418. வீடு.

house-02

 

வீடு.

அன்பகம், அறிவகம், ஆலயம்.
தன்னகம் பண்பகமான அமைவு
இன்ப அகமாட்சித் திறவு.
அன்னவன் கூட்டுறவும் உயர்வு.

***

அன்பு மழையில் நனைந்து
அமைதிப் பால் அருந்து.
அன்றாடம் அரவணைப்பு மிகுந்து
நின்றாடும் வாழ்வு விருந்து.

***

துன்பம், கோபம், ஆக்ரோசம்
துன்மார்க்கப் பாதைக் கற்களாம்.
துன்புறு(த்)தல் தவிர்த்து நடத்தல்
இன்பத் துன்னர் இயல்பு.

***

நன்னெறி நன்னடத்தை தர்மம்
நன்மையே கைப்பற்று நிர்மலம்
நாடு போற்றும் நற் குணத்தால்
வீடு போற்றவும் வாழ்வாய்

***

(துன்னர் – தையற்காரர்)

***

பா ஆக்கம
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
19-10-15

new header

 

Advertisements

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  டிசம்பர் 20, 2015 @ 02:41:55

  நாடு போற்றும் நற் குணத்தால்
  வீடு போற்றவும் வாழ்வோம்
  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 20, 2015 @ 03:34:59

  வீட்டைக்குறித்த கவிப்பா நன்று சகோ.

  மறுமொழி

 3. Bagawanjee KA
  டிசம்பர் 20, 2015 @ 05:32:29

  வீடுன்னா நானும் இப்படியெல்லாம் இருக்கணும்னு நினைப்பதுண்டு ,ஆனால் …..:)

  மறுமொழி

 4. yarlpavanan
  டிசம்பர் 21, 2015 @ 08:39:55

  “அன்பு மழையில் நனைந்து
  அமைதிப் பால் அருந்து.
  அன்றாடம் அரவணைப்பு மிகுந்து
  நின்றாடும் வாழ்வு விருந்து.” என்ற
  அருமையான வரிகளை
  அடிக்கடி படிக்கலாம்
  சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  மறுமொழி

 5. Velavan Athavan
  டிசம்பர் 22, 2015 @ 19:34:11

  அன்பெனும் இல்லத்தில் அன்றாடம் அரவணைப்பு மிகுந்து
  நின்றாடும் வாழ்வே விருந்து. நன்றே சொன்னீகள் சகோதரி வீட்டில் குடி புகுந்தேன் மகிழ்ச்சி

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 15:32:30

  Vetha Langathilakam :- Nanry தடாகம் கலை இலக்கிய வட்டம்
  · 1 · October 20 – 2015 at 12:57pm
  Kannannarasimhan Narasimhan like this.
  October 20 at 12:58pm

  Ssm Rafeek :- கவிதை மூலம்
  அற்புத அறிவுரை…
  இன்னும்…இன்னும்…
  மேலும்….மேலும்……
  வளரட்டும், தொடரட்டும்….

  வாழ்த்துக்கள்.

  “கவினெழி”
  எஸ்.எஸ்.எம்.றபீக்.
  ·20-10-15
  Vetha Langathilakam:- மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே

  Palani Kumar:- அருமை
  20-10-15

  Vetha Langathilakam :—மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே
  ·20-10-15

  Meenakumari Kannadasan:- அருமை
  20-10-15

  Vetha Langathilakam மிக்க நன்றிåயும் மகிழ்வும் உறவே
  October 20 at 6:27pm ·

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 15:34:24

  Muruguvalli Arasakumar:- வாழ்த்துகள்
  20-1015
  Vetha Langathilakam:- நன்றியும் மகிழ்வும் சகோதரி.

  Kumaresan Senniappan:- அருமை
  · 20-10-15

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே
  · October 20 at 6:27pm

  Suresh Ganapathie:- Arumai
  2 0-10-15…
  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே
  20-10-15

  Ramasamy Kaliamoorthy :- nice
  20-10-15

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே
  October 20 at 6:31pm ·

  Ratha Mariyaratnam:- அருமை சகோதரி
  · 20-10-15…
  Vetha Langathilakam:- நன்றியும் மகிழ்வும் சகோதரி.
  · 14 mins

  Suhaitha Mashoor:- அருமை
  20-10-15

  Vetha Langathilakam :- மிக்க நன்றிåயும் மகிழ்வும் உறவே
  20-10-15

  Subajini Sriranjan :- அழகான,அறிவுரை சொல்லும் பா…
  ·20-10-15

  Vetha Langathilakam :- நன்றியும் மகிழ்வும் சகோதரி.Suba.
  20-10-15

  யு.பி. வெ ள்ளை ரோஜா.:- வாழ்த்துகள்
  20-10-15…
  Vetha Langathilakam:- மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே
  20-10-15

  மறுமொழி

 8. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 15:47:12

  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி:- வடித்த வரிகள் சிந்தனை
  வடித்த வரிகள் எவர்க்கும்
  பிடித்த வரிகள் நன்னெறி
  படித்த வரிகள் அருமை
  · 20-10-15

  Vetha Langathilakam:- நன்றியும் மகிழ்வும் ஐயா
  October 20 at 6:35pm

  விஜயகுமார் வேல்முருகன் :- அருமை
  அனைத்து வரிகளும்…
  2-10-15

  Vetha Langathilakam :- மிக்க நன்றிåயும் மகிழ்வும் உறவே….
  20-10-15

  Rathy Mohan:- அருமையான வரிகள்
  20-10-15

  Vetha Langathilakam :- நன்றியும் மகிழ்வும் சகோதரி Rathy..
  20-10-2015

  Vetha Langathilakam
  Vetha Langathilakam Vanarasan Gomathi வாழ்த்துக்கள்.
  October 22 at 1:28am

  Vetha Langathilakam மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே
  October 25 at 1:16pm

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: