415. தர்மம்.

12235099_944299678984220_4745647860030978580_n

தர்மம்.

தர்மம், நற்செயல், நீதி
தருமம், இயற்கை, நல்லொழுக்கம்
மர்மமல்ல கொடை, கருணை
தயை, நற் போதiனைகளுமாகும்-
சர்ச்சையல்ல சரியான செயல்கள்
செய்தல், சரியான பாதையிலேகுவதாகும்.
தர்மம் பொருளாளர்களது அல்ல
தேவையின் மிகுதியையும் கொடுக்கலாம்.

Superstar---5-Star-rating---Gold

எல்லோரும் தர்மம் செய்யலாம்
இளகிய மனமே தேவை.
நல்லவகையில் கொடுப்பது தானம்
கேட்டுக் கொடுப்பது பிச்சை.
பொல்லா வழிக்கொடுப்பனவு இலஞ்சம்
புகழிற்குப் பிராயச்சித்தத்திற்கும் தருமமுண்டு.
நல்லாக வாழுவான் கொடுத்தவன்
கொடுக்காது வாழ்பவன் வாழ்வதில்லை.

பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-10-2015

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-4

 

 

Advertisements

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Jude arulappu
  டிசம்பர் 05, 2015 @ 23:51:32

  நீங்கள் எழுதுகின்ற கவிதைகளை படிக்கும் பாக்கியம் பெற்றேன்.
  ஆனால், ஒன்றும் விளங்கவில்லை. ஆனால்…..நீங்கள் போடும் படங்கள் அழகானவை! அவற்றை ரசிக்கிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 06, 2015 @ 10:21:53

   அன்புறவே தாங்கள் அவுஸ்திரேலியாவா?
   டொட் ஏயு உள்ளது மெயிலில்
   பெயரை அழுத்தினால் ஒரு லிங்க் வருகிறது
   இணைப்பு வரவில்லை.
   கவிதை கடுமையான சொற்களாக உள்ளதா?
   கருத்துகள் அடைப்புக் குறியுள் போடுவேன்.
   கவியுலகம் நன்கு பரிச்சயமானால் வாசிக்க வாசிக்கப் புரியும்.
   ஆயினும் எனது நன்றியைக் கூறுகிறேன்.
   Vetha.Langathilakam.
   Denmark.
   6-12-2015

   மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 06, 2015 @ 01:38:53

  வாழ்த்துகள்…

  மறுமொழி

 3. Jude arulappu
  டிசம்பர் 06, 2015 @ 03:20:28

  நீங்கள் எழுதுகின்ற கவிதைகளை படிக்கும் பாக்கியம் பெற்றேன். ஆனால் ஒன்றும் விளங்கவில்லை.ஆனாலும் பரவாயில்லை.நீங்கள் போடும் படங்கள் அழகானவை. அவற்றை ரசித்தேன்.

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  டிசம்பர் 06, 2015 @ 03:53:17

  இனிய வாழ்த்துகள்..

  மறுமொழி

 5. selvakumar
  டிசம்பர் 06, 2015 @ 06:02:55

  தர்மம் வென்றதம்மா….

  மறுமொழி

 6. karanthaijayakumar
  டிசம்பர் 06, 2015 @ 06:10:41

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 7. yarlpavanan
  டிசம்பர் 06, 2015 @ 07:27:59

  வாழ்த்துகள் அறிஞர் அவர்களே!

  மறுமொழி

 8. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 06, 2015 @ 07:46:43

  அருமை சகோ வாழ்த்துகள்.

  மறுமொழி

 9. கொமதி அரசு
  டிசம்பர் 06, 2015 @ 08:26:24

  அருமை. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 10. கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 15:57:22

  Alvit Vasantharany Vincent :- வாழ்த்துக்கள் சகோதரி.
  · November 19 – 2015 at 7:21pm

  Rathy Mohan :- மனமார்ந்த வாழ்த்துக்கள்
  · November 19 at 7:54pm

  Punitha Ganesh :- வாழ்த்துகள் சகோதரி
  · November 19 at 9:18pm

  Seeralan Vee :- நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வெற்றிகள் தொடரட்டும்
  · November 19 at 9:44pm

  Subajini Sriranjan :- மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
  November 19 at 10:54pm

  Gomathy Arasu :- வாழ்த்துக்கள் வேதா.இலங்காதிலகம்
  · November 20 at 12:42am

  Thevaranjini Gowripalan :- வாழ்த்துக்கள் அக்கா
  · November 20 at 2:45am

  மறுமொழி

 11. கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 16:00:25

  Sivanes Chandra Jeyamohan :- மனமார்ந்த வாழ்த்துக்கள்
  · November 20- 2015 at 4:34am

  Karthikeyan Singaravelu:- வாழ்த்துக்கள்
  November 20 at 4:53am

  சி வா:- Vaalthukkal Vetha Langathilakam amma..
  November 20 at 5:27am

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- வாழ்த்துக்கள் அம்மா!!
  · November 20 at 6:24am

  Mohamed Batcha:- வாழ்த்துகள்
  · November 20 at 6:29am

  Gowry Sivapalan :- வாழ்த்துகள்
  · November 20 at 7:56am

  கோப்பாய் குட்டி திவியன்:- வாழ்த்துக்கள் ….
  November 20 at 8:26am

  Prema Rajaratnam :- வாழ்த்துக்கள்.
  · November 20 at 10:24am

  Malar Arulanantham :- Tillykke Akka
  November 20 at 10:54am

  மறுமொழி

 12. கோவை கவி
  நவ் 19, 2017 @ 09:59:40

  Nagalingham Gajendiran :- அனு தினமும் அதர்மத்தை வெல்வதே அற நெறி அண்டமெல்லாம் அரசாள அமைந்ததே உன் கவி -தமிழ் அரசாண்ட அவையினிலே அலைபாயும் செம்மொழி-எங்கள் அரண் கவிதாயினியே கலைத்திறனாய் வாழ்க நீ !!!
  21 November 2015 at 00:07

  Arrow Sankar:- வாழ்த்துகள்
  · 21 November 2015 at 05:20

  Kannadasan Subbiah :- என் இனிய நல்வாழ்த்துக்கள்!
  21 November 2015 at 14:48

  Faathiimaa Silmiya :- வாழ்த்துக்கள் சகோதரி
  22 November 2015 at 13:22

  Ramadhas Muthuswamy:- வாழ்த்துக்கள் சகோதரி!!!
  20 November 2015 at 12:39

  Ratha Mariyaratnam :- வாழ்த்துக்கள் சகோதரி,,
  · 20 November 2015 at 14:02

  Venkatasubramanian Sankaranarayanan:- மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  20 November 2015 at 14:28

  Vetha Langathilakam:- Akal vilakku – post
  ( அகல் விளக்கு முகநூல் குழுமம். )

  மறுமொழி

 13. கோவை கவி
  ஜன 09, 2018 @ 22:15:44

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: