58. பொறுத்திரு!

12234849_10206971685667802_9095139822821523432_n

 

பொறுத்திரு!

 

 நீல இரவினில் மயக்கும்

கோல விழிகளின் பரவசம்

சீலனுன் இதயம் திருடும்

சாலக்காரனின் அழகு தரிசனமே!

***

அவசரப்படாதே! அவன் உன்

அருகில் வரட்டுமே! ஏன்

அழகு மங்கைகள் அவன்

அழகில் மயங்குவாரெனும் பயமோ!

***

முத்துக்களும் மின்னும் மணிகளுன்

சொத்தல்ல! தூய்மையாம் அவன்

பத்தரை மாற்று அன்பின்

உத்தம இதயமேயுன் சொத்து!

***

கன்னல் கன்னியே! காதல்

இன்னல் நீங்கும் ஈதல்!

என்றும் இருவழிக் கூதலால்

இன்னும் எத்தனையோயின்பம் பொறுத்திரு!

***

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

19-11-2015

Ha_3610png0002

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 30, 2015 @ 11:41:11

  அழகிய கவிதை அருமை சகோ

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 03, 2016 @ 07:48:40

   மனம் மகிழ்ந்தேன் மிக்க நன்றியும் மகிழ்வும் கருத்திடலிற்கு
   புதிய ஆண்டு இனிதாய் நுழையட்டும்.
   மீண்டும் வருக அன்புறவே.

   மறுமொழி

 2. Bagawanjee KA
  டிசம்பர் 30, 2015 @ 13:30:40

  அதானே ,ஆக்கப் பொறுத்தவங்க ஆறவும் பொறுக்கலாமே 🙂

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 03, 2016 @ 07:57:46

   மனம் மகிழ்ந்தேன் மிக்க நன்றியும் மகிழ்வும் கருத்திடலிற்கு
   புதிய ஆண்டு இனிதாய் நுழையட்டும்.
   மீண்டும் வருக அன்புறவே.

   மறுமொழி

 3. karanthaijayakumar
  டிசம்பர் 30, 2015 @ 14:38:21

  பொறுத்திருத்தலும்
  காத்தருத்தலும்
  இன்பம்தானே

  அருமை

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜன 03, 2016 @ 07:58:37

  நன்றியும் மகிழ்வும் கருத்திடலிற்கு
  புதிய ஆண்டு இனிதாய் நுழையட்டும்.
  மீண்டும் வருக அன்புறவே.

  மறுமொழி

 5. கோவை கவி
  நவ் 20, 2017 @ 10:10:31

  சி வா:- அடடா.. அபார வர்ணனை வேதாம்மா..
  தங்கள் தமிழுக்குத் தாழ்பணிகிறேன்..
  20-11-15

  Vetha Langathilakam :- mikka nanry – makilchchy Siva…
  · 20-11-15
  20 November 2015 at 22:10

  Subajini Sriranjan :- மிக அழகான சொல்லாடல்
  படமும் அதற்கேற்ற அழகு.
  · 20 November 2015 at 22:16

  Rathy Mohan :- அழகான கவிதையும் படமும்…
  · 21 November 2015 at 05:48

  Vetha Langathilakam :- கவின் மகள், சிறீ சிறீஸ்கந்தராஜா and Kosh TK like this. in Pune…..
  21 November 2015 at 16:29

  Vetha Langathilakam:- வீர. இராச. வில்லவன்கோதை – அம்மையீர்! தங்கள் மொழியாட்சியில் வியந்து கிடக்கின்றேன்.
  24-11-15

  Vetha Langathilakam:- @ V. இராச. வில்லவன்கோதை நிறைய வித விதமான தலைப்புகளில் இங்கு கவிதைகள் உண்டு வாசித்து மகிழுங்கள் சகோதரரே .
  மிக்க நன்றி தங்கள் ரசனைக்கு. https://kovaikkavi.wordpress.com

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: