மறுமொழி

 3. Nagendra Bharathi
  அக் 29, 2015 @ 22:39:15

  தாய்மைக் கவிதை அருமை

  மறுமொழி

 4. thanimaram
  அக் 29, 2015 @ 23:20:55

  அருமையான கவிதை வாழ்த்துக்கள் பரிசு பெற்றமைக்கு!

  மறுமொழி

 5. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 30, 2015 @ 05:35:51

  கருவறை தொடங்கிக் கல்லறையீறாக
  சில்லறையின்றிப் பெறும் தூயது
  நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு
  பல்லறமான ஒரு பாரிணாமம்.

  அருமையான வரிகள் சகோ நன்று

  மறுமொழி

 6. சசிகலா
  அக் 30, 2015 @ 06:39:29

  அற்புதமான வரிகள்.

  மறுமொழி

 7. selvakumar
  அக் 30, 2015 @ 09:56:34

  ஒய்தலற்றது தாய்மைத் திறவு…
  உன்னத தாய்மைக்கு ஈடேது!
  தந்தாள் அம்மாவென்றோம்,
  உவந்த தாய்மை,
  தாய்மை அகண்டது,#

  நீங்கள் ந்ல்ல அம்மா…..
  எங்களுக்கும்

  மறுமொழி

 8. ரூபன்
  அக் 31, 2015 @ 17:28:14

  வணக்கம்

  நல்ல வரிகள்… சான்றிதழ் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 9. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 16:32:14

  Subramaniyam Sankaranarayanan :- LOVELY GOOD NIGHT WISHES FRIENDS!
  Unlike · Reply · 1 · October 14 at 4:46pm

  Sivaraman Krishnapillai :- CONGRAULATIONS
  Unlike · Reply · 1 · October 14 at 6:20pm

  Arunachalam Thiyagarajan:- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · October 14 at 6:24pm
  ர்
  கவித்தென்றல் ஏரூர் :- வாழ்த்துக்கள் கவிதாயினி 14-10-15

  மறுமொழி

 10. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 16:35:44

  Ashfa Ashraf Ali:- வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · October 14 at 10:21pm

  கவிப் பிரியன் :- பாவலர்களான தங்களுக்கு
  நல்வாழ்த்துக்கள்
  Like · Reply · October 15 – 2015
  at 9:47am

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: