100. கண்ணியம் ……..

 

11990493_10206571024091513_6841795785277076626_n

வார்த்தைகள் தெளிவாக இருப்பதால் 

வரிகள் மறுபடி தேவையில்லை.

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-4

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 07, 2015 @ 11:18:54

  அருமை…

  மறுமொழி

 2. கோமதி அரசு
  நவ் 07, 2015 @ 12:01:55

  அருமையான கவிதை, வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. karanthaijayakumar
  நவ் 07, 2015 @ 14:50:01

  கண்ணியம் போற்றுவோம்

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 07, 2015 @ 15:04:03

  கவிதை மிகவும் நன்று சகோ

  மறுமொழி

 5. selvakumar
  நவ் 09, 2015 @ 06:09:12

  கவிதை…

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 20, 2015 @ 12:52:17

  Gowry Sivapalan :- நிச்சயமாக. எண்ணியடி எடுத்தால் உயர்வு எழிலாகும்.
  Like · Reply · September 6 – 2015 at 11:24am

  Sujatha Anton :- ஆடை அணிதல் ஒருவித அணிவகுப்பு. அதாவது பார்வைக்கு இவை
  அழகானவை. அதனால் தான் ஆடைக்குள் ஒரு தனி அழகை எடுப்பாய்
  அள்ளிக்கொடுப்பவை. மேலும் இங்கு கவிநயம் அழகாய் புரியவைத்துள்ளதே.
  அருமை.
  Unlike · Reply · 2 · September 6 at 11:38am

  நக்கீரன் மகள் :- அழகிய வரிகள்
  Unlike · Reply · 1 · September 6 at 11:41am

  Sankar Neethimanickam :- கண்ணியம் கொண்டு நம் செயல்களை முன்னெடுக்க வாழ்வும் நம் உயர்வும் எழிலாகும்..
  Unlike · Reply · 1 · September 6 – 2015 at 3:48pm

  Vetha Langathilakam :- Dear gowry – Sujatha – நக்கீரன் மகள் – sankar.N மிக மகிழ்ச்சி எனக்காக நேரமொதுக்கிய கருத்திடலிற்கு.
  மிக நன்றி.

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 20, 2015 @ 12:54:06

  கவின் மகள்:- கண்ணியமாய் வாழ்தல் அருமை. ஆனால் இன்று படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்றல்லவா வாழ்கின்றனர் நம்மவர். ஒன்றும் வெளியில் வேண்டாம். இந்த முகநூலையே எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவோ பயனுள்ள விடயங்களை பகிர முடியும். ஆனால் நம்மவர் குளிப்பதற்குப் பயன்படுத்தத்தக்க ஆடைகளைப் போன்ற ஆடைகளை அணிந்து அதுவும் நாகரிகம் என்று விளம்பரஞ் செய்கின்றனர். எங்கே போவது கண்ணியமாய் வாழ்வதற்கு..? மனம் கூசுகிறது. அவரவர் உணர்ந்து திருந்தாவிட்டால் எதனை இங்கு யார் மாற்றுவது..???
  Unlike · Reply · 1 · September 7 at 6:02pm

  Vetha Langathilakam :- அன்பின் கவின் மகள் மிக மகிழ்ச்சி எனக்காக நேரமொதுக்கிய கருத்திடலிற்கு. மிக நன்றி.
  Like · Reply · 1 · September 9-2015 at 10:02am

  Velavan Athavan:- கண்ணிருந்தும் குருடான வாழ்வும் எழிலான உயர்வினை மண்ணிலிடும் சாவுமாய் பேராமை நகர்கிறது முன்னிலை ஓடிவிட்டேனென்று முயல் தூங்கியதால்… அரிய பதிவிட்டீர்கள் வேதாக்கா…
  Like · Reply · September 9 at 9:29pm

  Vetha Langathilakam :- You, மறையூர் மு.பொ.மணியின் பாக்கள், நெடுந்தீவு தனு -Bla Shan – and karolin Soffee like this.

  மறையூர் மு.பொ.மணியின் பாக்கள்:- மிக நன்று
  Like · Reply · 9-9-2015 at 11:27am

  Vetha Langathilakam :- Mikka nanry sakothara….
  Like · Reply · 10-9-2015.
  Like · Reply · September 10 – 2015 at 1:06pm

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: