101. சிரம் தாழ்த்த அவிழ்!

12191047_10206897696218112_3451354839850490279_n

 

ஆற்று நீரோட்டம் அழகு
ஊற்றுக் கவியாட்டம் பழகு
காற்றும் புகுந்து களியாட
சாற்று கவிதை நடைபோட
வரம் பெற்ற தமிழ்
தரம் நிறை தமிழ்
சரம் சரமாய் அவிழ் !
சிரம் தாழ்த்த அவிழ்!
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-11-2015
2683852taf9ikr3qe

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  டிசம்பர் 08, 2015 @ 03:41:46

  அழகு கவிதை…

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 08, 2015 @ 03:51:40

  கவிதைத் தமிழ் அழகு சகோ.

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 14, 2015 @ 16:06:01

  வணக்கம்
  இரசித்தேன்…
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 16:12:32

  Sankar Neethimanickam :- வாவ்.. ஆற்று நீரோட்டம் அழகு.. ஊற்றுக் கவியாட்டம் பழகு.. அருமையம்மா..
  Like · Reply · November 5 -2015 at 5:06pm

  Vetha Langathilakam:- nanry sako…மழை பெய்தது சேற்றில் நனைந்தேன்
  என்று எழுத ஆகா – அருமை – பிரமாதம்
  என்று அள்ளிக் குவிக்கும் கருத்துகள்..
  சிந்தனை தருவதில்லையா!!!!…
  Like · Reply · 1 · November 5 at 5:10pm

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 16:23:00

  Sujatha Anton :- தமிழும் அழகு, கவிநடையில் மிகவும் அழகு.
  Like · Reply · November 11 – 2015 at 2:23pm

  Vetha Langathilakam:- தங்கள் இனிய கருத்திற்கு மிகவும் மகிழ்ச்சி.
  அன்பு நன்றி கூறுகிறேன் உறவே.
  Like · Reply ·24-12-15

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: