44. பழுத்துக் கனிவதா!

12208428_10206885021301247_2818818089751784509_n

 பழுத்துக் கனிவதா!

குமிழ் குமிழாகக் குதிக்கிறது
தமிழ் குட்டி நதியாக
தமிழ் புரள வேண்டும்
கவிதை தரமாகத் தவழ்திட
வார்த்தைகளில் கஞ்சம் ஏது
கணத்தில் நேர்த்தியான வரட்சியுமாகும்.
வேர்க்க வைப்பதும் உண்டு
ஆயினும் ஈர்க்கும் வரியமையும்.
Superstar---5-Star-rating---Gold
அலட்சியம், உதாசீனம், ஆற்றாமை
தாண்டி இலட்சியத் தேரோடும்.
மலட்டாறு அல்ல தமிழ்!
சிறக்க புலமகள் அருள்வாள்.
எழுத்திற்கு அளவு தான்
என்ன! பழுத்துக் கனிவதா!
நீரோட்டத்தில்  பதமாகுமா தமிழ்
தானோட்டத்தில் உயர்ந்து உருளுமா!
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-11-2015
ssssd

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. thanimaram
  நவ் 10, 2015 @ 22:52:21

  தமிழ் என்றும் வாழும்.அருமையான கவிதை.

  மறுமொழி

 2. selvakumar
  நவ் 11, 2015 @ 00:52:47

  அடடா….

  மறுமொழி

 3. karanthaijayakumar
  நவ் 11, 2015 @ 01:39:17

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 11, 2015 @ 03:03:44

  அருமை சகோதரி…

  மறுமொழி

 5. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 11, 2015 @ 03:41:08

  வாழ்க (என்) தமிழ் ரசித்தேன் சகோ

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  நவ் 11, 2015 @ 05:51:49

  மலட்டாறு அல்ல தமிழ்…. மனம் நெகிழ்த்தும் வரிகள்.. குமிழ் குமிழாகக் குதித்தோடும் குட்டிநதியாக தங்கள் கவியும் கருத்தும் ஈர்க்கும் விநோதம்.. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 7. முனைவர் ஜம்புலிங்கம்
  நவ் 11, 2015 @ 07:59:11

  தமிழ், அருமை.

  மறுமொழி

 8. Bagawanjee KA
  நவ் 11, 2015 @ 10:00:16

  திமிர் இருப்பதில் தவறேயில்லை 🙂

  மறுமொழி

 9. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 13, 2015 @ 04:24:57

  தொடர் பதிவிற்கு அன்புடன் அழைக்கின்றேன்…

  இணைப்பு : http://naanselva.blogspot.com/2015/11/Kadavulai-Kanden-Chain-Post.html

  நன்றி…

  மறுமொழி

 10. கோவை கவி
  டிசம்பர் 20, 2015 @ 15:43:03

  Subajini Sriranjan :- அருமை யான வரிகள்
  November 2 at 9:17pm

  Vetha Langathilakam M ikka nanry Nadaraj Maiyan – கவித்தென்றல் ஏரூர் – Subjini.S
  November 2 -2015 at 11:12pm

  Sankar Neethimanickam:- தமிழ் குட்டி நாதியாக குதித்தாலும், கடலாக என்றும் விரியவேண்டும் அம்மா
  · November 3 at 8:53am

  Vetha Langathilakam:- @ Sankar Neethimanickam குட்டி – இத்தினூண்டு ஊற்றுத்தானே கடலில் சோவது. மிக்க நன்றி சகோதரா.
  November 8 at 11:19am

  Vetha Langathilakam :- You, Karthikeyan Singaravelu and Suganja Kugathas like this.
  Comments..Vetha Langathilakam :- mikka nanry makilchchy dear Karthikeyan Singaravelu and Suganja Kugathas

  Vetha Langathilakam : நக்கீரன் மகள் and Subashini Suba like this.
  Comments

  நக்கீரன் மகள் :- மலட்டாறு அல்ல தமிழ்
  அருமை
  1 8-11-15

  Vetha Langathilakam :- Nanry sis…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: