412. ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

hindu-diwali-rangoli-art-snap

12196063_570298699789605_139786261933961444_n

ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

இந்த ஒளித் திருநாள்
சொந்தங்களோடு சேர்ந்து கொண்டாடும்
அந்த நம் நாடானால்
சிந்தும் மகிழ்வே வேறு!
நாட்காட்டி பார்த்து அன்றி
ஆட்களிடம் கேட்டு அறிந்த
மந்தாரப் புன்னகையுடைய ஒரு
அந்தரமான நாள் தானிது.
உறவுகள் ஒன்றாய் கூடி
திறப்போம் மகிழ்வுக் கதவை.
துறப்போம் கவலைகளை இன்று
சிறப்பு பெருக்குவோம் பட்சணங்களுடன்.
இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
அன்புடன் இனிய வாழ்த்துகள்.
இன்றெமை வாழ்த்தியவர்கள் வாழ்த்த வருவோருக்கும்
இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.
அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
9-11-2015
885940_415392761946867_6721516744376096952_o-b
Advertisements

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 09, 2015 @ 23:11:36

  இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்…

  மறுமொழி

 2. Venkat
  நவ் 10, 2015 @ 00:49:08

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

 3. selvakumar
  நவ் 10, 2015 @ 02:43:05

  சித்திரக்கவியே…
  வாழ்த்துகிறாய்
  மனம் நிறைந்து..

  அக்கரைச்சீமையிலே
  இருந்தாலும்
  உன்
  அக்கறை
  போற்றுகிறோம்.
  இத்தரை
  உள்ளவரை
  உன்
  கவியிருக்கும்..
  உன் பாட்டில்
  பூரித்து
  புவியிருக்கும்..

  பாடு
  இன்னும்….
  நாங்கள்
  ரசித்திருப்போம்.

  தீபாவளி வாழ்த்துகள்
  அம்மாவே….

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 10, 2015 @ 04:46:24

  கவிதை நன்று இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  நவ் 10, 2015 @ 04:56:25

  நிறைவான இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

  மறுமொழி

 6. Mrs.Mano Saminathan
  நவ் 10, 2015 @ 06:20:17

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய
  தீபாவளி வாழ்த்துகள்.

  மறுமொழி

 7. B Jambulingam
  நவ் 10, 2015 @ 07:35:06

  தீபாவளி வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 8. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  நவ் 10, 2015 @ 08:09:44

  வணக்கம்
  சகோதரி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 9. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  நவ் 10, 2015 @ 08:10:15

  வணக்கம்
  சகோதரி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 10. தி.தமிழ் இளங்கோ
  நவ் 10, 2015 @ 12:07:23

  நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 11. karanthaijayakumar
  நவ் 10, 2015 @ 12:55:22

  தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 12. selvakumar
  நவ் 13, 2015 @ 04:24:22

  அன்பின் அம்மா ஒரு தொடர் பதிவுக்காய் உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன் …இணைக அன்புடன் அதற்கான இணைப்புhttp://killergee.blogspot.in/2015/11/1.html

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: