411. பயணியின் கடன்

12165364_903326159721584_672669316_o

பயணியின் கடன்

உலை வைக்க உயிருக்கு
அலைவது போல திரிகிறார்.
தலை திருப்பிப் பார்த்திட
தலைக்கவசமணிந்தாலும் மறக்காதே நீ
மூன்று வயதிலேயே தொடங்குகிறாரிங்கு
மூச்சை தலையைக் காப்பாற்ற.
மூக்கணாங்கயிறு போன்றது தலைக்கவசம்.
மூக்குக் கண்ணாடியாய் அணிந்திடலாம்.

***

நேராக நிமிர்ந்த பார்வையோடு
தேரென்று நினைப்பிலவசரமாய் ஓட்டுவார்.
கூர்மையாய் நினைத்துப் பின் பற்று
பார்! நமது காப்பிது.
அலட்சியம், அலுப்பு அடைவது
இலட்சிய வாழ்வைத் தறித்திடும்.
பாதையில் நம்மைக் காத்தல்
பாதசாரி பயணியின் கடன்.

***

வரியாக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

18- 10 –   2015

https://www.vallamai.com/?p=63053

 

12079555_422766697921918_8343117445831455119_n

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Nagendra Bharathi
  நவ் 05, 2015 @ 22:48:05

  அருமையான பதிவு.

  மறுமொழி

 2. karanthaijayakumar
  நவ் 06, 2015 @ 01:31:02

  அலட்சியம் ஆபத்துதான்
  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 06, 2015 @ 05:05:39

  பயன் பெறும் விடயங்கள் நன்று

  மறுமொழி

 4. selvakumar
  நவ் 06, 2015 @ 05:31:16

  பாட்டெழுதி தீர்க்கின்றீர் உன் கடனை…
  பாராட்டாய் அடைகிறது எம் கடனும்…
  சீராட்ட உன் போலொரு தாயிருந்தால்..
  காரோட்டி இருந்திருப்பான்
  எனக்கு தலைக்கவசம்
  தேவையில்லை

  மறுமொழி

 5. கோமதி அரசு
  நவ் 06, 2015 @ 09:48:06

  பயணியின் கடமை கவிதை அருமை.

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 20:06:44

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 22, 2019 @ 11:15:36

  Karthikeyan Singaravelu :- V.nice
  · 2 hrs
  Vetha Langathilakam :- Thank you alll….Mikka nanry….ellorukkum..

  Vetha Langathilakam In Paavala theru
  கற்குவேல் பா, Maniyin Paakkal, Mageswari Periasamy, Karthikeyan Singaravelu, Karolin Soffe and ஜீவா குமரன் likes this .Maniyin Paakkal :- மிக நன்று
  · 2 1-12-15
  Vetha Langathilakam:- Mikka nanry Mani..
  · 21-12-15

  Vetha Langathilakam Pune tamil sangam……You and VeeraMuthu like this.
  Comments…VeeraMuthu :- True Lines Sister Or Brother
  22-12-15
  Vetha Langathilakam :- like your mum…mrs vetha.L..Thank you..

  VeeraMuthu:- Nandri AMMA

  Vetha Langathilakam :- makilchchy makane…
  22-12-15

  Malini Mala :- பாதையில் நம்மைக் காத்தல்
  பாதசாரி பயணியின் கடன்.//
  2016
  Sujatha Anton :- அருமை… தலைக்கவசத்தினை கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது
  கவிநயம். திரும்பிப் பார்க்கவைக்கின்றது.
  2016
  Vetha Langathilakam :- மிக நன்றி சகோதரி மகிழ்ச்சி….தங்கள் கருத்திற்கு.Sujatha.
  2016

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 22, 2019 @ 11:17:21

  Alvit Vasantharany Vincent :- அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டிய விடயம் இது. வாழ்த்துக்கள் சகோதரி.
  2016
  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி கருத்திடலிற்கு dear A.V.V….
  2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: