26.பாரதியார்.

zz

*

பாரதியார்.  (பாரதி பற்றி  – 3 வது)

*

 

பாரதம் பெருமையுறும் தவப்புதல்வன் மகாகவி
பாரதி பிறந்தார் நெல்லை எட்டயபுரத்தில்.
ஆரதி செய்கிறாரவர் ஆராதனைக் கவிகளை.
சீரதிகமென்று சீராட்டுகிறார் உலக மக்கள்.

*

நீரவர்(அறிவுடையோர்) யாவரும் விரும்புமிவர் கவிகள்
சாரம் அதிகம்! யாரும் மறுக்கார்.
வீரதீர வரிகளும் கூரதிகமாய் எழுதி
யாரதிகம் எழுதுவார் என்ற நிலையே!

*

வேரதிகம் ஓடிய இவன் சாயல்
தீர வரிகளும் அதிகம்.
போரதிகம் செய்து புலவர் பட்டத்திற்கு
பாரதியாகவும் சாரத்தியம் செய்கிறார் பலர்.

*

பாரதியென்று பதினொரு வயதில் பட்டமாண்டார்.
ஊரதிருது நூற்று இருபத்திரண்டு வருடமாக
பாரதி வரிகள் பாராளுது. பாரதியாக
சோராத கவிகளாயும் பலர் எழுதுகிறார்கள்.

*

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-12-2015

*

1653344_615174351888104_825373005_n

Advertisements

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Vasantha Vivek
  டிசம்பர் 11, 2015 @ 07:27:04

  எனது கனவுக் காதலன் பாரதி …. 🙂

  மறுமொழி

 2. கொமதி அரசு
  டிசம்பர் 11, 2015 @ 11:57:58

  பாரதி பற்றி நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. karanthaijayakumar
  டிசம்பர் 11, 2015 @ 14:29:22

  அருமை
  பாரதி போற்றுவோம்

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 11, 2015 @ 15:44:55

  கவிதை நன்று சகோ

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  டிசம்பர் 11, 2015 @ 15:50:59

  பாரதி வரிகள் பாராளும்…வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. Nagendra Bharathi
  டிசம்பர் 12, 2015 @ 14:23:28

  அருமை. நன்றி

  மறுமொழி

 7. Velavan Athavan
  டிசம்பர் 12, 2015 @ 21:28:25

  பாரதியென்று பதினொரு வயதில் பட்டமாண்டார்.
  ஊரதிருது நூற்று இருபத்திரண்டு வருடமாக
  வேரதிகம் ஓடிய இவன் சாயல்
  தீர வரிகளும் அதிகம்
  எழுதிய சாரதி இவன் தேர் ஏற்றிச் செல்கிறான்
  பாருலகில் பண்புடன் எமை – பாரதியை கண்டேன் அருமையான பதிவு சகோதரி நன்றி…

  மறுமொழி

 8. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 14, 2015 @ 16:00:26

  வணக்கம்
  காலம் உகந்து கவிதை பிறந்த விதம் நன்று.. படித்து மகிழ்ந்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 9. கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 16:27:27

  Vetha Langathilakam Vijayagopal Narayanan :- பார்புகழும் பாவேந்தன் பாரதி. பைந்தமிழ்த் தேரின் சாரதி!
  Like · Reply · 11-12-2015

  Vetha Langathilakam:- Mikka nanry sir… makilchchy…ஊரதிருது நூற்று இருபத்திரண்டு வருடமாக..125 years and more….
  Like · Reply · December 11 at 4:12pm

  Subajini Sriranjan :- பொருத்தமான பதிவு
  அஅருமையான வரிகள்
  Like · Reply · December 11 at 5:46pm

  Vetha Langathilakam :- Thank you Suba….

  மறுமொழி

 10. கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 16:31:02

  Sujatha Anton :- வேரதிகம் ஓடிய இவன் சாயல்
  தீர வரிகளும் அதிகம்.
  போரதிகம் செய்து புலவர் பட்டத்திற்கு
  பாரதியாகவும் சாரத்தியம் செய்கிறார் பலர்.
  பிடித்த வரிகள். தமிழிற்குள் அமிர்தம் வளர்த்த பாரதி புகழ்
  என்றும் தமிழிற்கு பெருமை. வாழ்க தமிழ். கவிநயமும் அருமை.
  Unlike · Reply · 1 · December 12 at 8:48pm

  Vetha Langathilakam :- இனிய கருத்திடல் நன்றி மகிழ்ச்சி சுஜாதா
  Like · Reply · December 14 at 5:45pm

  மறுமொழி

 11. கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 16:33:09

  Vetha Langathilakam :- நீரவர்(அறிவுடையோர்) யாவரும் விரும்புமிவர் கவிகள்
  சாரம் அதிகம்! யாரும் மறுக்கார்….
  Like · Reply · 1 · December 11- 2015 at 10:17am

  Vetha Langathilakam :- Santiran Varan, Ranjith Kumar, அருள்மொழி சின்னசாமி

  Navaratnarajah Karthigajini likes in முகநூல் கவியரங்கம்.
  Like · Reply · December 11 at 10:45am

  முல்லை யாழினி யாழினி:- பாரதியென்று பதினொரு வயதில் பட்டமாண்டார். ஊரதிருது நூற்று இருபத்திரண்டு வருடமாக பாரதி வரிகள் பாராளுது.உண்மை.
  Unlike · Reply · 1 · December 11 at 11:34am

  Vetha Langathilakam In Akal vilakku : armam Jayaraj likes this.
  Comments

  Varmam Jayaraj:- mikavum arumai …Vetha Langathilakam
  Like · Reply · 11-12-15

  Vetha Langathilakam:- Mika nanry sakothara….makichchy..
  Like · Reply ·11-12-2015
  Like · Reply · December 11 at 12:43pm · Edited

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: