26.உயிரெழுத்து பயில்.

images_TamilVowelsSheet

உயிரெழுத்து பயில்!

அ ஆ வன்னா
அன்பு ஆசை கொள்வோம்.

இ ஈ யன்னா
இலங்கை ஈழம் நம்நாடு.

உ ஊ வன்னா
உணவு ஊர் பிரதானம்.

எ ஏ யன்னா
எட்டு ஏழு இலக்கங்கள்.

ஐ ஒ னா
ஐந்து ஒற்றுமையான விரல்கள்.

ஓ ஓள வன்னா
ஓது ஓளவையின் ஆத்திசூடி

ஃ ன்னா.
அகேனம் –  அக்கன்னா முப்புள்ளி.

வரிகள்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-11-2015.

Swirl divider v2

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. selvakumar
  நவ் 05, 2015 @ 03:50:30

  உங்கள் இலக்கம்…..மறுக்கமுடியாதது…

  மறுமொழி

 2. Bagawanjee KA
  நவ் 05, 2015 @ 03:58:12

  ஆகா ,அருமையான ஜோடி 🙂

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 05, 2015 @ 04:37:54

  நன்று நன்று மிகவும் அருமை சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 4. karanthaijayakumar
  நவ் 05, 2015 @ 14:06:21

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 19:51:28

  Vetha Langathilakam :- விஜயகுமார் வேல்முருகன் :- உயிரெழுத்தில் ஆரம்பம்..
  Unlike · Reply · 1 · 4-11-15

  Vetha Langathilakam :- மூத்த பேரனோடு பேசத் தொடங்கியுள்ளேன்.
  பாட்டாகத்; தாளத்தோடு பாடினால் ரசிப்பார்.
  அவருக்குச் செய்வது உலகுக்குமாகட்டும்.
  Like · Reply · November 4 at 12:28pm

  Subajini Sriranjan :- அருமை
  Like · Reply · November 4 – 2015 at 12:31pm

  Vetha Langathilakam :- Bknagini Karuppasamy:- மழலைகளுக்கு நல்ல பயிற்சி சகோதரி.. வாழ்த்துகள்
  Like · Reply · 4-11-15

  Vetha Langathilakam:- @ Bknagini Karuppasamy 5 சொற் கூட்டத்திற்கு மேல் தாராளமாகக் கருத்திடப்பட்டுள்ளது லைக் தவிர
  மிக்க நன்றி நாகினி. மகிழ்ச்சி.
  Like · Reply · November 4 at 12:33pm

  Vetha Langathilakam:- மிக்க நன்றி . மகிழ்ச்சி. Suba..
  Like · Reply · November 4 – 2015 at 12:34pm

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 19:54:22

  Gomathy Arasu பேரனால் எங்களுக்கு பாடல் கிடைத்தது, நீங்கள் பாடியதையும் அனுப்பி இருக்கலாம்.
  Vetha Langathilakam Thank you ahila..
  Like · Reply · November 4 at 10:57pm

  Siva Jeya :- elimaiyaaka sollividdeerkal.
  Unlike · Reply · 1 · November 5 – 2015 at 2:41am

  Seeralan Vee:- நன்றாக உள்ளது ஆய்த எழுத்தை தவிர்த்திருக்கலாமே
  Unlike · Reply · 1 · November 8 at 2:58pm
  Sujatha Anton
  Sujatha Anton :- அருமை..அருமை…வாழ்க தமிழ்.!!
  Unlike · Reply · 1 · November 11- 2015 at 2:25pm

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: