26. துர்க்காதேவி.

Durgai (1)

 

துர்க்காதேவி.

 

சிம்மவாகினி தாயே எம்
அம்மா துர்க்கா தேவி
தீய சக்தி ஒளிக்க
தீயாய் துணை வருவாய்.
Superstar---5-Star-rating---Gold
நவராத்திரி ஒன்பது நாட்கள்
தவமான முதல் மூன்றும்
நவசக்தி நாயகி உன்னை
நலம் வேண்டி வணங்குவோம்.
Superstar---5-Star-rating---Gold
மகிஷாசுரமர்த்தனி அகிலாண்ட ஈசுவரி
மங்களசண்டிகையே அருள் வடிவே
ஆதிபராசக்தி அன்பின் உருவே
ஆபத்தைத் தடுப்பாய் போற்றி.
Superstar---5-Star-rating---Gold
திரிசூல நாயகியே போற்றி
திரிபுர சுந்தரியே அருள்வாய்
பரசுராமருக்கு அமரத்துவம் தந்தாய்
பக்தியுடன் உன்னைப் பணிகிறோம்.
Superstar---5-Star-rating---Gold
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
26-10-2015
10474864_699684510086896_4159358153570174852_n

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  டிசம்பர் 13, 2015 @ 21:07:12

  மறுமொழி

 2. karanthaijayakumar
  டிசம்பர் 14, 2015 @ 01:16:36

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 14, 2015 @ 03:31:42

  அருமை சகோதரி…

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 14, 2015 @ 04:07:13

  சரணம் நன்று சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 14, 2015 @ 15:59:23

  வணக்கம்
  சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 6. பிரபுவின்
  டிசம்பர் 16, 2015 @ 05:33:45

  துர்க்கை அம்மனின் பேரருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும்.வாழ்க வளமுடன்.

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 16:53:18

  Ramesh Manivasagam :- பரசுராமருக்கு அமரத்துவம் தந்தாய்
  Unlike · Reply · 1 · October 29 – 2015 at 10:04pm

  Vetha Langathilakam:- Mikka nanry sakothara..
  Like · Reply · 1 · October 30 at 11:12am

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: