57. இளஞ் சிவப்புக் காதல்

12111964_1637477273207592_6064421111639268644_n

 

இளஞ் சிவப்புக் காதல்

(அழகம்- கூந்தல். குழகுதலாய் – கொஞ்சி விளையாடுதல், கலத்தல்.
கழகம் – கல்வி பயிலுமிடம்.)
***
மலரென்ற உடலிங்கு அசையுது
புலனைந்தும் தடம் மாறி உலையுது
மலரேந்தும் நினைவு மகிழ்ந்தாடுது
அலங்கார சாத்திரம் ஆராயுது.
***
அழகமேந்தும் வதனம் நிலவானது
குழகுதலாய் என்னை இழுத்தது.
கழகமாய் என்னை வரவேற்றது.
பழகிட மனம் துடித்தது.
***
நிழலாவாளோ பாசமிகு அன்பிற்கு!
பழமாய் கனிவாளோ பசிக்கு!
வழங்குவாளோ தன்னை எனக்கு!
முழங்குமா காதல் தீபம்!
***
இளஞ்சிவப்பு அழகில் தனியன்
இளகி உருகுதல் காதலின்
களமான குணம்! மனிதன்
தளமிடலாம் காதலிற்குத் தரமுடன்.
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
21-11-2015
***
3356826ujko9qbny6

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kowsy
  டிசம்பர் 18, 2015 @ 14:49:47

  காதல் பாடலொன்று அரங்கேறுகிறது. அழகான் படம்c.gowry

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 18, 2015 @ 16:08:18

  அழகிய கவிதை சகோ

  மறுமொழி

 3. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 14:32:30

  Rathy Mohan :- அழகுத்தமிழின் கோர்வை அற்புதமாய்…
  Like · Reply · November 22 – 2015 at 11:10am

  Vetha Langathilakam:- நன்றியுடன் மிகுந்த மகிழ்வு ரதி.
  Like · Reply · November 22 at 1:45pm

  கவித்தென்றல் ஏரூர் :- மிக அருமையான வரிகள்
  Like · Reply · November 22 at 11:11am

  Vetha Langathilakam:- படம் தந்து கவிதை கேட்ட போது 16 வரிகளாக்கி நான் இட்டுள்ளேன்
  அங்கு 4 வரி போட்டதாக நினைவு
  நன்றி – மகிழ்ச்சி கவித்தென்றல் ஏரூர்.
  Like · Reply · 1 · November 22 at 1:46pm

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 14:34:34

  Ratha Mariyaratnam :- அருமையான வரிகள்
  Like · Reply · November 22 at 2:00pm

  Vetha Langathilakam :- நன்றியுடன் மிகுந்த மகிழ்வு Ratha..
  Like · Reply · November 22 at 3:03pm

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 14:35:31

  Mageswari Periasamy :- வாசித்துக் கொண்டே வருகையில், இந்த அழகம்… குழுகுதலாய்.. என்ன பொருள் என்று யோசித்தேன். சரி கடைசியாக தோழியிடமே கேட்டு விடுவோம் என்று இறுதி வரிக்கு வந்தால், என் மனதில் எழும்பிய வினாவுக்கு தாங்களே பொருள் விளக்கமும் போட்டிருப்பதைக் கண்டேன்.. எனக்காகவோ.. இது என்று உவகைக் கொண்டேன். அருமை தோழி.
  Like · Reply · November 22 at 5:24pm

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்வும் நன்றியும் சகோதரி.Mageswari Periasamy. தங்கள் கருத்திற்கு.
  Like · Reply · 1 · November 22 at 7:38pm

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 14:37:38

  Malini Mala :- அருந்தமிழ் சொற்கள்மேலதிக சிறப்பு.
  Unlike · Reply · 1 · November 22 at 6:57pm

  Vetha Langathilakam:- மிக்க மகிழ்வும் நன்றியும் சகோதரி.. Malini Mala தங்கள் கருத்திற்கு.
  Like · Reply · November 22 at 7:39pm

  Subajini Sriranjan :- வார்த்தைகளின் வண்ணக் கோலமோ…..
  Unlike · Reply · 1 · November 22 at 10:47pm

  Vetha Langathilakam:- மிக்க மகிழ்வும் நன்றியும்..Subajini Sriranjan
  Like · Reply · 25-12-15

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: