413. பணமுடக்கத் தேடல்

12170653_905971192790414_629550325_n

பட வரிகள் 35
பணமுடக்கத் தேடல்

 

லகல சிரிப்பாய் பணமும்
கலகலக்கட்டுமென சீன பொம்மையும்
கல்வி கலைகளோடு கைநிறைய
கவனமாய் கொலுவில் அலங்காரம்.

வேடிக்கை மனிதரை எண்ணி
கூடி வயிறு குலுங்க
நீடித்துச் சிரியுங்கள்! பணமுடக்கம்
ஓட தேடுவார் மனிதர் உங்களை.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-10-2015

https://www.vallamai.com/?p=63316

 

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-4

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 18, 2015 @ 11:45:38

  நல்ல கருத்தான வரிகள் சகோ

  மறுமொழி

 2. selvakumar
  நவ் 18, 2015 @ 11:50:00

  ஆஹா…..செதுக்கும் உளியென சில வரிகள்…
  அவர் சிரிக்கும் ரகசியம் தெரிந்தது ….அம்மா…வாழ்க உன் தமிழ்…

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 18, 2015 @ 15:16:07

  அப்படிச் சொல்லுங்க… அருமை…

  மறுமொழி

 4. B Jambulingam
  நவ் 19, 2015 @ 01:20:38

  பாடம் உணர்த்தும் கவிதை.

  மறுமொழி

 5. karanthaijayakumar
  நவ் 19, 2015 @ 01:25:27

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 20, 2015 @ 17:21:17

  கற்குவேல் பா, Maraiyoor Maniyin Paakkal, இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி Mullai Amuthan. and கிராமத்தான் like this.-

  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி:- அருமை சகோதரி படம் கவிதை
  எனது மனதில் மலர்ந்த வரிகள்
  __________________________________
  நிலை மண்டில ஆசிரியப்பா
  ___________________________
  ஆனந்தச் சிரிப்பும் அளவற்ற மகிழ்வும்
  ஆனந்தப் பரவசம் இருகை தூக்கியே
  தனம் பெருத்த வயிறும் உடலும்
  மனம் கொண்டு பார்த்தால் மகிழ்வே
  20-11-15

  Maraiyoor Maniyin Paakkal :- சிறப்பு

  Vetha Langathilakam :- @ இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி // தனம் பெருத்த வயிறும் உடலும்
  மனம் கொண்டு பார்த்தால் மகிழ்வே// நன்றி. மிக மகிழ்ந்தேன் ஐயா
  ·20-11-15

  Vetha Langathilakam:- நன்றி. மிக மகிழ்ந்தேன் dear Maraiyoor Maniyin Paakkal
  November 20 at 10:26am 2015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: