416. கல்வி.

Online-study-420x268

 

கல்வி.

அறிவுச் செல்வமது குறியோடு செல்வது.
அறிமுகமாவது விஜயதசமி என்று ஆகிறது.
அறிவாளி சேர்ப்பவன் அறிமுகம் சிகரமேற்றுகிறது.
அறிவிலியறிவைச் சேர்ப்பவன் எறிந்தாலும் போகாதது.

***

கல்விக்கு அதிபதி சரசுவதி தேவி.
நல்லிரு கண்கள் கணிதத்தோடு கல்வி.
பொல்லாதவரும் அழிக்க முடியாத செல்வம்
இல்லாதவரும் வேண்டி ஏங்கும் செல்வம்.

***

தோண்டத் தோண்டப் பெருகும் கல்வி
ஆண்டு அனுபவிப்பவருக்கும் கல்வியொரு தகுதி.
மீண்டும் மீண்டும் வளர்த்தால் வளரும்.
கூண்டுக்குள் அடைத்தாலும் ஒளிரும் கல்வி.

***

கலையாது நிலைக்கும் செல்வம் யார்
குலைத்தாலும் உயரும் ஊன்றும் வேர்.
மலை போல் சுடரும் கல்வி.
மனிதனை மாமனிதன் ஆக்குமறிவுச் செல்வம்.

***

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

27-10-2015

493789nfy8xzi1n4

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  டிசம்பர் 07, 2015 @ 02:42:44

  சிறப்புச்சான்றிதழ் பெற்ற
  சிறப்பான கருத்துகளுக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 07, 2015 @ 03:58:22

  கவிதை அருமை சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 3. Bagawanjee KA
  டிசம்பர் 07, 2015 @ 04:16:28

  கல்வி பற்றி நல்ல பாடம் சொன்னீர்கள் 🙂

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 11, 2015 @ 18:38:30

  Bknagini Karuppasamy வாழ்த்துகள் சகோதரி
  Like · Reply · October 29 at 7:39am

  Vetha Langathilakam:- Mikka nanry sis
  Like · Reply · 11-12-15
  Vetha Langathilakam

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 11, 2015 @ 18:40:50

  கலந்தர் பூமதீன், விஜயகுமார் வேல்முருகன், Fowzul Ameen and 5 others like this.
  Comments

  Maha Farwin :- வாழ்த்துக்கள்
  Maha Farwin’s photo.
  Like · Reply · October 28 – 2015at 5:33pm

  கலந்தர் பூமதீன்
  கலந்தர் பூமதீன்’s photo.
  Like · Reply · October 28 – 2015at 5:36pm

  Sara Bass :- Good. Congrats
  Like · Reply · October 28 at 6:13pm

  RRsel Vam
  RRsel Vam’s photo.
  Like · Reply · October 29 – 2015at 7:33am

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 11, 2015 @ 18:41:54

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: