41. கலாகேந்திரா வெள்ளிவிழா

வெள்ளிவிழா வாழ்த்து

Enter a caption

எங்கள் நகர பெற்றோர் சங்கம் விழாவில் கையளித்த வாழ்த்து.
என்னால் எழுதப்பட்டது.

வெள்ளிவிழா வாழ்த்து

 

கலைத் திறன் வெளிப்படுத்தும்
கலை வளர்க்கும் நிலையம்
கலை பாதுகாக்கும் வலையம்
கலாகேந்திரா கலையகம்.

 

கலாதேவி சுமித்திரா சுகேந்திராவின்
கலா மோகம் மேகமாகி
கவின்மிகு கலாச்சார தூவலாகி
கல்வியாக ஈய்தல் ஆத்மதிருப்தி.

 

மன ஊக்கம் தாகமாகி
தினம் 1990 – 2015 நிறைவாகி
கனதியான 25 வருடங்கள்
மனதைத் தொட்டு உழைத்திட்டார்.

 

” வெள்ளிச் சலங்கை” குலுங்கும்
துள்ளச் சலங்கை குலுங்கும்
வெள்ளி விழா 14-11-2015
அள்ளித் தெளிக்கிறது ஆனந்தம்.

 

ஓகுஸ் தமிழ் பெற்றோர் சங்கம்.
ஓகோ என்று வாழ்த்துகிறது.
ஓங்காரமாய் வளர்க! வாழ்க!
கவினுடை கலாகேந்திரா கலையகம்.

 

வாழ்த்துவோர்
ஓகுஸ் தமிழ் பெற்றோர் சங்கம்.
14-11-2015

 

 

anjali-2

 

 

 

Advertisements

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  Nov 20, 2015 @ 01:23:08

  கலா கேந்திரா செழிக்கட்டும்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  Nov 20, 2015 @ 02:54:21

  வாழ்த்துகள்…

  மறுமொழி

 3. Arrow Sankar
  Nov 20, 2015 @ 04:27:40

  கலா கேந்திராவிற்கு வாழ்த்துகள்…

  மறுமொழி

 4. Arrow Sankar
  Nov 20, 2015 @ 04:28:39

  கலா கேந்திராவிற்கு வாழ்த்துகள்…,செழிக்கட்டும்.

  மறுமொழி

 5. Arrow Sankar
  Nov 20, 2015 @ 04:29:23

  வாழ்த்துகள்…

  மறுமொழி

 6. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  Nov 20, 2015 @ 07:26:19

  கவிதை நன்று எமது வாழ்த்துகளும் சகோ

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: