417. பணம்

money-600x338

பணம்

 

பணச்செங்கோல் உலகை பலமாய் ஆளுது
குணச்செங்கோலை அது புரட்டிப் போடுது.
எணம்(மதிப்பு) உடைய கடதாசி ராசாவிது.
கணம்! மனிதத்தின் கண்களை மறைக்கிறது.
Superstar---5-Star-rating---Gold
கணன்(கள்ளன்), கணிகை, பக்திமானும் தேடுவது
கணத்தில் உயர்வு புகழ் தருகிறது.
சணத்திலெட்டினால் பூஜ்ஜியமும் இராச்சியம் ஆளுகிறது.
கணக்கு விட்ட பலரைக் கவிழ்த்தது.
Superstar---5-Star-rating---Gold
தன்னலம் நிறைத்துத் தரம் சாய்க்கிறது.
என்னலமும் நிறைந்தவனையும் பித்தலாட்டம் ஆட்டுகிறது.
பென்னம் பெரிய அதிகார முதலாளியிது.
அன்பமுதம், தொடுமுணர்வின் இதம் தராதது.
Superstar---5-Star-rating---Gold
மனம் மகிழ்ந்து பூவாய் சிரிக்கும்
தனம் இந்தப் பணச் சரித்திரம்.
கனமாக இது இல்லையெனிலும் தரித்திரம்.
தினமும் தேவை நிகழ்த்தும் சூத்திரம்.
Superstar---5-Star-rating---Gold
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-12-2015
(samme heading another poem’s link)
***
 
 
Line_of_cash

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  டிசம்பர் 15, 2015 @ 01:24:31

  அருமை

  மறுமொழி

 2. Bagawanjee KA
  டிசம்பர் 15, 2015 @ 04:12:11

  பணம் செய்யும் லீலைகள் அபாரம் 🙂

  மறுமொழி

 3. selvakumar
  டிசம்பர் 15, 2015 @ 04:19:51

  அருமை….

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 15, 2015 @ 05:35:03

  கவிதை நன்று சகோ புகைப்படம் பணமா ? மாடிப்படிகளா ?

  மறுமொழி

 5. B Jambulingam
  டிசம்பர் 16, 2015 @ 02:21:19

  ரசித்தேன்.

  மறுமொழி

 6. பிரபுவின்
  டிசம்பர் 16, 2015 @ 05:32:02

  நல்ல பதிவு சகோதரி.நீண்ட நாள் வர முடியவில்லை.வெளிநாடு சென்றிருந்தமையினால் நேரம் கிடைக்கவில்லை.உங்கள் ஞாபகம் அடிக்கடி வரும்.இதோ மீண்டும் வந்து விட்டேன்.நன்றி அன்புடன்…

  மறுமொழி

 7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 16, 2015 @ 15:46:59

  வணக்கம்
  அற்புதமான வரிகள் இரசித்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 8. kowsy
  டிசம்பர் 18, 2015 @ 07:03:09

  பணம் என்பது பூதம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் கேட்பது தரும். ஆனால் எல்லாம் இல்லை. அதை அணைக்கவும் முடியாது. அகற்றவும் முடியாது

  மறுமொழி

 9. கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 17:18:46

  கவித்தென்றல் ஏரூர்;. மிக அருமை
  Unlike · Reply · 1 · November 21- 2015 at 7:30pm

  Vetha Langathilakam :- மின்ன நன்றி – மகிழ்ச்சி சகோதரா…கவித்தென்றல் ஏரூர்
  Like · Reply · November 21 at 7:39pm

  Vetha Langathilakam :- Mohmed Ali….(with photo)
  Like · Reply · 21-11-15

  Vetha Langathilakam:- Thank you dear….Mohmed Ali
  Like · Reply · 211115

  Fowzul Ameen :- வாழ்த்துக்கள்
  Like · Reply 21-11-15

  Vetha Langathilakam :- Thank you and glad dear Fowzul Ameen
  Like · Reply · 21-11-15
  Like · Reply · November 21 at 7:50pm

  Vetha Langathilakam:- ஏ. முபாறக்:- படைப்பு அருமை
  வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 21-11-15

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் அன்புச் சகோரா ஏ. முபாறக் 21-11-15
  Like · Reply · November 21 at 8:53pm

  மறுமொழி

 10. கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 17:20:57

  Vetha Langathilakam Sivaraman Krishnapillai :- மிக நன்று like emoticon
  Like · Reply · 21-11-15.

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் அன்புச் சகோரா 21-11-15
  Like · Reply · November 21 at 10:51pm

  Vetha Langathilakam Arunachalam Thiyagarajan :- அருமை
  Like · Reply ·22-11-15

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் அன்புச் சகோரா Arunachalam Thiyagarajan
  Like · Reply · 22-11-15

  Salahudeen Mutur Salahudeen Mutur :- அருமை
  Like · Reply · 22-11-15

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் அன்புச் சகோரா Salahudeen Mutur
  Like · Reply ·22-11-15
  Like · Reply · November 22 at 10:27am

  Alvit Vasantharany Vincent பணம் எப்படியெல்லாமோ ஆட்டி வைக்கும். வாழ்த்துக்கள்!
  Like · Reply · November 22 at 5:29pm

  Vetha Langathilakam மிக்க மகிழ்வும் நன்றியும் சகோதரி..Alvit Vasantharany Vincent தங்கள் கருத்திற்கு.
  Like · Reply · 1 · November 22 at 7:40pm

  மறுமொழி

 11. கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 17:22:55

  Malini Mala :- அந்தக் காகிதத்துக்கு இருக்கு மதிப்பு மனிதர்க்கில்லை
  Like · Reply · November 22 – 2015 at 6:58pm

  Vetha Langathilakam மிக்க மகிழ்வும் நன்றியும் சகோதரி. Malini Mala
  Like · Reply · November 23 at 3:37pm

  Vetha Langathilakam Umarlabai Latheef :- அருமை
  Like · Reply · 23-11-15

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் அன்புச் சகோரா Umarlabai Latheef 23-11-15
  Like · Reply · November 23 at 3:36pm

  Sathiya Uthaya மிக அ௫மை smile emoticon
  Unlike · Reply · 1 · November 28 at 9:37pm

  Vetha Langathilakam:- ஓ! சத்தியா! ஆச்சரிம் மகிழ்வு தருகிறது தங்கள் வரிகள்.
  நல் வரவு..
  மிக்க நன்றி. வீட்டில் சுகம் கூறவும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: