69. பச்சையின் முதுமை

vetha

பச்சையின் முதுமை

 

பச்சை வண்ணம் கண்களிற்கு உச்சமாய் அகம் குளிர்வித்துப்
பருவம் தந்த இலைகளிற்குப் பக்குவமான பங்கீடு முதுமை பருவத்தோடு அசைந்து ஆடிப் புருவமாய் மலர் அருகிலது
பருவ காலம் மாறிடக் கருகுதலான காம்பு கழன்றது.
leaf-border-23321698
 நிழல் குடையான இலையென்று நிலப் பாவாடையான நிலையின்று சருகு சரசரக்கவில்லை பழுத்து முருகு நிலம் போர்த்தியது
ஆல் வேலிங்கு இல்லை வீல் என்று அலறவில்லை
கால்கள் புதையும் அளவு கீழ் விழுந்தது முடிவு.
leaf-border-23321698
 இலையுதிர் காலம் விரித்தது இறகு நீளாது பனி
இறகுகளை மூடிடும் எருவாகி இசைவாகிப் பூமியோடு மண்ணாகும் நான்கு விதப் பருவங்களை நாம் ரசித்து வாழ்கிறோம்
நன்கொடையாம் இயற்கையின் அற்புத நயப்பாடான பரிசை அனுபவிப்போம்.
                                                                          leaf-border-23321698
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
2015 nov
leafline2

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 21, 2015 @ 00:59:35

  ரசித்தேன் சகோதரி…

  மறுமொழி

 2. selvakumar
  நவ் 21, 2015 @ 04:37:15

  கொடுத்துவைத்தவர்…

  மறுமொழி

 3. B Jambulingam
  நவ் 21, 2015 @ 12:17:54

  இயற்கையில் அழகை அனுபவிப்போம்.

  மறுமொழி

 4. karanthaijayakumar
  நவ் 22, 2015 @ 02:39:19

  இயற்கை ரசிப்போம்
  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 5. ashfa ashraf ali
  நவ் 23, 2015 @ 21:37:13

  பச்சையின் முதுமையை பாங்காகச் சொல்கிறது ..அருமை

  மறுமொழி

 6. ashfa ashraf ali
  நவ் 23, 2015 @ 21:40:22

  பச்சையின் முதுமை பாங்காகச் சொல்லப் படுகிறது

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 20, 2015 @ 20:57:34

  Sankar Neethimanickam :- அருமை
  Unlike · Reply · 1 · November 16 at 3:25pm

  Vetha Langathilakam :- அன்புடன் சங்கர் நீதி மாணிக்கம் சகோதரா கருத்திடலிற்கு மகிழ்வடைந்தேன்.
  மிகுந்த நன்றி.
  Like · Reply · November 1-2015

  மறுமொழி

 8. கோவை கவி
  டிசம்பர் 20, 2015 @ 20:59:13

  Tharini Raj :- நன்கொடையாம் இயற்கையின் அற்புத
  நயப்பாடான பரிசை அனுபவிப்போம்…
  Like · Reply · November 16 at 6:49pm

  Vetha Langathilakam :- அன்புடன் தார(ரி)ணி ராஜ் சகோதரி கருத்திடலிற்கு மகிழ்வடைந்தேன்.
  மிகுந்த நன்றி..
  Like · Reply · November 16 at 6:54pm
  V
  Subajini Sriranjan :- மிக அருமையான வரிகள்….
  இலையை வைத்து பருவங்களை காணலாம்
  Like · Reply · November 16 at 7:09pm

  Vetha Langathilakam:- பாருங்கோ !..சிவப்பு ஓறேஞ் என்று பூக்களை வரைந்தால்
  அழகு முழுமை பெறாது. நடுவில் ஒரு பச்சை இலை போட்டால்
  அதன் அழகே தனி. புருவமாய் மலர் அருகிலது……..See More
  Like · Reply · November 16 at 7:15pm

  Subajini Sriranjan :- உண்மை
  Unlike · Reply · 1 · November 16 at 7:54pm
  V

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: