34. அந்தநாள் ஞாபகம்

11990538_10206567470802683_1246651914165505259_n (1)

அந்தநாள் ஞாபகம்

பனை வளவில் அப்பாவுடன்
பனம் பாத்தி அமைத்ததும்
பல கதைகள் பேசியதும்
பசுமை நினைவுகள் அழியாதது…

அதி காலையில் எழுந்து
அணில் கொறித்த மாங்காய்கள்
அந்த மரத்தின் கீழ்
அவசரமாய்ப் பொறுக்கியது அழியவில்லை…

சிறு ஆணியடித்து கம்பிணைத்து
சின்னத் தகரம் சில்லாக
சிறு தள்ளு வண்டியென
சிற்றடி நடந்தது அழியாதது.

சனிக்கிழமை காலை மாமிமாருக்கு
சங்கீத வகுப்பெடுக்க வருவார்
சங்கீத வாத்தியார் சாம்பசிவம்
இங்கிதமாய் அருகிருந்து இதயத்திலெடுத்ததுவும்

பெற்றவர் சகோதர அன்பு
பெருமையாய் வாழ்ந்த வீடு
அருமைத் தாய்நாடு அத்தனையும்
ஒரு புலம்பெயர்வால் மறக்குமா!

அந்த நாள் ஞாபகம்
எந்த நாளும் மறக்காதது.
இந்த வாழ்விற்கு வளமூட்டும்
சந்தன அட்சயபாத்திரம்! கிரியாஊக்கி!

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-8-2015

panai-2

 

 

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  டிசம்பர் 13, 2015 @ 03:00:01

  நினைவுகள் என்றுமே இனிமையானவை

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 13, 2015 @ 04:03:15

  எனக்கும் நினைவோட்டங்கள் பின்னோக்கி ஓடியது சகோ அருமை.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 13, 2015 @ 05:56:53

  என்றும் இனிமை…

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 13, 2015 @ 08:19:07

  Subajini Sriranjan :- மறக்க முடியாத நினைவுகள்.
  Like · Reply · September 5 – 2015at 9:54pm

  Alvit Vasantharany Vincent :- மறக்க முடியுமா?
  Like · Reply · September 5 at 10:06pm

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 13, 2015 @ 08:21:05

  Maha ;. அருமையான நினைவுகள்
  Unlike · Reply · 1 · September 6 – 2015at 2:43am

  Baba Muthu:- it’s true acca
  Unlike · Reply · 1 · September 6 at 6:20am

  Sankar Neethimanickam :- நினைக்க நினைக்க இனிமை தரும் அந்த நாட்கள்
  Unlike · Reply · 1 · September 6 at 8:39am

  Vetha Langathilakam :_ subajini -Alvit Vasantharany Vincent – மகாதேவன் செல்வி – Baba Muthu – Sanlar Sankar Neethimanickam அனைவரின் கருத்திடலால் மகிழ்ந்தேன்.
  மிகுந்த நன்றி உரித்தாகுக.
  Like · Reply · 1 · September 6 at 9:36am

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 13, 2015 @ 08:23:01

  Malini Mala :- பெருமையாய் வாழ்ந்த வீடு
  அருமைத் தாய்நாடு அத்தனையும்
  ஒரு புலம்பெயர்வால் மறக்குமா!
  அந்த நாள் ஞாபகம்
  எந்த நாளும் மறக்காதது.// உணர்வுடன் சொல்லியிருக்கிறீர்கள்.
  Like · Reply · September 6 – 2015at 9:46am

  Vetha Langathilakam :- Dear malini…கருத்திடலால் மகிழ்ந்தேன்.
  மிகுந்த நன்றி உரித்தாகுக.
  Like · Reply · 1 · September 6 at 9:56am

  Sujatha Anton:- புகைப்படம் அழகோ அழகு. கால்மிதித்த தடங்கள் தாலாட்டுகின்றது.
  நன்றிகள் “கவிதாயினி வேதா“
  Unlike · Reply · 1 · September 6 at 11:40am
  Maniyin Paakkal
  Maniyin Paakkal ஞாபகங்கள் தேனூட்டும் பா
  Like · Reply · September 8 at 1:37pm

  Vetha Langathilakam :- Dear Sujatha – many….கருத்திடலால் மகிழ்ந்தேன்.
  மிகுந்த நன்றி உரித்தாகுக.
  Like · Reply · September 8 at 5:08pm

  மறுமொழி

 7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 14, 2015 @ 15:57:51

  வணக்கம்

  அற்புதமான நினைவுகள் மறக்க முடியாதவை.. நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  Ruban Raja :- வணக்கம்
  சகோதரி
  இவை எல்லாம் வாழ்வோடு
  ஒன்றித்து வாழும் போது
  அதன் பெருமை தெரிவதில்லை
  அதைவிட்டு பிரிவு என்ற
  ஒன்று வரும் போதுதான்
  அதன் அருமை பெருமை புரியும்…
  போட்டியில் வெற்றிபெற
  எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -கவிஞர்.த.ரூபன்-
  29 September 2015 at 03:03

  மறுமொழி

 8. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 14:21:54

  தங்கள் நல்ல கருத்திற்கு நான் மகிழ்கிறேன்.
  அன்பு நன்றி கூறுகிறேன் உறவே.

  மறுமொழி

 9. கோவை கவி
  செப் 05, 2018 @ 09:23:00

  Vetha Langathilakam:- mikka naney…
  2015
  பாவலர் மன்றம்:- வாழ்க வளமுடன்

  மறுமொழி

 10. கோவை கவி
  செப் 05, 2018 @ 09:23:46

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: