50. வெள்ளி விழா வாழ்த்து

unnamed (5)

வெள்ளிவிழா வாழ்த்து

இருண்மையழிக்கும் கலை நடனம்
இருபத்தைந்து வருட கடின உழைப்பு.
இருப்புப்பாதை கலாச்சார விழிப்பிற்கு
இருத்தியது இன்று வெள்ளிவிழாவாக
பழைமைப் பாரம்பரியம் பக்தி
இழைந்த பாதை இளையோருக்கும்
தழைதலான முதியோருக்கும் மகிழ்வாக்கும்
உழைத்துயர்ந்த வெள்ளி விழா.

கலாகேந்திராக் கலையகக் கோலாகலம்
விலாசமாக விரிகிறது டென்மார்க்கில்
ஒன்றாக இணைந்த கூட்டுறவு
நன்றாக நீள வாழ்த்துகள்.
உபமானமற்ற கலாச்சார உதவி
உபயோகம் உயரத்தில் ஏற்றட்டும்.
சுமித்திரா சுகேந்திரா குழுவினருக்கு
சுபமான வெள்ளிவிழா வாழ்த்துகள்.

இலங்காதிலகம் – வேதா குடும்பத்தினர்
ஓகுஸ் – டென்மார்க்.
ஐப்பசி.2015

mine13 132

12219635_899344863436295_6490412055739859990_n

multi024

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  நவ் 15, 2015 @ 12:19:47

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 15, 2015 @ 12:20:29

  எமது வாழ்த்துகளும் சகோ…

  மறுமொழி

 3. karanthaijayakumar
  நவ் 15, 2015 @ 14:24:10

  எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் சகோதரியாரே

  மறுமொழி

 4. Rupan com
  நவ் 15, 2015 @ 17:02:48

  வணக்கம்
  சகோதரி

  நிகழ்வில் பங்கு பற்றி வாழ்த்துரை வாசித்தமைக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 5. Nagendra Bharathi
  நவ் 15, 2015 @ 18:02:05

  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 16, 2015 @ 06:57:33

  வாழ்த்துகள்…

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 20, 2015 @ 17:16:26

  Genga Stanley:- silber vilava? sumi sukesh kku valthukkal.
  Unlike · Reply · 1 · November 12 at 8:45pm

  Vetha Langathilakam:- mikka nanry makilchchy Genga Stanley..
  Like · Reply · November 13 at 9:53am
  Vetha Langathilakam :- நாளை பெருவிழா கேர்ணிங் நகரில்
  Like · Reply · 13-11-15

  Alvit Vasantharany Vincent:- அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்களும் சகோதரி.
  Unlike · Reply · 1 · 13-11-15

  Ranji Ravi:- Congratulations.
  Like · Reply · November 13 at 7:58pm

  Vetha Langathilakam :- Subajini Sriranjan :- அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்
  Like · Reply · November 13 at 7:59pm

  Nagalingham Gajendiran:- கலைகளுக்கே பெரும் பேறா ! வாழ்த்துக்கள் கலாகேந்திரா !!! ( வாழ்த்துகளுடன் கஜேந்திரா )
  Like · Reply · November 13 – 2015 at 8:50pm

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: