99. மயக்கும் செழிப்பு

10264309_343900009092046_4012840835843234110_n.jpg-dd

மயக்கும் செழிப்பு

பசுமைத் தாய் இயற்கையின்
பசுந்தரை மடியில் நீல
விசும்புப் போர்வையின் விரிப்பு!
விசுவரூப அழகுத் தரிப்பு.    

பசுத்துவம் வாழும் வேளை
பசுவெயிலில் பறவைகள் பறக்க
பசுக்களும் புல் மேயும்
பசுமையின் மயக்கும் செழிப்பு.
30-10-2015

grass line

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  நவ் 01, 2015 @ 01:38:33

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 01, 2015 @ 04:48:20

  கவிதை நன்று சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 3. B Jambulingam
  நவ் 01, 2015 @ 06:41:09

  பசுவெயில் – சொல்லையும் பயன்பாட்டையும் அதிகம் ரசித்தேன். நன்றி.
  வாய்ப்பு கிடைக்கும்போது விக்ரமம் என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைப் பற்றிய அனுபவப்பகிர்வைக் காண வருக. http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html

  மறுமொழி

 4. selvakumar
  நவ் 02, 2015 @ 12:29:08

  வரிகளும்,,,,படமும் அத்தனை பசுமை…

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 17:37:49

  Verona Sharmila :- அருமை வரிகள்
  Like · Reply · October 30 – 2015 at 11:58am

  Vetha Langathilakam :- Karthikeyan Singaravelu – Meenakumari Kannadasan – Krishnan Balaa — த.செந்தில் குமார் – Karthikeyan Singaravelu. – Allabakashkhan Faridkhan likes this.
  Unlike · Reply · 1 · October 30 at 3:26pm · Edited

  அருள் நிலா வாசன்:- நீல விசும்புப் போர்வையின் அழகுத் தரிப்பு. பசுமை நிறைந்த நினைவுகளாய்.
  Unlike · Reply · 1 · October 30 at 12:20pm

  Vetha Langathilakam மிகுந்த நன்றியும் மகிழ்வும் அருள் நிலா.
  2015

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 17:39:25

  Subajini Sriranjan :- அழகான வரிகள்
  பசுமை நிறைந்த
  காட்சியும்…….
  Unlike · Reply · 1 · October 30 – 2015 at 6:00pm

  Sujatha Anton :- பசுமையாக விரிகின்றது தங்கள் கவிநயம். வாழ்க தமிழ்.!!!
  Unlike · Reply · 1 · October 31 at 12:55pm

  Vetha Langathilakam:- Dear Suba – Sujatha mikka nanry…..makilchchy….
  Like · Reply · October 31 at 3:44pm

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: